செவ்வாய், 28 ஜூன், 2016

கடைசி பத்து நாட்களும் அதில் ஆற்ற வேண்டிய அமல்களும்

கடைசி பத்து நாட்களும் அதில் ஆற்ற வேண்டிய அமல்களும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
لَيْلَةُ الْقَدْرِ  ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ‏ 
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும்.(அல்குர்ஆன் : 97:3)

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏ 
நிச்சயமாக  இதனை மிக்க பாக்கியமுள்ள ("லைலத்துல் கத்ரு" என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம்.(அல்குர்ஆன் : 44:3)

فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ 
உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம்முடைய கட்டளையின்படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப் படுகின்றன.(அல்குர்ஆன் : 44:4)

 تفسير ابن كثير - (7 / 245)
يقول تعالى مخبرا عن القرآن العظيم: إنه أنزله في ليلة مباركة، وهي ليلة القدر، كما قال تعالى: { إِنَّا أَنزلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ } [ القدر: 1 ] وكان ذلك في شهر رمضان، كما قال: تعالى: { شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزلَ فِيهِ الْقُرْآنُ } [ البقرة: 185 ]
وقد ذكرنا الأحاديث (1) الواردة في ذلك في "سورة البقرة" بما أغنى عن إعادته.

ومن قال: إنها ليلة النصف من شعبان -كما روي عن عكرمة-فقد أبعد النَّجْعَة فإن نص القرآن أنها في رمضان. والحديث الذي رواه عبد الله بن صالح..... أن رسول الله صلى الله عليه وسلم قال: "تقطع الآجال من شعبان إلى شعبان، حتى إن الرجل لينكح ويولد له، وقد أخرج اسمه في الموتى" (2) فهو حديث مرسل، ومثله لا يعارض به النصوص.

فتح القدير للشوكاني - (6 / 422)
 { إِنَّا أنزلناه فِى لَيْلَةِ القدر } [ القدر : 1 ] ولها أربعة أسماء : الليلة المباركة ، وليلة البراءة ، وليلة الصكّ ، وليلة القدر . قال عكرمة : الليلة المباركة هنا : ليلة النصف من شعبان . .......
ومن جملة بركتها ما ذكره الله سبحانه ها هنا بقوله : { فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ } ، ومعنى يفرق : يفصل ، ...............
والحق ما ذهب إليه الجمهور من أن هذه الليلة المباركة هي : ليلة القدر لا ليلة النصف من شعبان ، لأن الله سبحانه أجملها هنا ، وبينها في سورة البقرة بقوله : { شَهْرُ رَمَضَانَ الذى أُنزِلَ فِيهِ القرآن }

أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ
நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும்அவன் இறக்கிய சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் (இன்னுமா) வரவில்லையா?. 57:16

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» ஸஹீஹ் புகாரி 1901.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

#@@@@@@@@#
போட்டி வேண்டும்
 سَابِقُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَآءِ وَ الْاَرْضِۙ اُعِدَّتْ لِلَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏ 
ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும்,சுவனபதியை நோக்கியும் முந்திச் செல்லுங்கள். அச்சுவனபதியின் விஸ்தீரணமோ வானம்பூமியின் விஸ்தீரணத்தைப் போல் இருக்கின்றது . அது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டிருக்கின்றது.  இது அல்லாஹ்வினுடைய அருளாகும். இதனை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக் கின்றான். அல்லாஹ் மகத்தான அருளாளன்! 57:21

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ
அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தியும்தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும்பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.32:16

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
ஸஹீஹ் புகாரி 37. ”நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
صحيح البخاري  2017 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الوِتْرِ، مِنَ العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ»
ஸஹீஹ் புகாரி2017. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
 #@@@@@@@@#

இஹ்திகாப் :நன்மையை(நிய்யத்-)நாடி அல்லாஹுக்காக பள்ளியிலேயே தங்கி இருப்பது .
இவ்வாறு இஹ்திகாப் இருப்பதால் வணக்கமோ தூக்கமோ செய்யும் எல்லா செயல்களும் இபாதத் ஆக ஆகிவிடும் . எனவே லைலதுல் கத்ர் அடைவது சுலபமாக் ஆகிடும். இதை கவனத்தில் கொண்டே நபி ஸல் இஹ்திகாப் மிக முக்கியமாக கருதினார்கள் .
 صحيح البخاري  2027 عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ فِي العَشْرِ الأَوْسَطِ مِنْ رَمَضَانَ، فَاعْتَكَفَ عَامًا، حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ مِنْ صَبِيحَتِهَا مِنَ اعْتِكَافِهِ، قَالَ: «مَنْ كَانَ اعْتَكَفَ مَعِي، فَلْيَعْتَكِفِ العَشْرَ الأَوَاخِرَ، وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ مِنْ صَبِيحَتِهَا، فَالْتَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ، وَالتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ»، فَمَطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ وَكَانَ المَسْجِدُ عَلَى عَرِيشٍ، فَوَكَفَ المَسْجِدُ، فَبَصُرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَبْهَتِهِ أَثَرُ المَاءِ وَالطِّينِ، مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ
ஸஹீஹ் புகாரி 2027. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். ”யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டதுபின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவேஅதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!” எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவேபள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன. 
صحيح مسلم :عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ احْتَجَرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- حُجَيْرَةً بِخَصَفَةٍ أَوْ حَصِيرٍ فَخَرَجَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُصَلِّى فِيهَا - قَالَ - فَتَتَبَّعَ إِلَيْهِ رِجَالٌ وَجَاءُوا يُصَلُّونَ بِصَلاَتِهِ - قَالَ - ثُمَّ جَاءُوا لَيْلَةً فَحَضَرُوا وَأَبْطَأَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنْهُمْ - قَالَ - فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ فَرَفَعُوا أَصْوَاتَهُمْ وَحَصَبُوا الْبَابَ فَخَرَجَ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مُغْضَبًا. فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا زَالَ بِكُمْ صَنِيعُكُمْ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُكْتَبُ عَلَيْكُمْ فَعَلَيْكُمْ بِالصَّلاَةِ فِى بُيُوتِكُمْ فَإِنَّ خَيْرَ صَلاَةِ الْمَرْءِ فِى بَيْتِهِ إِلاَّ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ ».
 ஸஹீஹ் முஸ்லிம் 1431. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பாயினால் ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டு அதில் தொழுவதற்காகப் புறப்பட்டார்கள். அந்த இடத்தைத் தேடி (நபித் தோழர்களில்) சிலரும் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். பிறகு அடுத்த நாள் இரவும் வந்து கூடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் வராமல் தாமதப் படுத்தினார்கள் . எனவேதோழர்கள் தங்களது குரலை உயர்த்தினர். (நபியவர்களுக்கு நினைவூட்ட அவர்களது வீட்டுக்) கதவின் மீது சிறு கற்களை எறிந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்துடன் அவர்களை நோக்கி வெளியே வந்து, ”(இத்தொழுகையில் கலந்துகொள்ளும்) உங்களுடைய இச்செயல் தொடர்ந்து கொண்டே போகிறது. (இத்தொழுகை) உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணி (அஞ்சி)னேன். (ஆகவே தான் இன்று நான் உங்களிடம் வரவில்லை.) எனவேஉங்கள் இல்லங்களிலேயே (கூடுதலான - நஃபில்) தொழுகையைத் தொழுதுவாருங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தமது வீட்டிலேயே நிறைவேற்றுவதுதான் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

#@@@@@@@@#

தன் கண்ணை தன் கையாலேயே குத்த வேண்டாம் (அதாவது பாவம் செய்து அருளை இழக்க வேண்டாம் ) 
صحيح البخاري 49عُبَادَةُ بْنُ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يُخْبِرُ بِلَيْلَةِ القَدْرِ، فَتَلاَحَى رَجُلاَنِ مِنَ المُسْلِمِينَ فَقَالَ: «إِنِّي خَرَجْتُ لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ القَدْرِ، وَإِنَّهُ تَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ، فَرُفِعَتْ، وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، التَمِسُوهَا فِي السَّبْعِ وَالتِّسْعِ وَالخَمْسِ»
ஸஹீஹ் புகாரி 49. ”நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு பற்றி (அது எந்த இரவு என்று) அறிவிப்பதற்காகத் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள்) ”லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் (வீட்டைவிட்டு) வெளியேறினேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமலான் மாதத்தின் இருபத்த) ஏழு (இருபத்து) ஒன்பது (இருபத்து) ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயலுங்கள்” என்று கூறினார்கள்என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
#@@@@@@@@#
போர்கால அடிப்படையில் தீன் பணி தீவிர.
صحيح مسلم  8 - (1175)  قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْتَهِدُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، مَا لَا يَجْتَهِدُ فِي غَيْرِهِ»
 صحيح البخاري  2024 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ»
ஸஹீஹ் புகாரி 2024. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!”

#@@@@@@@@#

திராணியற்ற வர்களும் கூட கலந்து கொண்டனர் போட்டியில் . நாமோ ?
 صحيح البخاري 6329 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالدَّرَجَاتِ وَالنَّعِيمِ المُقِيمِ. قَالَ: «كَيْفَ ذَاكَ؟» قَالُوا: صَلَّوْا كَمَا صَلَّيْنَا، وَجَاهَدُوا كَمَا جَاهَدْنَا، وَأَنْفَقُوا مِنْ فُضُولِ أَمْوَالِهِمْ، وَلَيْسَتْ لَنَا أَمْوَالٌ. قَالَ: «أَفَلاَ أُخْبِرُكُمْ بِأَمْرٍ تُدْرِكُونَ مَنْ كَانَ قَبْلَكُمْ، وَتَسْبِقُونَ مَنْ جَاءَ بَعْدَكُمْ، وَلاَ يَأْتِي أَحَدٌ بِمِثْلِ مَا جِئْتُمْ بِهِ إِلَّا مَنْ جَاءَ بِمِثْلِهِ؟ تُسَبِّحُونَ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ عَشْرًا، وَتَحْمَدُونَ عَشْرًا، وَتُكَبِّرُونَ عَشْرًا»
ஸஹீஹ் புகாரி 6329. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மக்கள் (சிலர்), ”இறைத்தூதர் அவர்களே! வசதி படைத்தோர் (உயர்) அந்தஸ்துகளையும் (சொர்க்கத்தின்) நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ”அது எவ்வாறு?” என்று கேட்டார்கள். ”(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். (அறவழியில்) நாங்கள் போரிடுவதைப் போன்றே அவர்களும் போரிடுகின்றனர். தங்களின் அதிகப்படியான செல்வங்களை (நல்வழியில்) செலவிடுகின்றனர். ஆனால், (அவ்வாறு செலவிட) எங்களிடம் பொருள்களேதும் இல்லையே?” என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ”நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். இதைப் போன்று செய்தால் தவிரவேறு எவரும் நீங்கள் செய்ததற்கு நிகராகச் செய்திட முடியாது. (அது யாதெனில்) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பத்துமுறை ”சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்) என்றும்பத்து முறை ”அல்ஹம்து லில்லாஹ்” எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும்பத்து முறை ”அல்லாஹுஅக்பர்” (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்றும் கூறுங்கள்” என்றார்கள்.
#@@@@@@@@#
 (போட்டி) களத்தில் குதிக்கிறார்கள்  சிறுவர்களும்
الرحيق المختوم
وأجاز (للمشاركة في الجيش) رافع بن خَدِيج، وسَمُرَة بن جُنْدَب على صغر سنهما، وذلك أن رافع بن خديج كان ماهراً في رماية النبل فأجازه، فقال سمرة : أنا أقوي من رافع،أنا أصرعه، فلما أخبر رسول الله صلى الله عليه وسلم بذلك أمرهما أن يتصارعا أمامه فتصارعا، فصرع سمرة رافعاً، فأجازه أيضاً .
المعجم الكبير للطبراني
6610 - وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُ غِلْمَانَ الأَنْصَارِ فِي كُلِّ عَامٍ، فَمَنْ بَلَغَ مِنْهُمْ بَعَثَهُ، فَعَرَضَهُمْ ذَاتَ عَامٍ، فَمَرَّ بِهِ غُلامٌ، فَبَعَثَهُ فِي الْبَعْثِ، وَعُرِضَ عَلَيْهِ سَمُرَةُ مِنْ بَعْدِهِ فَرَدَّهُ، فَقَالَ سَمُرَةُ: يَا رَسُولَ اللَّهِ، أَجَزْتَ غُلامًا، وَرَدَدْتَنِي، وَلَوْ صَارَعَنِي لَصَرَعْتُهُ؟ قَالَ:"فَدُونَكَ، فَصَارِعْهُ"، قَالَ: فَصَرَعْتُهُ، فَأَجَازَنِي فِي الْبَعْثِ.
 நாமும் போட்டி போடுகிறோம். ஆனால் எதில்? நீ பெரியாளா நான் பெரியாளா ? தொழில்,வீடு வாசல்,வாகனம் வாங்குவது , ஆடை ஆபரணம்,மொபைல்  
#@@@@@@@@#
الاصحاب إتباعا للرسول
سنن أبي داود  1172 عَنْ ابْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ الْجُهَنِيِّ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي بَادِيَةً أَكُونُ فِيهَا وَأَنَا أُصَلِّي فِيهَا بِحَمْدِ اللَّهِ فَمُرْنِي بِلَيْلَةٍ أَنْزِلُهَا إِلَى هَذَا الْمَسْجِدِ فَقَالَ انْزِلْ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ
فَقُلْتُ لِابْنِهِ كَيْفَ كَانَ أَبُوكَ يَصْنَعُ قَالَ كَانَ يَدْخُلُ الْمَسْجِدَ إِذَا صَلَّى الْعَصْرَ فَلَا يَخْرُجُ مِنْهُ لِحَاجَةٍ حَتَّى يُصَلِّيَ الصُّبْحَ فَإِذَا صَلَّى الصُّبْحَ وَجَدَ دَابَّتَهُ عَلَى بَابِ الْمَسْجِدِ فَجَلَسَ عَلَيْهَا فَلَحِقَ بِبَادِيَتِهِ
  நான் கிராமத்தில்(காட்டில்)வசிக்கிறேன் . அல்லாஹ்வின் ரஹ்மத்தினால் அங்கும் தொழுகை (மிஸ் ஆகாமல்) தொழுது விடுகிறேன் .
இருந்தாலும் பன்மடங்காக நன்மை ஈட்ட மஸ்ஜித் நபவிக்கே வந்து (இறங்கி தங்கி) விடுகிறேன் அதுக்காக ஒரு இரவை சொல்லுங்களே . (ரமலான்) இருபத்தி மூன்றாம் இரவு வா . என்றார்கள் நபி . எனவே அவர் அஸர் தொழுகை நேரத்தில் வந்து விட்டு பஜ்ரையும் தொழுது விட்டு தான் கிராமத்துக்கு திரும்புவார் .
 நாமோ மஸ்ஜித் அருகில் தான் , வருவதே இஷா முடிந்து தராவீஹ் ஆரம்பமான பின்பு தான் . கடமையில்லாத சில நபிலான அமல்கள் செய்வோம்.கடமையான அன்றைய பஜ்ர் கூட காற்றில் பறந்து போய்விடும்.
#@@@@@@@@#
 அப்புனித தினங்களிலும் ஆற்ற வேண்டிய சில அமல்கள் .
நன்மை மழையாக கொட்டுமே .
سنن الترمذي 2835 -  عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ       مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ
ஒரு எழுத்துக்கே பத்து நன்மை.(திர்மிதி2835)
 الحمد لله رب العالمين என்ற ஒரு (ஆயத்தில் 20எழுத்து) ஆயத்துக்கு மட்டுமே இருநூறு நன்மை .
#@@@@@@@@#
 சொத்துக் குவிப்புக்கான வழி வகை
صحيح مسلم  250 - (802) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُحِبُّ أَحَدُكُمْ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ أَنْ يَجِدَ فِيهِ ثَلَاثَ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ؟» قُلْنَا: نَعَمْ، قَالَ: «فَثَلَاثُ آيَاتٍ يَقْرَأُ بِهِنَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ، خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثِ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ»
ஸஹீஹ் முஸ்லிம் 1468. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”உங்களில் ஒருவர் தம் வீட்டாரிடம் செல்கையில் வீட்டில் மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்கள் காணப்படுவதை விரும்புகிறாரா?” என்று கேட்டார்கள். நாங்கள் ”ஆம்” என்று பதிலளித்தோம். அப்போது அவர்கள், ”உங்களில் ஒருவர் தமது தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவது மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
குர்ஆன் பாராயணம் :
 صحيح مسلم  251 - (803)  عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الصُّفَّةِ، فَقَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِلَى بُطْحَانَ، أَوْ إِلَى الْعَقِيقِ، فَيَأْتِيَ مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ فِي غَيْرِ إِثْمٍ، وَلَا قَطْعِ رَحِمٍ؟»، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ نُحِبُّ ذَلِكَ، قَالَ: «أَفَلَا يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمُ، أَوْ يَقْرَأُ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ، خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ، وَثَلَاثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثٍ، وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ، وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الْإِبِلِ»
ஸஹீஹ் முஸ்லிம் 1469. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது ”உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் ”புத்ஹான்” அல்லது ”அகீக்” (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும் உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?” என்று கேட்டார்கள்.நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், ”உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக்கற்றுக்கொள்வது” அல்லது ”ஓதுவது” இரு ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களை விடவும் ,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களை விடச் சிறந்ததாக அமையும்” என்று கூறினார்கள்.
#@@@@@@@@#
 சரளமாக ஓத வர வில்லையா ? அட உங்களுக்கு தான் இரட்டை கூலி .
 صحيح مسلم  244 - (798)  عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ، وَهُوَ عَلَيْهِ شَاقٌّ، لَهُ أَجْرَانِ».
 ஸஹீஹ் முஸ்லிம் 1462. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர் கடமை தவறாத கண்ணியமிக்கத் தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் திக்கித் திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
#@@@@@@@@#
 இந்த புனித நாட்களில் ஒரு சூராவாவது புதிதாகக் மனனம் செய்யலாமே . ஏனெனில் குர்ஆன் இல்லாத இதயம் .....
وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا
என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். 25:30
 # நம்மில் சிலரின் இதயத்தில் இருப்பது பல நடிகன் நடிகைகள் ,விளையாட்டு வீரர்கள் பயோடேட்டா அத்துபுடி . ஆனால் கைசேதம் துஆ, குர்ஆன்,நபிமார்கள், ஸஹபாக்கள்  ஏன் அடிப்படை கடமைகள் கூட மனதில் வைப்பது இல்லையே .
سنن الترمذي  2837 -  عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنْ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ
قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
எவரின் நெஞ்சில் குர்ஆன் (மனனம்) இல்லையோ அவர் பாழா போன வீடு போன்றவர் .
صحيح مسلم  1859عَنْ أَبِى مُوسَى عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ                         « مَثَلُ الْبَيْتِ الَّذِى يُذْكَرُ اللَّهُ فِيهِ وَالْبَيْتِ الَّذِى لاَ يُذْكَرُ اللَّهُ فِيهِ مَثَلُ الْحَىِّ وَالْمَيِّتِ ».
 ஸஹீஹ் முஸ்லிம் 1429. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும்அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

صحيح مسلم  212 - (780) عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ»
  ஸஹீஹ் முஸ்லிம் 1430. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகைஓதல் நடைபெறாத) கப்ரு குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். (இரண்டாவது) அத்தியாயம் அல்பகரா” ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
#@@@@@@@@#
خير الامور اوسطها
صحيح مسلم 1863عَائِشَةَ أَنَّهَا قَالَتْ كَانَ لِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- حَصِيرٌ وَكَانَ يُحَجِّرُهُ مِنَ اللَّيْلِ فَيُصَلِّى فِيهِ فَجَعَلَ النَّاسُ يُصَلُّونَ بِصَلاَتِهِ وَيَبْسُطُهُ بِالنَّهَارِ فَثَابُوا ذَاتَ لَيْلَةٍ فَقَالَ « يَا أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا وَإِنَّ أَحَبَّ الأَعْمَالِ إِلَى اللَّهِ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّ ». وَكَانَ آلُ مُحَمَّدٍ -صلى الله عليه وسلم- إِذَا عَمِلُوا عَمَلاً أَثْبَتُوهُ.
ஸஹீஹ் முஸ்லிம் 1433. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. அதை அவர்கள் இரவில் ஓர் அறை போன்று அமைத்துக்கொண்டு அதனுள் தொழுவார்கள். (அதில் அவர்கள் தொழும்போது) அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழலாயினர். பகலில் அந்தப் பாயை விரிப்பாக பயன்படுத்துவார்கள். ஓர் இரவில் மக்கள் கூடிவிட்டனர். அப்போது அவர்கள் ”மக்களே! உங்களால் (நிரந்தரமாகச் செய்ய) முடிந்த நற்செயல்களையே கடைப்பிடித்து வாருங்கள். ஏனெனில்நீங்கள் சடையாதவரை அல்லாஹ்வும் சடைவதில்லை. நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்என்று கூறினார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நற்செயலைச் செய்தால் அதை நிலையாக(த் தொடர்ந்து) செய்வார்கள்.
#@@@@@@@@#
நன்றியுடன் 🌝 ரிலாக்ஸ் மார்னிங் صباح الخير 🌞                                         என்ற பதிவிருந்து சில கருத்துக்கள் .

ரமலானில் என்ன செய்தோம்?
ரமலான் மாதம் அல்லாஹ்விடத்திலே சிறந்த மாதம். அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம். லைலதுல் கத்ருடைய மாதம். பாவமீட்சி பெற்றுத்தரக்கூடிய மாதம். நரக விடுதலையை,அல்லாஹ்வின் அருளை பெற்றுத்தரும் மாதம். 
இவ்வளவு சிறப்பு பொருந்திய மாதத்தை வழியனுப்ப தயாராகும் இவ்வேளையில் நம்மிடம் நாமே சில கேள்விகளுக்கு பதிலை தேடிக்கொண்டு சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
இம்மாதத்தை சரியாக கழித்திருந்தால் நாம் வெற்றி பெற்றவர்களாக ஆகிவிடுவோம்,இல்லையெனில் நஷ்டவாளிகளே!
திருந்த முயற்சிக்காத வரை மீண்டும் அந்த தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படலாம்.நம்மை நாமே மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் நம் நிலையை மாற்ற மாட்டான். அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அந்த சமூகத்துக்குப் செய்த அருளை மாற்ற மாட்டான்”.
அந்த வகையில் நாம் பின்வரும் விஷயங்கள் பற்றி சற்று சுயவிசாரணை செய்து கொள்வோம்!
1 .  அல்லாஹ் அனுமதித்த காரணங்களுக்காக அன்றி நோன்பை
விடாமல் ஒழுங்காக நோற்றோமா?

2 . தொழுகை தொழுதோமா . ஜமாஅத் பேணி தொழுதோமா
சிலர் ரமலானில் மட்டுமே தொழுகை & பள்ளி வாயல்களோடு தொடர்பு .  ரமழான் முடிந்து விட்டால் அடுத்த கணமே தொழுகையை, பள்ளிவாயலை மறந்து விடுகிறோம்.

3 . இரவுதொழுகையை கூட்டாக அல்லது தனியாக நிறைவேற்றினோமா?  நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
ரமலானில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் இரவு நேரத்தில் நின்று வணங்குபவரின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

4 . அல்குர்ஆனை ஓதினோமா? ஓத தெரியாவிட்டால அதன் தர்ஜுமா அர்த்தம் வாசித்தோமா . குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு ஜுஸ்உ வீதம் நாம் ஓதியிருக்க வேண்டும். அர்த்தம் வாசித்திருக்க வேண்டும் .

5 .  ஆயிரம் மாதங்களை விட சிறந்த அந்த லைலத்துல் கத்ரை
அடைவதற்கான முயற்சியை மேற்கொண்டோமா?
குறித்த ஒரு இரவில் மாத்திரம் நாம் அமல்களில் ஈடுபட்டு லைலத்துல் கத்ரை அடைந்த திருப்தியை அடைகிறோமே . இது சரியா ?
6 .  பாவமன்னிப்பு: பாவமீட்சியுடைய இந்த மாதத்தில் நாம் எந்த அளவுக்கு நமது பாவங்களை மன்னிக்குமாறு அல்லாஹ்விடத்தில்
இறைஞ்சி அழுதோம்? ஜிப்ரீல் عليه السلام அவர்கள், யார் ரமலான் மாதம் வந்தும் பாவ மன்னிப்புக்கு தகுதி பெறும் அமலை செய்து மன்னிப்பு பெறவில்லையோ அவன் நாசமாகட்டும் என்று பிரார்த்தனை செய்ய நபி صلى الله عليه وسلم  அவர்கள் ஆமீன் சொன்னதைஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

7 .  ஸதகா போன்ற  நல்லமல்கள் செய்தோமா? எவ்வளவு
கொடுத்தோம்? எத்தனை பேருக்கு கொடுத்தோம்?
வசதியில்லாத எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களை சற்று சிந்தித்தோமா?

போன்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டும்.

நம் அலுவல்களும் அலட்சியங்களும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அமல்களை தடுத்து விட்டனவா?

அல்லாஹ் அல்குர்ஆனில், أَلْهَاكُمُ التَّكَاثُرُ (1) حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ (2)
நீங்கள் கப்றுகளை சந்திக்கும் வரையில் (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும்பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களை பராக்காக்கி விட்டதுஎன்கிறான்.

****************

எல்லா பாக்கியமும் பெற்று ஈருலகிலும் வெற்றி பெற்றவர்களாக ஆக்குவானாக ஆமீன்