بسم
الله الرحمن الرحيم
உறவை
பேணுவோம்
واذْ
اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْٓ اِسْرَآءِيْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ
وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّذِى الْقُرْبٰى ......(2:83)
ﻭﻋﻦ ﺃﻧﺲ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺃﺣﺐ ﺃﻥ ﻳﺒﺴﻂ ﻟﻪ ﻓﻲ ﺭﺯﻗﻪ ﻭﻳﻨﺴﺄ ﻟﻪ ﻓﻲ ﺃﺛﺮﻩ ﻓﻠﻴﺼﻞ ﺭﺣﻤﻪ» . ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ

உறவை பேணுதல் என்றால் என்ன?
********************
உறவுகளுக்கு உபாகாரம் செய்வது என்பது, முடிந்த வரை அவர்களுக்கு நன்மைகள் செய்வதும், அவர்களுக்கு ஏற்படும் தீங்குகளிலிருந்து அவர்களை காப்பதுமாகும்.

உறவைப்
பேணுவதன் சட்டம் பற்றி!
**************
உறவைப் பேணுவது கட்டாயமும், அதனை துண்டிப்பது பெரும் குற்றமும் ஆகும்.

உறவுகள்
இரு வகை
1. இரத்த உறவு
2. திருமண உறவு
1. இரத்த உறவு
2. திருமண உறவு
وَهُوَ
الَّذِي خَلَقَ مِنَ الْمَاءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا وَكَانَ
رَبُّكَ قَدِيرًا (الفرقان :54)
இவ்விரு உறவுகளில் நமது குறிப்பின்
பொருள் இரத்த உறவேயாகும்.
உறவை
பேணுவது பற்றி அல்குர்ஆன்.
وَإِذْ
أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى...... (البقرة
: 83)
لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ
قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ
وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى
الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى (البقرة : 177)
يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا
أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى
وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ
بِهِ عَلِيمٌ (البقرة : 215)
فَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ
وَابْنَ السَّبِيلِ ذَلِكَ خَيْرٌ لِلَّذِينَ يُرِيدُونَ وَجْهَ اللَّهِ
وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (الروم : 38)
உறவை பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய ஹதீஸ்கள்.
********************
عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ، فَقَالَ القَوْمُ: مَا لَهُ مَا لَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَبٌ مَا لَهُ» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعْبُدُ اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ، ذَرْهَا» قَالَ: كَأَنَّهُ كَانَ عَلَى رَاحِلَتِهِ. (صحيح البخاري : 5983)
அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி)
கூறியாதாவது: ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! என்னைச்
சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்'
என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள் 'இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது?' என்று கூறினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
'அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்'
என்று (மக்களை நோக்கிச்) சொல்லிவிட்டு (அந்த மனிதரை
நோக்கி)நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு
எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான)
தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்றவேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்'
என்று கூறிவிட்டு 'உம்முடைய
வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக' என்று கூறினார்கள்
عَنْ
أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ”
إِنَّ اللَّهَ خَلَقَ الخَلْقَ، حَتَّى إِذَا فَرَغَ مِنْ خَلْقِهِ، قَالَتِ
الرَّحِمُ: هَذَا مَقَامُ العَائِذِ بِكَ مِنَ القَطِيعَةِ، قَالَ: نَعَمْ، أَمَا
تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ قَالَتْ: بَلَى
يَا رَبِّ، قَالَ: فَهُوَ لَكِ ” قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: ” فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ
أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ} (محمد: 22)” (صحيح
البخاري : 5987)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்' என்று கூறி(மன்றாடி)யது. அல்லாஹ்'ஆம். உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு ஆம் (திருப்தியே) என் இறைவா!' என்று கூறியது. அல்லாஹ் இது உனக்காக நடக்கும்' என்று சொன்னான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நீங்கள் விரும்பினால் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பேணுவதன் பலன்கள்
*********************************
1. அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்ட பலன் கிடைக்கும்.

وَالَّذِينَ
يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ
وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ (الرعد: 21)
2. அல்லாஹ்வின் உறவு கிட்டும்
عَنْ
أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ”
إِنَّ اللَّهَ خَلَقَ الخَلْقَ، حَتَّى إِذَا فَرَغَ مِنْ خَلْقِهِ، قَالَتِ
الرَّحِمُ: هَذَا مَقَامُ العَائِذِ بِكَ مِنَ القَطِيعَةِ، قَالَ: نَعَمْ، أَمَا
تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ قَالَتْ: بَلَى
يَا رَبِّ، قَالَ: فَهُوَ لَكِ ” قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: ” فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ
أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ} (محمد: 22)” (صحيح
البخاري : 5987)
முன் சென்ற ஹதீஸ்
3.
சுவனம் செல்ல வகை செய்யும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، قَالَ: لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْجَفَلَ النَّاسُ عَلَيْهِ، فَكُنْتُ فِيمَنِ انْجَفَلَ، فَلَمَّا تَبَيَّنْتُ وَجْهَهُ عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَذَّابٍ، فَكَانَ أَوَّلُ شَيْءٍ سَمِعْتُهُ يَقُولُ: «أَفْشُوا السَّلَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصِلُوا الْأَرْحَامَ، وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ» (مسند أحمد : 23784)

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அவர்கள்
கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வந்த போது மக்கள் விரைந்தனர்
விரைந்தோர்களில் நானும் ஒருவர் அப்பொழுது அவர்களின் முகம் எனக்கு தென்பட்டதும்
நிச்சயமாக அவர்களின் முகம் பொய்யனின் முகம் இல்லை என்று நான் அறிந்து கொண்டேன்.
அப்பொழுது முதலில் அவர்கள் சொல்ல நான் கேட்டது ஸலாமை பரப்புங்கள்,
உணவளியுங்கள், உறவை
பேணுங்கள்,மக்கள் உறங்குகையில் நீங்கள் தொழுங்கள்
ஸலாமத்துடன் சுவனத்தில் நுழைவீர்கள் என்பதாகும். (அஹ்மத்: 23784)
4.
ஈமானை அடையாளப்படுத்தும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَصِلْ رَحِمَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ» (صحيح البخاري : 6138)
நபி(ஸல்) அவர;கள் கூறினார்கள்…… அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டவர்உறவை பேணட்டும்….. (புஹாரி:6138)

5. மறுமையில்
சாட்சி கூறும்.
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: احْفَظُوا أَنْسَابَكُمْ، تَصَلُوا أَرْحَامَكُمْ، فَإِنَّهُ لَا بُعْدَ بِالرَّحِمِ إِذَا قَرُبَتْ، وَإِنْ كَانَتْ بَعِيدَةً، وَلَا قُرْبَ بِهَا إِذَا بَعُدَتْ، وَإِنْ كَانَتْ قَرِيبَةً، وَكُلُّ رَحِمٍ آتِيَةٌ يَوْمَ الْقِيَامَةِ أَمَامَ صَاحِبِهَا، تَشْهَدُ لَهُ بِصِلَةٍ إِنْ كَانَ وَصَلَهَا، وَعَلَيْهِ بِقَطِيعَةٍ إِنْ كَانَ قَطَعَهَا (الأدب المفرد للإمام البخاري : 73) قال الشيخ الألباني : صحيح الإسناد وصح مرفوعا
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்……. ஒவ்வொரு உறவும் மறுமையில் உறவுக்காரன் முன்னால், அவன் அவ்வுறவை பேணி இருந்தால் பேணினான் என்றும், முறித்திருந்தால் முறித்தான் என்றும் சாட்சி சொல்லும். (அல்அதபுல் முஃப்ரத் : 73) இது ஹதீஸ் என்று இமாம் அல்பானி (ரஹ்) கூறியுள்ளார;கள்.

6.
வாழ்நாளை அதிகரிக்கும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ» (صحيح البخاري : 5985)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

7.
இறைமறுப்பாளனாக இருந்த போதும் இஸ்லாத்தை ஏற்ற பின் பலன்
தரும்.
عن
حَكِيمَ بْنَ حِزَامٍ، رضي الله عنه قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ
أُمُورًا كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الجَاهِلِيَّةِ، مِنْ صِلَةٍ، وَعَتَاقَةٍ،
وَصَدَقَةٍ، هَلْ لِي فِيهَا مِنْ أَجْرٍ؟ قَالَ حَكِيمٌ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ مِنْ خَيْرٍ»
(صحيح البخاري:5992)
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார் .நான் 'இறைத்தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல் அடிமைகளை விடுதலை செய்தல் தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்' என்று பதிலளித்தார்கள்.

8.
கெட்ட மரணத்தை தடுக்கும்.
عن
علي عن النبي - صلى الله عليه وسلم - قال: ”من سره أن يُمدَّ له في عمره ويُوسَّع
له في رزقه ويُدْفَعَ عنه مِيتةُ السُّوء فليتّق الله ولْيَصِلْ رَحِمَه”.
எப்படி உறவாட வேண்டும்?
1. சந்திப்பது.
2. வீட்டுக்கு அழைத்து விருந்தளிப்பது.
3. நலம் விசாரிப்பது.
4. ஏழையாக இருப்பின் பொருளாதாரத்தை தர்மமாகவும், பணக்காரராக இருப்பின் அன்பளிப்பாகவும் வழங்குதல்.

سَلْمَانَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ الصَّدَقَةَ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ، وَعَلَى ذِي الرَّحِمِ
اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ» (سنن النسائي : 2582)
5. பெரியோருக்கு
மரியாதை செலுத்தவும், சிறியோருக்கு
அன்பு செலுத்தவும் வேண்டும்.
6. அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளுதல்.
7. நோயுற்றவர்களை நலம் விசாரித்தல்.
8. இறந்தோர்களின் ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல்.
9. அவர்களுக்காக பிரார்த்தித்தல்.
10. அவர்களைப் பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்.

முறிப்பது பற்றி!
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا (النساء:1)

فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ
تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ ழூ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى
أَبْصَارَهُمْ (محمد : 22 -23)
وَالَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ
بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ
وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ
الدَّارِ (الرعد : 25)
عن جُبَيْرِ بْنَ مُطْعِمٍ، قال أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَدْخُلُ الجَنَّةَ قَاطِعٌ»
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

10272 - حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا
الْخَزْرَجُ يَعْنِي ابْنَ عُثْمَانَ السَّعْدِيَّ، عَنْ أَبِي أَيُّوبَ - يَعْنِي
مَوْلَى عُثْمَانَ - عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ
كُلَّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ، فَلَا يُقْبَلُ عَمَلُ قَاطِعِ رَحِمٍ» حم:
10272
நபி (ஸல்) அவர;கள் கூறினார்கள். ஆதமுடைய மக்களின் அமல்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை இரவிலும் எடுத்துக்காட்டப்படும். அப்பொழுது உறவை முறித்தவனின் அமல் ஏற்றுக் கொள்ளப்படாது. (அஹ்மத் : 10272)

மக்கள்
உறவை முறிப்பதற்கான காரணங்கள்
*************************
1. உறாவாடுவதன் பலன்களை பற்றியும், உறவை முறிப்பதன் தீமைகள் பற்றிய அறியாமை.
2. பெருமை மற்றும் ஆணவம்.
3. பெற்றோர் உறவை முறிப்பவர்களாக இருப்பின் பெற்றோர்களை முன்னுதாரணமாக கொள்வது.
4. உறவை முறித்து விட்டு பின்னர் சேராமல் நீண்ட இடைவேளை.
5. கஞ்சத்தனம்.
6. வாரிசு சொத்தை பங்கிடுவதில் தேவையற்ற காலதாமதம் அல்லது வழங்காமல் மோசடி செய்வது.
7. நேரத்தை முழுமையாக உலகை அடைய செலவழிப்பது (எப்போதும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பது)
8. உறவினர்களை அறியாதிருப்பது.
9. பொறாமை
10. கெட்ட எண்ணம்.
11. மார்க்கத்தை விட சுயமரியாதைக்கு முன்னுரிமை வழங்குதல்.
12. மனைவியின் நெருக்கடி.

முறிக்க காரணங்கள்; கூறுவோருக்கு இரு நபிமொழிகள்.
************************
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: - قَالَ سُفْيَانُ: لَمْ يَرْفَعْهُ الأَعْمَشُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَفَعَهُ حَسَنٌ وَفِطْرٌ - عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ الوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا» (صحيح البخاري: 5991)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللهِ إِنَّ لِي قَرَابَةً
أَصِلُهُمْ وَيَقْطَعُونِي، وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ،
وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ، فَقَالَ: «لَئِنْ كُنْتَ كَمَا
قُلْتَ، فَكَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ وَلَا يَزَالُ مَعَكَ مِنَ اللهِ ظَهِيرٌ
عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ» (صحيح مسلم :2558 )
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால் அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக் கொள்கிறேன். (ஆனாலும்) அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்” என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால் அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்துகொண்டேயிருப்பார்” என்றார்கள்.

உறவுகளிலேயே
மிகச்சிறந்த உறவு பெற்றோர்களின் உறவு
*********************
பெற்றோர்களை மனம் நோகடிப்பதின் தண்டனை உலகிலேயே உண்டு

من
المستدرك للحاكم :
7372 ﻋﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: "ﻛﻞ اﻟﺬﻧﻮﺏ ﻳﺆﺧﺮ اﻟﻠﻪ ﻣﺎ ﺷﺎء ﻣﻨﻬﺎ ﺇﻟﻰ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﺇﻻ ﻋﻘﻮﻕ اﻟﻮاﻟﺪﻳﻦ، ﻓﺈﻥ اﻟﻠﻪ ﻳﻌﺠﻠﻪ ﻟﺼﺎﺣﺒﻪ ﻓﻲ اﻟﺤﻴﺎﺓ ﻗﺒﻞ اﻟﻤﻤﺎﺕ" ﻭﻗﺎﻝ اﻟﺤﺎﻛﻢ: ﺻﺤﻴﺢ اﻹﺳﻨﺎﺩ.
من ابن ماجة:
4211 -ﻋﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮﺓ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﺎ ﻣﻦ ﺫﻧﺐ ﺃﺟﺪﺭ ﺃﻥ ﻳﻌﺠﻞ اﻟﻠﻪ ﻟﺼﺎﺣﺒﻪ اﻟﻌﻘﻮﺑﺔ ﻓﻲ اﻟﺪﻧﻴﺎ، ﻣﻊ ﻣﺎ ﻳﺪﺧﺮ ﻟﻪ ﻓﻲ اﻵﺧﺮﺓ، ﻣﻦ اﻟﺒﻐﻲ، ﻭﻗﻄﻴﻌﺔ اﻟﺮﺣﻢ»

எந்த ஒரு பாவமாக இருந்தாலும் அவன்
நாடிய பாவத்திற்குரிய தண்டனையை கியாமத்நாள் வரை பிற்படுத்துவான் ஆனால்
பெற்றோர்களுக்கு நோவினை செய்ததின் தண்டனையை இவ்வுலகிலும் கொடுப்பான் என்று நபி (
ஸல்) அவர்கள் கூறியதாக அபூபக்ரஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அறிவிக்கின்றார்கள்
நூல்: ஹாகிம்
பெற்றோர்களுக்கு
பணிவிடை செய்ததின் பலன் இவ்வுலகிலும் உண்டு
6656- صحيح مسلم عَنْ أُسَيْرِ بْنِ جَابِرٍ قَالَ كَانَ عُمَرُ بْنُ
الْخَطَّابِ إِذَا أَتَى عَلَيْهِ أَمْدَادُ أَهْلِ الْيَمَنِ سَأَلَهُمْ
أَفِيكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ حَتَّى أَتَى عَلَى أُوَيْسٍ فَقَالَ أَنْتَ أُوَيْسُ
بْنُ عَامِرٍ قَالَ نَعَمْ. قَالَ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ قَالَ نَعَمْ.
قَالَ فَكَانَ بِكَ بَرَصٌ فَبَرَأْتَ مِنْهُ إِلاَّ مَوْضِعَ دِرْهَمٍ قَالَ نَعَمْ. قَالَ لَكَ وَالِدَةٌ قَالَ نَعَمْ. قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((يَأْتِي عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلاَّ مَوْضِعَ دِرْهَمٍ لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرّ
ٌ
4971. உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப் படைகள் வந்தால், அவர்களிடம் ”உங்களிடையே உவைஸ் பின் ஆமிர் (எனப்படும் மனிதர் ஒருவர்) இருக்கிறாரா?” என்று கேட்பார்கள். இந்நிலையில் (ஒரு முறை) உவைஸ் (ரஹ்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, ”நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் ”ஆம்” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ”முராத் (மூலக்) கோத்திரத்தையும் பிறகு ”கரன்” (கிளைக்) குலத்தையும் சேர்ந்தவரா (நீங்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் ”ஆம்” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ”உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, அதில் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றது (உமது பிரார்த்தனை மூலம்) குணமாகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கும் உவைஸ் அவர்கள் ”ஆம்” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ”உமக்குத் தாயார் ஒருவர் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் ”ஆம்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் ”முராத்” (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் ”கரன்” (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள். அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், ”நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், ”கூஃபாவிற்கு” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ”கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், ”சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறிவிட்டார்கள். அடுத்த ஆண்டில் ”கரன்” குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்த போது உமர் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தார். அப்போது அவரிடம் உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர், ”மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கைச் சாதனங்களிலுமே அவரை விட்டுவந்துள்ளேன்” என்று கூறினார். அப்போது உமர் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் ”முராத்” (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் ”கரன்” (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு (மேனியில்) வெண்குஷ்டம் ஏற்பட்டுப் பின்னர் ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர மற்றவை குணமாகியிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்” என்றார்கள். ஆகவே, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, ”எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அப்போது உவைஸ் அவர்கள், ”நீர்தான் இப்போது புனிதப் பயணம் ஒன்றை முடித்து வந்துள்ளீர். ஆகவே, நீர்தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும்” என்றார்கள். ”நீர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தீரா?” என்று கேட்டார்கள். அவர் ”ஆம்” என்றார். பிறகு அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் மக்களும் உவைஸ் அவர்களை அறிந்துகொண்டனர். பிறகு உவைஸ் அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள். தொடர்ந்து (உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் உவைஸ் அவர்களுக்கு (நல்ல) போர்வையொன்றை அணியக் கொடுத்தேன். அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல்லாம் ”உவைஸ் அவர்களுக்கு இந்தப் போர்வை எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்

உவைசுல்
கர்னி ( ரஹ்) அவர்கள் தன்னுடைய தாயை கவனித்துக் கொண்டிருந்ததால் நபியுடைய
காலத்திலேயே ஈமான் கொண்டிருந்தாலும் நேரடியாக நபியை பார்க்கும் வாய்ப்பு
கிட்டவில்லை எனவே தாயிற்கு பணிவிடை செய்த இவரின் உயர்வை காட்டுவதற்காகவே இவரின்
துஆவை பெற்றுக் கொள்ளும்படி உமர் ( ரலி) அவர்களுக்கு நபியவர்கள் கூறினார்கள்