بسم الله الحمن الرحيم
அண்ணலாரே
அழகிய முன்மாதிரி
لَقَدْ كَانَ لَكُمْ فِي
رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ
الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا (33:21(
1437ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய
அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்த காலகட்டத்தில் இறுதி இறைதூதராக நம் நபி(ஸல்)
அவர்கள் வருகை தந்தார்கள் . நபி(ஸல்)
அவர்களின் அழகிய போதனைகள் நிறைந்த வாழ்க்கையானது அறியாமை என்ற
இருளை நீக்கி அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்கு தந்ததோடு, கியாமத் நாள் வரை அந்த வாழ்க்கை முறையை
பின்பற்றி நடக்கும் அழகிய முன்மாதிரியாக அவர்களைத் தந்துள்ளான்.
لَّقَدْ كَانَ
لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ
وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன் : 33:21)
@@@@@@@
1 . அழகிய முன்மாதிரி நற்குணத்தில்
قال الله تعالي: وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ
عَظِيمٍ (4)
مسند أحمد 8595 - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ صَالِحَ الْأَخْلَاقِ
நான் அல்லாஹ்வின் பாலிருந்து நற்குணங்கள்
முழுமைப்படுத்துவதற்காக வந்துள்ளேன் என நபி(ஸல்) நவின்றுள்ளார்கள்
அதாவது. மக்களின் குணங்களையும்
விவகாரங்களையும் சீர்படுத்துவதும் அவர்களுக்குள் இருக்கும் தீய குணத்தின்
வேர்களைப் பிடுங்கி விடுவதும் நற்குணங்களை உருவாக்குவதும் தான் அண்ணல் நபியின்
நோக்கமாக இருந்தது
مؤطا مالك5095 -[28] عَنْ م مُعَاذ بْن جَبَلٍ قَالَ آخِرُ مَا
أَوْصَانِي بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ
وَضَعْتُ رِجْلِي فِي الْغَرْزِ أَنْ قَالَ أَحْسِنْ خُلُقَكَ لِلنَّاسِ يَا
مُعَاذُ بْنَ جَبَلٍ
அண்ணல் நபி(ஸல்)அவர்கள் என்னை யமன்
நாட்டுக்கு அனுப்பும் வேளையில் நான் என் வாகனத்தில் கால் வைக்கும்போது முஆதே மக்களிடம் நீர் நற்குணத்துடன் நடந்து கொள்ள
வேண்டும் என ஆனை இட்டார்கள்
وفي فتح القدير
للشوكاني : عن عائشة رضي الله عنها قالت :( ما كان أحد أحسن خلقا من
رسول الله صلى الله عليه وسلم ما دعاه أحد من أصحابه ولا من أهل بيته إلا قال :
لبيك ، فلذلك أنزل الله عز وجل : ( وإنك لعلى خلق عظيم
الأدب المفرد للبخاري 297 عن أم الدرداء قالت : قام أبو الدرداء ليلة
يصلي ، فجعل يبكي ويقول : اللهم أحسنت خلقي فحسن خلقي ، حتى أصبح ، قلت : يا أبا
الدرداء ، ما كان دعاؤك منذ الليلة إلا في حسن الخلق ؟ فقال : يا أم الدرداء ، إن
العبد المسلم يحسن خلقه ، حتى يدخله حسن خلقه الجنة ، ويسيء خلقه ، حتى يدخله سوء
خلقه النار ، والعبد المسلم يغفر له وهو نائم ، قلت : يا أبا الدرداء ، كيف يغفر
له وهو نائم ؟ قال : يقوم أخوه من الليل فيجتهد فيدعو الله عز وجل فيستجيب له ،
ويدعو لأخيه فيستجيب له فيه
உம்முதர்தா (ரலி) கூறுகிறார்கள் அபூதர்தா ஓர்
இரவு முழுவதும் தொழுது, அழுது நற்குணத்தை வேண்டி ஸுபுஹ் வரை துஆசெய்தார் ஏன்
தாங்கள் நற்குணத்திற்காக மட்டுமே துஆ கேட்டீர்கள் எனக் கேட்டதற்கு நற்குணம் ஓர்
அடியானை சுவனத்தில் கொண்டுபோய்ச்சேர்த்துவிடும் . தீய குணம் ஒருவனை நரகில்
கொண்டுபோய் தள்ளிவிடும் .மேலும் முஸ்லிமான அடியான் தூங்கும்போதும் அவனுடைய
பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார். தூங்கும்போது எப்படி பாவங்கள் மன்னிக்கப்படும்
எனக்கேட்டதற்கு அவனுடைய மற்ற நண்பர்கள் இரவில் எழுந்து தஹஜ்ஜத் தொழுது தனக்காகவும்
மற்ற நண்பர்களுக்காகவும் துஆ செய்கிறார்கள் அதன் பலன் தூங்கக்கூடிய இவருக்கும்
கிடைத்து விடுகிறது என்றார்.
عن أبي أُمَامَة الباهِليِّ رضي اللَّه عنه قال : قال رسول اللَّه
صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « أَنا زَعِيمٌ ببَيتٍ في ربَضِ الجنَّةِ لِمَنْ
تَرَكَ المِراءَ . وَإِنْ كَانَ مُحِقّاً ، وَببيتٍ في وَسَطِ الجنَّةِ لِمَنْ
تَرَكَ الكَذِبَ ، وإِن كَانَ مازِحاً ، وَببيتٍ في أعلى الجَنَّةِ لِمَن حَسُنَ
خُلُقُهُ » حديث صحيح ، رواه أبو داود4167 بإِسناد صحيح
நற்குணமுள்ளவருக்கு உயர்ந்த சுவனம் உண்டு
@@@@@@@
2 . அழகிய
முன்மாதிரி : எவரையும் துன்புறுத்தாமல் இருத்தல்
مسند أحمد 24797 عن أَبُي عَبْدِ اللَّهِ الْجَدَلِيُّ قَالَ
قُلْتُ لِعَائِشَةَ كَيْفَ كَانَ خُلُقُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فِي أَهْلِهِ قَالَتْ كَانَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا لَمْ يَكُنْ
فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا وَلَا سَخَّابًا بِالْأَسْوَاقِ وَلَا يُجْزِئُ
بِالسَّيِّئَةِ مِثْلَهَا وَلَكِنْ يَعْفُو وَيَصْفَحُ
صحيح البخاري 3295 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
لَمْ يَكُنْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا
وَلَا مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ
أَخْلَاقًا
புகாரி 3559. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. “உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே” என்று
அவர்கள் கூறுவார்கள்.
قوله (ﻓﺎﺣﺸﺎ) ﻧﺎﻃﻘﺎ ﺑﺎﻟﻔﺤﺶ. (ﻣﺘﻔﺤﺸﺎ) ﻣﺘﻜﻠﻔﺎ ﻓﻲ اﻟﻔﺤﺶ ﻳﻌﻨﻲ ﺃﻧﻪ ﻟﻢ ﻳﻜﻦ
اﻟﻔﺤﺶ ﻓﻴﻪ ﺧﻠﻘﺎ ﺃﺻﻠﻴﺎ ﻭﻻ ﻛﺴﺒﻴﺎ ﻭاﻟﻔﺤﺶ ﻓﻲ اﻷﺻﻞ اﻟﺰﻳﺎﺩﺓ ﺑﺎﻟﺨﺮﻭﺝ ﻋﻦ اﻟﺤﺪ اﻟﻤﺄﻟﻮﻑ
ﻭاﻟﻤﺮاﺩ ﺑﻪ ﻫﻨﺎ ﺳﻮء اﻟﺨﻠﻖ ﻭﺑﺬاءﺓ اﻟﻠﺴﺎﻥ ﻭﻧﺤﻮ ﺫﻟﻚ]
@@@@@@@
3. அழகிய முன்மாதிரி :சகிப்புத்தன்மையுடனும் நிதானத்துடனும் நடத்தல்
24 ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْأَشَجِّ أَشَجِّ عَبْدِ الْقَيْسِ إِنَّ
فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالْأَنَاةُ رواه مسلم
நபி(ஸல்)அவர்கள் அப்துல்கைஸ் குலத்தாருடைய
தூதுக்குழுவின் தலைவரை நோக்கி(பாராட்டும் வகையில்)கூறினார்கள் உம்மிடம்
அல்லாஹ்விற்கு விருப்பமான இரு குணங்கள் உள்ளன.அவை சகிப்புத்தன்மையும் (உணர்ச்சிவசப்படாமை)
நிதானமும்தான் என்றார்கள்
سنن الترمذي1935 عن سَهْلِ بْنِ سَعْدٍ
السَّاعِدِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
الْأَنَاةُ مِنْ
اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ قَالَ أَبُو عِيسَى هَذَا
حَدِيثٌ غَرِيبٌ
@@@@@@@
4 . அழகிய முன்மாதிரி : எளிமையும் தூய்மையும்
أبو داود 3630 عن أبي أُمامةَ بنِ ثعلبةَ الأنصاريِّ
قال: ذَكَرَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلّم يَوْمًا عِنْدَهُ
الدُّنْيَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلّم: (( أَلَا تَسْمَعُونَ ؟
أَلَا تَسْمَعُونَ ؟إِنَّ الْبَذَاذَةَ مِنْ الْإِيمَانِ، إِنَّ الْبَذَاذَةَ مِنْ
الْإِيمَانِ ((
(ஆடம்பரமின்றி) எளிய நிலையில் வாழ்வது
இறைநம்பிக்கையாளனுக்குறிய தன்மைகளுள் ஒன்று.
ஓர் முஸ்லிமுக்கு மறுமை வாழ்வை நன்றாக
அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் சிந்தனையே மேலோங்கி இருக்கவேண்டும்.உலக வாழ்வின்
ஆடம்பரங்கள் இருக்கக்கூடாது
مسند أحمد 14321
- عَنْ جَابِرٍ
قَالَ
أَتَانَا رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرًا فِي مَنْزِلِنَا فَرَأَى
رَجُلًا شَعِثًا فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ رَأْسَهُ
وَرَأَى رَجُلًا عَلَيْهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا
يَغْسِلُ بِهِ ثِيَابَهُ
தலைவிரி கோலமாகவும் அழுக்கான
ஆடை அணிந்தவராகவும் ஒரு சஹாபியை கண்டு
இவரிடம் தலைவாரிக்கொள்வதற்கு சீப்பும் ஆடைகளை சுத்தம் செய்ய சோப்பும் இல்லையா? என கடிந்து கொண்டார்கள் .
@@@@@@@
5 . அழகிய முன்மாதிரி : ஸலாமை பரப்புவது
صحيح البخاري 11 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ
اللَّهُ عَنْهُمَا
أَنَّ رَجُلًا
سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْإِسْلَامِ خَيْرٌ
قَالَ تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلَامَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ
تَعْرِفْ புகாரி 28.
صحيح مسلم 81 - عَنْ أَبِي هُرَيْرَةَ
قَالَ
قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى
تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ
إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ
ஸஹீஹ் முஸ்லிம் 93. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில்
சொர்க்கத்தில் நுழைய முடியாது.நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான)
இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா ! . அதை
நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம் . அது உங்களிடையே
ஸலாத்தைப் பரப்புங்கள்.
முஸ்லிம்கள் தமக்கிடையே ஒருவர் மற்றவரை
நேசிக்க வேண்டும் இது அவர்களுடைய ஈமானின் தேட்டமாகும் ஒருவருக்கொருவர் ஸலாமை
உரைத்துக்கொள்ளும் பண்பு அவர்களுடைய பொது வழக்கமாக நிலவுவதுதான் . அவர்களிடையே
நேசம் வளர்வதற்கு வழியாகும்
@@@@@@@
6 . அழகிய முன்மாதிரி : நாவடக்கம் வேண்டும்
صحيح البخاري 5993 عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا
بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ
மனிதன் உடலில் . நாவு மர்மஸ்தானம்
இந்த இரண்டு உறுப்புகளும் அபாயகரமான பலவீனமான இடங்கள் .இங்கிருந்து
தாக்குதல் நடத்துவது ஷைத்தானுக்கு எளிதானது.பெரும்பாலான பாவங்கள் இந்த இரண்டு
உறுப்புக்களிலிருந்துதான் ஏற்படுகிறது .எவராவது ஷைத்தானின் தாக்குதல்களிலிருந்து
அவ்விரண்டையும் காப்பாற்றிக் கொண்டால் அவரது தங்குமிடம் சுவனமாகவே
இருக்கும்என்பதுக்கு நான் பொறுப்பு என நபி (ஸல்) சொன்னாங்க .
مسند أحمد 9319 - عَنْ أَبِي هُرَيْرَةَ
عَنْ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَكْثَرَ مَا يُدْخِلُ النَّاسَ
النَّارَ الْأَجْوَفَانِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا الْأَجْوَفَانِ قَالَ
الْفَرْجُ وَالْفَمُ قَالَ أَتَدْرُونَ أَكْثَرَ مَا يُدْخِلُ الْجَنَّةَ تَقْوَى
اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ
@@@@@@@
7 . அழகிய முன்மாதிரி : நேரடியாக/ இணைய தளம் மூலமாகவோ யாரைப் பற்றியும் தீயதை
பரப்பக் கூடாது . நாவடக்கம் / கையடக்கம் வேண்டும்
سنن أبي داود - 4218عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُبَلِّغُنِي أَحَدٌ مِنْ أَصْحَابِي عَنْ أَحَدٍ
شَيْئًا فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْكُمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ
என் தோழர்களில் எவரும் யாறைப்பற்றியும்
என்னிடம் எந்த குறையும் சொல்ல வேண்டாம் நான் உங்கள் அனைவர்களையும் தூய்மையான
உள்ளத்தோடு சந்திக்க விரும்புகிறேன் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
@@@@@@@
8 . அழகிய முன்மாதிரி : தமாஷ் / விளையாட்டு /அது குழந்தைகளோடு கூட பொய்
பேசக்கூடாது .
سنن أبي داود4339عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ أَنَّهُ
قَالَ
دَعَتْنِي أُمِّي
يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي
بَيْتِنَا فَقَالَتْ هَا تَعَالَ أُعْطِيكَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ قَالَتْ أُعْطِيهِ
تَمْرًا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا
إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَة
ஒரு தாய் தன் மகனை இங்கே வா நான் உனக்கு
ஒன்று தருகிறேன் என்று அழைப்பதைக் கண்ட
நபியவர்கள் அப்பெண்ணிடம் உன் மகனுக்கு ஏதாவது தருவதாக் அழைத்தாயே ஏதும்
கொடுக்கிறாயா ? எனக்கேட்க
ஆம் பேரித்தம்பழம் என அப்பெண்கூறினார். அதற்கு நபியவர்கள் அப்படி எதுவும் கொடுக்க
வில்லையானால் பொய் சொன்ன குற்றம் உன் மீது எழுதப்படும் என்றார்கள் .ஹதீஸ் அபூ
தாவூது 4339.
@@@@@@@
9 . அழகிய முன்மாதிரி : மக்கள் சொத்தை பினாமியாக குவிப்பதை அறிவோம் . இதோ தன்
சொந்த சொத்தையும் மக்களுக்காக கொடுக்கும் வள்ளல் பாருங்க .
صحيح البخاري 3730
- عَنْ عَائِشَةَ أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلَام وَالْعَبَّاسَ أَتَيَا
أَبَا بَكْرٍ يَلْتَمِسَانِ مِيرَاثَهُمَا أَرْضَهُ مِنْ فَدَكٍ وَسَهْمَهُ مِنْ
خَيْبَرَ فَقَالَ أَبُو بَكْرٍ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَقُولُ لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ إِنَّمَا يَأْكُلُ آلُ
مُحَمَّدٍ فِي هَذَا الْمَالِ وَاللَّهِ لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي
புகாரி 4035 :அப்பாஸ்(ரலி)
பாத்திமா(ரலி) இருவரும் அபூபக்கர்(ரலி)இடம் வந்து நபி(ஸல்)அவர்களின் சொத்துக்களில்
தங்களின் பாகத்தைக் கேட்டபொழுது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வாரு பதில்
கூறினார்கள் என்னுடைய சொந்தங்களை விடவும் நான் நபிகளாரின் சொந்தங்களையும்
அவர்களின் குடும்பங்களையும் அதிகம் நேசிக்கிறேன்.
“”
ஆனால் அதே நேரத்தில் நபியவர்கள் என்னுடைய சொத்துக்களுக்கு யாரும் வாரிசாக முடியாது
. (பொதுமக்களுக்கு)அது தானா-தர்மம் ஆகும் “” என்று நபி (ஸல்)அவர்கள் கூறியதையும் கேட்டுள்ளேன் (எனவே
பங்கு தரமுடியாது) என மறுத்து விட்டாகள் அபூ பக்கர் சித்தீக் (ரலி)அவர்கள் .
@@@@@@@
10 . அழகிய முன்மாதிரி : அடுத்தவன் சொத்தா ? அது
ஒரு துளி-கடுகளவு இருந்தாலும் கூடாது .
صحيح البخاري 1396 أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ
أَخَذَ الْحَسَنُ
بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ
فَجَعَلَهَا فِي فِيهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كِخْ
كِخْ لِيَطْرَحَهَا ثُمَّ قَالَ أَمَا شَعَرْتَ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَة
புகாரி 1396 சின்னஞ்சிறுவாராக இருந்த
நபியின் பேரர் ஹஸன்(ரலி)அவர்கள் ஸதகா பேரித்தம் பழங்களில் ஒன்றை தங்களின் வாயில்
போட்ட பொழுது அதைக்கண்ட நபியவர்கள் துப்பு துப்பு என துப்பவைத்து ஸதகா பொருளை நாம்
சாப்பிடக்கூடாது என தெறியாதா என்றார்கள்َ
@@@@@@@
11 . அழகிய முன்மாதிரி : கலப்படம் / மோசடி/ ஏமாற்று செய்யாதே .
صحيح مسلم 147عن أَبِي هُرَيْرَةَ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ
فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ مَا هَذَا يَا
صَاحِبَ الطَّعَامِ قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ قَالَ
أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ مَنْ غَشَّ فَلَيْسَ
مِنِّي
َ
ஸஹிஹ் முஸ்லிம் 102:
நபி(ஸல்)அவர்கள் உணவு தானியம் விற்பனை
செய்யும் ஒரு வியாபாரியை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை
தானியக்குவியலுக்குல் நுலைத்தார்கள் உள்ளே ஈரப்பதம் தென்பட்டது .இது என்ன ஈரம்
எனக்கேட்டபொழுது. யாரசூலல்லாஹ் மழை பொழிந்து நனைந்து விட்டது என்றார். அதை மக்கள்
பார்த்து வாங்குவதற்காக மேலே வைக்க வேண்டாமா? எவர்
மோசடி செய்கிறாரோ அவர்நம்மைச் சார்ந்தவரல்ல என்றார்கள்
@@@@@@@
12 . அழகிய முன்மாதிரி : தலைவர் என்பதுக்காக டிராபிக் தடை / அணி வகுப்பு
/ ஓரம் போ ஓரம் போ கோசம் / சொகுசு
வாகனம் எதுவும் இல்லை
سنن النسائي - 3011 - عَنْ
قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَرْمِي جَمْرَةَ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ عَلَى نَاقَةٍ
لَهُ صَهْبَاءَ لَا ضَرْبَ وَلَا طَرْدَ وَلَا إِلَيْكَ إِلَيْك
நபி(ஸல்)அவர்கள் துல்ஹஜ் பிறை பத்தாம்
நாளன்று தங்களின் ஒட்டகத்தின் மீது அமர்ந்த நிலையில் பெரிய ஜம்ராவுக்கு
கல்எறிந்தார்கள் . (மக்களோடு மக்களாக சென்றார்களே தவிர)எந்தவித தள்ளு முள்ளோ
ஒதிக்கிவிடுதலோ கிடையாது .
@@@@@@@
நபி ஏவியதை செய்ய வேண்டும் தடுத்ததை தவிர்ந்து வாழ வேண்டும்
وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فا نتهوا (59:7)
13 . அழகிய முன்மாதிரி : மாற்றார்களின் பண்டிகைகளை கொண்டாடக்கூடாது என நபி
தடுத்தல்
{وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ
يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ} [آل عمران: 85]
سنن النسائي
-1538 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ لِأَهْلِ الْجَاهِلِيَّةِ يَوْمَانِ
فِي كُلِّ سَنَةٍ يَلْعَبُونَ فِيهِمَا فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ قَالَ كَانَ لَكُمْ يَوْمَانِ تَلْعَبُونَ فِيهِمَا
وَقَدْ أَبْدَلَكُمْ اللَّهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ
الْأَضْحَى
அஹ்லுல் ஜாஹிலிய்யாவுக்கு இருந்த
2நாட்களுக்கு பகரம் அல்லாஹ் உங்களுக்கு இரு பெருநாள் தந்துவிடடான் என
நபி(ஸல)சொன்னாங்க.
ஹதீஸ் நஸஈ 1538.
@@@@@@@
கிருஸ்துமஸ்.புத்தாண்டு கொண்டாடக்கூடாது
ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ 4031 ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ»
رواه الترمذ
யாரைப் போல் ஒப்பாக தன்னை ஆக்கி கொள்வானோ
அவனும் அவர்களில் உட்பட்டவன்(ஆகவே ஆகிவிடுவான்)
صحيح
البخاري 5703 - عن عَبْدُ
اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
جَاءَ رَجُلٌ
إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ
اللَّهِ كَيْفَ تَقُولُ فِي رَجُلٍ أَحَبَّ قَوْمًا وَلَمْ يَلْحَقْ بِهِمْ
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَرْءُ مَعَ مَنْ
أَحَبَّ
وفي رواية الترمذي 3458 الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ يَوْمَ
الْقِيَامَةِ
புகாரி 6169. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “இறைத்தூதர் அவர்களே! ஒருவர் ஒரு சமூகத்தை(-அவர்களின்
செயலை)நேசிக்கிறார்.
ஆனால், அவர்களுடன் சேரவில்லை . அவர் விஷயத்தில்
தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?“
என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஒரு மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ (மறுமையில்)
அவர்களுடன் தான் சேர்ந்து இருப்பான் என்றார்கள் .
@@@@@@@
14 . அழகிய முன்மாதிரி : வெடி பட்டாசு/ஏசு தாத்தா டிரஸ் வாங்கலாமா : கூடாது
407 - ﻭﻋﻦ ﺃﺑﻲ ﺑﺮﺯﺓ - ﺑﺮاء ﺛﻢ ﺯاﻱ -
ﻧﻀﻠﺔ ﺑﻦ ﻋﺒﻴﺪ اﻷﺳﻠﻤﻲ - ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ - ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ:
«ﻻ ﺗﺰﻭﻝ ﻗﺪﻣﺎ ﻋﺒﺪ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﺣﺘﻰ ﻳﺴﺄﻝ ﻋﻦ ﻋﻤﺮﻩ ﻓﻴﻢ ﺃﻓﻨﺎﻩ؟ ﻭﻋﻦ ﻋﻠﻤﻪ ﻓﻴﻢ ﻓﻌﻞ ﻓﻴﻪ؟
ﻭﻋﻦ ﻣﺎﻟﻪ ﻣﻦ ﺃﻳﻦ اﻛﺘﺴﺒﻪ؟ ﻭﻓﻴﻢ ﺃﻧﻔﻘﻪ؟ ﻭﻋﻦ ﺟﺴﻤﻪ ﻓﻴﻢ ﺃﺑﻼﻩ؟». ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ، (2417).
2340 ﻭﻗﺎﻝ: «ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ». )
நான்கு காரியம் பற்றி பதில் சொல்லாத வரை
கியாமதில் அசைய முடியாது அதில்1.எவ்வாறு சமபாதித் தாய்? 2. எவ்வாறு செலவழித்தாய்?
@@@@@@@
15 . அழகிய முன்மாதிரி : மாற்றாரின் விழாக்ளுக்கு வாழ்த்து சொல்லாமா?: கூடாது
صحيح البخاري 6478 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
((إِنَّ
الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ لاَ يُلْقِي لَهَا
بَالاً، يَرْفَعُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ
بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لاَ يُلْقِي لَهَا بَالاً يَهْوِي بِهَا فِي
جَهَنَّمَ ))
புகாரி 6478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ ஓர்
அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப்
பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின்
அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு
வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன்
காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
@@@@@@@
16 . அழகிய முன்மாதிரி : அண்ணலாரை முன்மாதிரியாக வைத்து அவர்களின் மீது
பிரியம் கொண்டு அவர்களின்
வழிமுறையை பின்பற்றி நடப்பவர்கள் நாளை
மறுமையில் அவர்களோடு இருக்கும் பாக்கியம்
கிடைக்கும்.
من تفسير ابن
كثير : عن عائشة، قالت: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم، فقال: يا رسول
الله إنك لأحبُّ إليَّ من نفسي وأهلي وولدي، وإني لأكون في البيت فأذكرك فما أصبر
حتى آتيك فأنظر إليك، وإذا ذكرتُ موتي وموتك عرفت أنك إذا دخلتَ الجنة رُفِعتَ مع
النبيين، وأني إذا دخلت الجنة خشيت أن لا أراك. فلم يرد رسول الله صلى الله عليه
وسلم شيئاً، حتى نزل جبريل عليه السلام بهذه الآية:
.
وَمَنْ يُطِعِ
اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ
النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ
أُولَٰئِكَ رَفِيقًا(النساء69) تفسير ابن كثير
ஸஹாபி யொருவர் ரஸூலுல்லாஹி(ஸல்)அவர்களின்
சமூகத்தில் வந்து யா ரஸூலல்லாஹ்! என் உயிர்/என் மனைவிய / என் பிள்ளைகள்
எல்லோரையும் விட அதிகமாக “தங்களை நேசிக்கிறேன்”.
எனது வீட்டில் இருக்கும் பொழுது தங்களின்
ஞாபகம் வந்தால் தங்களிடம் வந்து தங்களைக் காணாதவரை எனக்குப் பொறுமை இருப்பதில்லை.
ஆனால் இவ்வுலகை விட்டுத் தாங்களும் பிரிந்து
விடுவீர்கள்.நானும் பிரிந்து விடுவேன். அதன்பின் தாங்களோ நபிமார்களுக்குரிய
பதவியில் சென்று விடுவீர்கள்.((நான் சுவனம் செல்வேனா? செல்லமாட்டேனா?என்பதே எனக்குத் தெரியாது) நான்
சொர்க்கத்தில் நுழைந்து விட்டாலும்( எனது இருப்பிடம் தங்களின் இருப்பிடத்தைக்
காட்டிலும் மிகவும் தாழ்ந்திருக்கும் ஆகவே) தங்களைஅங்குத் தரிசிக்க முடியாமல் போய்
விடுமோ என்று அஞ்சுகிறேன் .அந்நேரம் நான் எப்படி பொறுமை கொள்வேன்? என்பதாக கூறினார்.அவரது பேச்சைக் கேட்ட
நபி(ஸல்)அவர்கள்அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. சிறிது நேரத்திற்குள்
கீழ்கானும் இறைவசனம் இறங்கியது
وَمَن يُطِعِ
اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم
مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ
أُولَٰئِكَ رَفِيقًا
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும்
கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள்
(உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன்
இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
(அல்குர்ஆன் : 4:69)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.