بسم الله الرحمن الرحيم
உயிர் காக்கும் உயர் துளி
وَنَزَّلْنَا مِنَ
السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ (ق 9)
عَنْ
أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَيْسَتِ السَّنَةُ بِأَنْ لَا تُمْطَرُوا، وَلَكِنِ السَّنَةُ أَنْ تُمْطَرُوا
وَتُمْطَرُوا، وَلَا تُنْبِتُ الْأَرْضُ شَيْئًا» مسلم
தண்ணீர் "திரவத் தங்கம்" என்று அழைக்கப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் நம்
வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது. உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல
தண்ணீர். இதை மட்டுமே
நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும். இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக
உள்ளது .வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும்
நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது.
மழை பெய்வதன் மூலம்
மட்டுமே நாம் அதிகளவு
நல்ல தண்ணீரைப் பெறுகிறோம். மழை பெய்வதற்கு மூலகாரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள்தான். வனப்பகுதியின் முக்கியத்துவத்தை
உணர்ந்த ஐ.நா .சபை 2011 ஆம் ஆண்டை சர்வதேச வன ஆண்டாக அறிவித்துள்ளது. நாம் பெரும்பாலும் நதியின் மூலமே தண்ணீரைப் பெறுகிறோம்.
நதியின் பிறப்பிடம்
அருவி. அருவியின் பிறப்பிடம் மலை உச்சி. வனம் அதிகம் இருக்கும் மலை உச்சியில்
ஒரு வகையான மண் உள்ளது. அந்த மண், அங்கு மண்ணில்
விழும் இலைச்
சருகுகளுடன் இணைந்து ஒரு புது வகையான மண்ணாக மாறி விடுகிறது. அந்த
மண்ணின் சிறப்பு என்னவென்றால் எவ்வளவு மழை பெய்தாலும், அவ்வளவு மழைநீரையும் பிடித்து
வைத்துக் கொள்கிறது. பிறகு, பிடித்து வைத்த மழை நீரை, சொட்டுச் சொட்டாக வெளிவிடுகிறது.
இந்தச் சொட்டுகள்
இணைந்து சிறு நீரூற்றாக மாறுகிறது. சிறு நீரூற்றுகள்
இணைந்து அருவியாக
மாறுகிறது. அருவி நதியாகிறது. வனத்தின்
முக்கியத்துவம் இதுதான். வனம் பாதிக்கப்படும் போது நம் நீராதாரமும் பாதிக்கப்படும்.
தண்ணீருக்கு அடிப்படையாக இருக்கும் மழை பொழிவது எப்படி?
பூமியில் உள்ள நீரை, சூரியன் நீராவியாக
மாற்றி , மேலே இழுத்துச்
சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்
. இம்மேகக்கூட்டங்களின் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை.
மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக ( இழுத்து ) இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக் கட்டி) தொகுப்புகளாக
மாற்றப்படுகின்றது. இப்பனிக் கட்டிகள் , ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30 ,000 அடிகள் வரை
உயர்கின்றது. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை
விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம். இவ்வளவு
பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக் கட்டிகள், செங்குத்தாக அடுக்கப்பட்டு, மின் காந்தத் தூண்டுதல்
ஏற்பட்டவுடன். பனிக் கட்டிகள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன. இது மழையின்
இரகசியமாகும். 'மழை எவ்வாறு உருவாகின்றது
' என்பது பற்றிய –
இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத் தான் மேலே சுருக்கமாக விவரிக்கப் பட்டுள்ளது.
இதை பற்றி உலகப்பொது மறையான திருகுரானிலே (24 :43) என்கிற வசனம் அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துதான் போகிறோம் . இறைவனின் வார்த்தைகளே - குர்ஆன் - என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை! (நபியே !) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து , பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக (ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான்- தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான்- அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. ( 24:43 )

மனித வாழ்வில்
தண்ணீர் மிக மிக முக்கியமானது உணவு இல்லாமல் கூட உயிர் வாழலாம் ஆனால் தண்ணீர்
இல்லாமல் மனிதன் உயிர் வாழமுடியாது. எனவேதான் நபி ஸல் அவரகள் தண்ணீர் தர்மத்திற்கு
அதிக முக்கியத்துவம் தந்தார்கள்.
عَنْ سَعِيدٍ، أَنَّ سَعْدًا، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَيُّ الصَّدَقَةِ أَعْجَبُ إِلَيْكَ؟ قَالَ:
«الْمَاءُ» ، سنن أبي داود
عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ،
إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ، فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟، قَالَ: «الْمَاءُ» ،
قَالَ: فَحَفَرَ بِئْرًا، وَقَالَ: هَذِهِ لِأُمِّ سَعْدٍ سنن
أبي داود
அருள்மழை பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் இறைமறை கூறும் வசனங்கள்....
وَنَزَّلْنَا مِنَ
السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ (ق 9)
وَأَنْزَلَ
مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ ﴿٢٢
البقرة﴾
وَهُوَ الَّذِي أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ ﴿٩٩ الأنعام﴾
أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَسَالَتْ أَوْدِيَةٌ بِقَدَرِهَا ﴿١٧ الرعد﴾
هُوَ الَّذِي أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً لَكُمْ مِنْهُ شَرَابٌ وَمِنْهُ شَجَرٌ ﴿١٠ النحل﴾
وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِنْ نَبَاتٍ شَتَّىٰ ﴿٥٣ طه﴾
وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ ﴿١٨ المؤمنون﴾
وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا ﴿٤٨ الفرقان﴾
وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيمٍ ﴿١٠ لقمان﴾

பாக்கியமான
நீர், தூய்மையான நீர், இறைவனின் அருளாக இறங்கும் நீர் என குர்ஆன் மழை நீர்
குறித்து சிறப்பு படுத்தியுள்ளது.
இறைவனின்
அருளாகிய மழையில் சிறிதளவேனும் நனைவது நபிவழியாகும்.
عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ أَنَسٌ: أَصَابَنَا وَنَحْنُ مَعَ
رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ، قَالَ: فَحَسَرَ رَسُولُ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ، حَتَّى أَصَابَهُ مِنَ
الْمَطَرِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ لِمَ صَنَعْتَ هَذَا؟ قَالَ: «لِأَنَّهُ
حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى»
رواه مسلم
رواه مسلم
அனஸ் பின்
மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
(ஒரு நாள்)
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது மழை பெய்தது. உடனே அவர்கள்
மழைத் துளிகள் தம்மீது விழும் விதமாக தமது ஆடையைச் சற்று விலக்கினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின்
தூதரே, ஏன் இவ்வாறு செய்தீர்கள்?"என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "இது
(புத்தம் புதிதாக) இப்போதுதான் இறைவனிடமிருந்து வருகிறது" என்று
பதிலளித்தார்கள். நூல்: முஸ்லிம் 1638
ﻭﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ: ﺇﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﺇﺫا ﺭﺃﻯ اﻟﻤﻄﺮ ﻗﺎﻝ: اَللَّهُمَّ صَيِّبًا
نَافِعًا . ﺭﻭاﻩ اﻟﺒﺨﺎﺭﻱ
ஆயிஷா ரலி
அவர்கள் அறிவிக்கின்றார்கள்!
நிச்சயமாக நபி(ஸல் ) அவர்கள் மழை பொழிய கண்டால்... யா அல்லாஹ் பயன் மிகு மழையை பொழிய செய்வாயாக என கூறுவார்கள்!
நூல்-ஸஹீஹுல் புஹாரி
நிச்சயமாக நபி(ஸல் ) அவர்கள் மழை பொழிய கண்டால்... யா அல்லாஹ் பயன் மிகு மழையை பொழிய செய்வாயாக என கூறுவார்கள்!
நூல்-ஸஹீஹுல் புஹாரி
மழையின் அறிகுறியாகிய காற்றை கடிந்து கொள்ளாதீர்கள்!
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «اﻟﺮﻳﺢ ﻣﻦ ﺭﻭﺡ اﻟﻠﻪ ﺗﺄﺗﻲ ﺑﺎﻟﺮﺣﻤﺔ ﻭﺑﺎﻟﻌﺬاﺏ ﻓﻼ ﺗﺴﺒﻮﻫﺎ ﻭﺳﻠﻮا اﻟﻠﻪ ﻣﻦ
ﺧﻴﺮﻫﺎ ﻭﻋﻮﺫﻭا ﺑﻪ ﻣﻦ ﺷﺮﻫﺎ» . ﺭﻭاﻩ اﻟﺸﺎﻓﻌﻲ ﻭﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﺑﻦ ﻣﺎﺟﻪ ﻭاﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ
اﻟﺪﻋﻮاﺕ اﻟﻜﺒﻴﺮ
اﻟﺪﻋﻮاﺕ اﻟﻜﺒﻴﺮ
இடியோசையால் மனம் இடிந்து விடாமல் பாதுகாப்பு தேட ஓதுங்கள்
ﻭﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﻛﺎﻥ
ﺇﺫا ﺳﻤﻊ ﺻﻮﺕ اﻟﺮﻋﺪ ﻭاﻟﺼﻮاﻋﻖ ﻗﺎﻝ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا
بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ» ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ ﻭاﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ: ﻫﺬا ﺣﺪﻳﺚ ﻏﺮﻳﺐ
அல்லாஹ்வின் இந்த அற்புத ஏற்பாட்டால் கிடைக்கும் தண்ணீரை சுமூகமாக பங்கிட்டு பயன் படுத்த மனிதனால் முடியவில்லை. தண்ணீர்ப் பிரச்சனையால் அண்டை மாநிலங்கள் சண்டை மாநிலங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். முஸ்லிம் 3186
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். முஸ்லிம் 3186
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில் தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள புற்பூண்டுகளைத் தடுத்தவர்களாக நீங்கள் ஆகிவிடுவீர்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 3189.

“அண்டை வீட்டான் பசியில் வாட தான் மட்டும் வயிறு நிரப்புபவன் உண்மை விசுவாசியல்ல” (தபரானி) எனும் இறைத்தூதர் ஸல் (அவர்களின் வாக்கு உணவுக்கு மட்டுமல்ல தண்ணீருக்கும்தான். பக்கத்து வீட்டுக்கு மட்டுமல்ல பக்கத்து காட்டுக்கும்தான் நாட்டுக்கும்தான்.
தண்ணீரை
சிக்கனமாக செலவு செய்வது பற்றி...
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِسَعْدٍ، وَهُوَ يَتَوَضَّأُ، فَقَالَ: «مَا
هَذَا السَّرَفُ» فَقَالَ: أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ، قَالَ: «نَعَمْ، وَإِنْ
كُنْتَ عَلَى نَهَرٍ جَارٍ» سنن ابن ماجه
ولأهمية الماء في الإسلام، حدَّد النبي صلى الله عليه وسلم الكمية
التي ينبغي للمسلم أن يتوضأ ويغتسل بها، ففي الحديث الصحيح أنّ النبي صلى الله
عليه وسلم "كان يغتسل بالصاع، ويتوضأ بالمد"، والصاع يساوي (2.75 لتر
ماء)، والمد يساوي (687 ملليلتر ماء)
தர்மம் தடைபட்டால் மழை தடைபடும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: أَقْبَلَ عَلَيْنَا
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " يَا مَعْشَرَ
الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ، وَأَعُوذُ بِاللَّهِ أَنْ
تُدْرِكُوهُنَّ: لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ، حَتَّى يُعْلِنُوا
بِهَا، إِلَّا فَشَا فِيهِمُ الطَّاعُونُ، وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ
مَضَتْ فِي أَسْلَافِهِمُ الَّذِينَ مَضَوْا، وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ
وَالْمِيزَانَ، إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ، وَشِدَّةِ الْمَئُونَةِ، وَجَوْرِ
السُّلْطَانِ عَلَيْهِمْ، وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ، إِلَّا
مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ، وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا،
وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ، وَعَهْدَ رَسُولِهِ، إِلَّا سَلَّطَ اللَّهُ
عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ، فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ،
وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ، وَيَتَخَيَّرُوا مِمَّا
أَنْزَلَ اللَّهُ، إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ " ابن ماجه
....................செல்வந்தர்கள்
தமது செல்வங்களுக்குரிய ஜகாத்தை
வழங்காவிட்டால், வானத்தில் இருந்து பொழியும் மழையை விட்டும் அவர்கள் தடுக்கப்படுவார்கள் என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர் இப்னு உமர்(ரலி), நூல் : இப்னுமாஜா
நல்லடியார் ஒருவரின் தோட்டத்துக்காக மட்டும் மழை பெய்ததின் மர்மம்
، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: " بَيْنَا رَجُلٌ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ، فَسَمِعَ
صَوْتًا فِي سَحَابَةٍ: اسْقِ حَدِيقَةَ فُلَانٍ، فَتَنَحَّى ذَلِكَ السَّحَابُ،
فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ، فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ الشِّرَاجِ قَدِ
اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ، فَتَتَبَّعَ الْمَاءَ، فَإِذَا رَجُلٌ
قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ، فَقَالَ لَهُ: يَا
عَبْدَ اللهِ مَا اسْمُكَ؟ قَالَ: فُلَانٌ - لِلِاسْمِ الَّذِي سَمِعَ فِي
السَّحَابَةِ - فَقَالَ لَهُ: يَا عَبْدَ اللهِ لِمَ تَسْأَلُنِي عَنِ اسْمِي؟
فَقَالَ: إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي هَذَا مَاؤُهُ يَقُولُ:
اسْقِ حَدِيقَةَ فُلَانٍ، لِاسْمِكَ، فَمَا تَصْنَعُ فِيهَا؟ قَالَ: أَمَّا إِذْ
قُلْتَ هَذَا، فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا، فَأَتَصَدَّقُ
بِثُلُثِهِ، وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا، وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ "، مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒரு மனிதர் ஒரு காட்டு நிலத்தில் இருந்த போது, ஒரு மேகத்தினிடையே "இன்ன மனிதரின் தோட்டத்திற்கு நீர் பொழி" என்று ஒரு சப்தம் வருவதைக் கேட்டார். உடனே அந்த மேகம் நகர்ந்து, கருங்கற்கள் நிறைந்த ஒரு பகுதியில் மழையைப் பொழிந்தது. அங்கிருந்த நீரோடைகளில் ஒன்றில் அந்த நீர் முழுவதும் ஓடியது. உடனே அந்த மனிதர் அந்த நீர்வழியைத் தொடர்ந்தார்.
அப்போது ஒரு மனிதர் தமது தோட்டத்தில் நின்றுகொண்டு மண்வெட்டியால் தண்ணீரை திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார். அவரிடம், "அல்லாஹ்வின் அடியாரே! உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டார். அவர் "இன்னது" என மேகத்தினிடையே கேட்ட அதே பெயரைச் சொன்னார்.
அப்போது அவர், "அல்லாஹ்வின் அடியாரே! ஏன் என் பெயரைக் கேட்கிறீர்?" என்றார். அதற்கு அந்த மனிதர், "நான் மேகத்தினிடையே உமது பெயரைக் குறிப்பிட்டு, "இன்ன மனிதரின் தோட்டத்தில் நீரைப்பொழி" என ஒரு சப்தத்தைக் கேட்டேன். அந்த மேகத்தின் நீர்தான் இது. அந்தத் தோட்டத்தி(ன் மூலம் கிடைக்கும் வருவாயி)ல் நீர் என்ன செய்கிறீர்?"என்று கேட்டார்.
அதற்கு அந்தத் தோட்டக்காரர், "நீங்கள் சொல்வது உண்மையானால், அதன் விளைச்சலில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தர்மம் செய்கிறேன். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியை நானும் என் மனைவி மக்களும் உண்கிறோம். இன்னொரு மூன்றில் ஒரு பகுதியை மறுபடியும் விவசாயம் செய்கிறேன்" என்று கூறினார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 5707.

பஞ்சத்தை போக்க மழை நீரை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி மாநபி (ஸல்) அவர்களின்
கூற்று.
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: «لَيْسَتِ
السَّنَةُ بِأَنْ لَا تُمْطَرُوا، وَلَكِنِ السَّنَةُ أَنْ تُمْطَرُوا
وَتُمْطَرُوا، وَلَا تُنْبِتُ الْأَرْضُ شَيْئًا» مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மழை பெய்யாமலிருப்பது (மட்டும்) பஞ்சமன்று. மாறாக, பஞ்சம் என்பது, மழை பெய்து கொண்டேயிருந்தும் பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காமலிருப்பதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 5563.

மழைநீரை சேமிக்க
வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல்படலாம். ஒன்று மழைநீரை நிலத்தடி நீரோடு
சென்றடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது.
மழை நீர் சேகரிப்பின் பயன்கள்:
* நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
* ஏற்கனவே உள்ள கிணறுகளில் நீர் பெருக்கம் ஏற்படும்.
* வீடுகளில் விரிசல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
* தண்ணீரின் உப்பு தன்மை, மாசுபடுதல் குறைகிறது.
* நிலத்தினுள் உப்பு நீர் உட்புகுவது தடுக்கப்படும்.
* மண் அரிப்பு தடுக்கப்படும்

மழை போதிக்கும் மறுமை பற்றிய
பாடம்.
وَمِنْ آيَاتِهِ
أَنَّكَ تَرَى الْأَرْضَ خَاشِعَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ
اهْتَزَّتْ وَرَبَتْ إِنَّ الَّذِي أَحْيَاهَا لَمُحْيِ الْمَوْتَى إِنَّهُ عَلَى
كُلِّ شَيْءٍ قَدِيرٌ (فصلت 39)
பூமியானது
காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில்
நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்)
பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக
உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.[41:39]
இந்த
வசனத்தில் மிகப்பெரிய படிப்பினை உள்ளது. காய்ந்து சருகாக இறந்து காட்சியளிக்கும்
பூமியின் புற்பூண்டுகள்,
அதன் மீது
அல்லாஹ்வின் அருள் மாரி பொழிந்தவுடன் பச்சை பசேல் என்று முளைப்பதை பார்க்கிறோம்.
இதுபோன்று தான் நாம் இறந்தவுடன் அல்லாஹ் நம்மை உயிர்ப்பிப்பான். அப்போது நம்
வாழ்வின் ஒவ்வொரு வினாடி செயலுக்கும் நாம் பதில் சொல்லவேண்டும் என்ற சிந்தனை இந்த
மழையின் மூலம் பூமி வெளியாக்கும் பயிரினங்கள் மூலம் நாம் பெறவேண்டிய
படிப்பினையாகும்.
மழையின்அருமைகுறித்தும்.அதுஏன்?பொய்ப்பித்துவிடுகிறதுஎன்பதைஅழகாகவடிவமைத்தமைக்குநன்றி.அல்ஹம்துலில்லாஹ்
பதிலளிநீக்குமழை பற்றி கூறி மலைக்க வைத்து வீட்டீர் அல்ஹம்துலில்லாஹ் அன்புடன் பரகத் பாகவீ
பதிலளிநீக்குமழை பற்றி கூறி மலைக்க வைத்து வீட்டீர் அல்ஹம்துலில்லாஹ் அன்புடன் பரகத் பாகவீ
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லா நல்ல தகவல்
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லா நல்ல தகவல்
பதிலளிநீக்கு