சங்கை மிகுந்த ஸஃபர் மாதம்
قوله تعالى : الذين صبروا وعلى ربهم يتوكلون
ﻭﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻗﺎﻝ
اﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ: ﻳﺆﺫﻳﻨﻲ اﺑﻦ ﺁﺩﻡ ﻳﺴﺐ اﻟﺪﻫﺮ ﻭﺃﻧﺎ اﻟﺪﻫﺮ ﺑﻴﺪﻱ اﻷﻣﺮ ﺃﻗﻠﺐ اﻟﻠﻴﻞ
ﻭاﻟﻨﻬار (ﺻﺤﻴﺢ)(ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ) ﻭﻋﻨﻪ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ:
«ﻻ ﻳﺴﺐ ﺃﺣﺪﻛﻢ اﻟﺪﻫﺮ ﻓﺈﻥ اﻟﻠﻪ ﻫﻮ اﻟﺪﻫﺮ» . ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ
இறைவனால் படைக்கப்பட்ட எல்லா மாதங்களும்
நேரங்களும் நன்மைக்குரியது தான். அதில் எதையும் குறை கூறுவது ஈமானில் குறையை
ஏற்படுத்தும்.நன்மையும் தீமையும் அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து தான் உண்டாகிறது
என்பது முஃமின்களின் ஆழமான நம்பிக்கை. ஆனால் ஸஃபர் மாதம்
குறித்து மார்க்க விளக்கமில்லாத சிலர்களால் அந்த நம்பிக்கைக்கு
முரண்படும்படியான தவறுதலான கூற்றுக்களும், அதை ஒட்டிய செயல்பாடுகளும் புற்று நோய் போல பரவி விட்ட சூழலில் இந்த தலைப்பு முக்கியத்துவம்
பெறுகிறது.
ஸஃபர் மாதம்
குறித்த தவறுதலான கூற்றுக்களும் அதற்கான
மறுப்புக்களும்........
بدعة تشاؤم بصفر
ورد في الحديث قوله صلى الله عليه وسلم (( لا عدوى ولا طيرة ولا هامة ولاصفر))
وأما قوله صلى الله عليه وسلم (ولا صفر) فختلف في تفسيره
اولا : قال كثير من المتقدمين : الصفر داء في البطن . يقال : أنه دود فيه كبار كالحيات. ثانياً : وقالت طائفة : بل المراد بصفر هو شهر صفر . ثم اختلفوا في تفسيره على قولين
- أن المراد نفي ما كان أهل الجاهلية يفعلونه في النسيء فكانوا يحلون المحرم، ويحرمون صفر مكانه،وهذا قول الإمام مالك
أن المراد أهل الجاهلية كانوا يستشئمون بصفر ويقولون أنه شهر مشئوم ، فأبطل النبي صلى الله عليه وسلم ذلك . ورجَّح هذا القول ابن رجب الحنبل .
ويجوز أن يكون المراد هو الدواب التي في البطن ، والتي هي أعدى من الجرب بزعمهم ، وأن يكون المراد تأخير الحرم إلى صفر وهو ما يسمى بالنسيء ، وأن الصفرين جميعاً باطلان لا أصل لهما ، ولا تصريح على واحد منهما

ஸ: பர் மாதம் குறித்து அறியாமைக்
காலத்திலும்மூடப்பழக்கங்கள் இருந்து வந்தது
ஸ:பர் என்பது உடலில் உள்ள பெரு நோய் என்றும் பாம்ப போன்ற
பெரிய புழு என்றும். அந்தநோய் ஏற்பட்டால் மரணத்தில் சேர்க்கும் எனவே இம்மாதத்தில்
அந்த நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஸ:பர் என்ற பெயரை
அவர்கள் பீடையாக கருதினார்கள். அவர்களின் மூடப்பழக்கங்களுக்கு மறுப்பாக நபி ஸல்
அவர்கள் இந்த ஹதீஸை க் கூறினார்கள். இந்த மாதத்தில்
எந்த பீடையும் இல்லை. அ
ல்லாஹ்வின் நாட்டமில்லாமல் எந்த நோயும் யாரையும் தொற்றாது.மேலும் ஸ:பர் மாதத்தை முஹர்ரமிற்கு பகரமாக ஹராமாக்குவது [ அதாவது தங்கள் வசதிக்கேற்ப ஹராமான முஹர்ரம்மாதத்தில் போர் செய்வதற்காக அதற்கடுத்த ஸ:பர் மாதத்தை ஹராமாக்குவது] என்ற அறியாமைக்கால பழக்கத்திற்கும் இந்த ஹதீஸில் தடை இருக்கிறது.

.....................ஸஃபர் மாதத்தின் பெயரில் நடைபெறும்
மூடப்பழக்கங்களில் சில.....
فكثير من الجهال يتشاءم بصفر ، وربما ينهى عن
السفر فيه ، وقد قال بعض هؤلاء الجهال : ذكر بعض العارفين أنه ينزل في كل سنة
ثلاثمائة وعشرون ألفاً من البليات ،وكل ذلك في يوم الأربعاء الأخير من صفر ، فيكون
ذلك اليوم أصعب أيام السنة كلها ، فمن صلى في ذلك اليوم أربع ركعات ، يقرأ في كل
ركعة فاتحة الكتاب مرة ، وسورة الكوثر سبع عشرة مرة والإخلاص خمس عشرة مرة ،
والمعوذتين مرة ، ويدعو بعد السلام بهذا الدعاء ، حفظه الله بكرمه من جميع البليات
التي تنزل في ذلك اليوم ولم تحم حوله بلية في تلك السنة ، وهذا هو الدعاء
:
(( بعد البسملة....... اللهم يا شديد القوة ، ويا شديد المحال ، يا عزيز ، يا من ذلت لعزتك جميع خلقك. اكنفني من شر خلقك ، يا محسن يا مجمل يا متفضل ، يا منعم يا متكرم ، يا من لا إله إلا أنت ، ارحمني برحمتك يا أرحم الراحمين ، اللهم بسر الحسن وأخيه وجده وأبيه وأمه وبنيه ، اكفني شر هذا اليوم وما ينزل فيه يا كافي المهمات ويا دافع البليات ، فسيكفيكهم الله وهو السميع العليم ، وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين )) .
وكذلك ما يفعله بعض الناس في اجتماعهم في آخر أربعاء من شهر صفر بين العشاءين في بعض المساجد ، ويتحلقون إلى كاتب يرقم لهم على أوراق آيات السلام السبعة على الأنبياء ؛ كقوله تعالى : {سَلامٌ عَلَى نُوحٍ فِي الْعَالَمِينَ} .
ثم يضعونها في الأواني،ويشربون من مائها،ويعتقدون أن سر كتابتها في هذا الوقت،ثم يتهادونها إلى البيوت.
ونظير هذا تشاؤم بعض الناس في بعض الأقطار الإسلامية من عيادة المريض يوم الأربعاء وتطيرهم منه .

ஸஃபர் மாதத்தில் பிரயாணம் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு
வருடமும் 3,20,000 பலா முஸீபத்துகள் இறங்குவதாகவும் அவை
அனைத்தும் ஸ:பர் மாதத்தின் கடைசி புதன்கிழமையில் நிகழ்வதாகவும் அதற்கு சில
குர்ஆனுடைய ஆயத்துகளையும், துஆக்களையும்'
ஓதி பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் சரியான ஆதாரமில்லாத
செய்திகளை பரப்புகிறார்கள். இது தடுக்கப்பட்ட துற்குறி என்பதில் ஐயமில்லை.
இதையும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
ولا شك التشاؤم بصفر أو بيوم من أيامه هو من جنس. الطيرة المنهي عنها : فقد قال صلى الله عليه وسلم:((لا عدوى، ولا طيرة، ولا هامة ، ولاصفر)) .
وقال صلى الله عليه وسلم (( لا عدوى،ولا طيرة ، ويعجبني الفأل)) قالوا :وما الفأل ؟ قال :(( كلمة طيبة)) .
وقال عليه الصلاة والسلام ((طيرة شرك ، طيرة شرك)) .
وقال صلى الله عليه وسلم : (( من ردته الطيرة عن حاجته فقد أشرك )) ، قالوا : فما كفارة ذلك ؟ قال : (( أن تقول: اللهم لا خير إلا خيرك ، ولا طير إلا طيرك ، ولا إله غيرك )). ......إلى غير ذلك من الأحاديث الواردة في النهي عن الطيرة .
'துற்சகுணம் யாரை அவனுக்கு அவசியமான செயலை செய்ய விடாமல் திருப்புமோ அவன் இணை வைத்து விட்டான்'
என மேலே உள்ள நபிகளாரின் ஹதீஸ் எச்சரிக்கிறது.
ولا شك التشاؤم بصفر أو بيوم من أيامه هو من جنس. الطيرة المنهي عنها : فقد قال صلى الله عليه وسلم:((لا عدوى، ولا طيرة، ولا هامة ، ولاصفر)) .
وقال صلى الله عليه وسلم (( لا عدوى،ولا طيرة ، ويعجبني الفأل)) قالوا :وما الفأل ؟ قال :(( كلمة طيبة)) .
وقال عليه الصلاة والسلام ((طيرة شرك ، طيرة شرك)) .
وقال صلى الله عليه وسلم : (( من ردته الطيرة عن حاجته فقد أشرك )) ، قالوا : فما كفارة ذلك ؟ قال : (( أن تقول: اللهم لا خير إلا خيرك ، ولا طير إلا طيرك ، ولا إله غيرك )). ......إلى غير ذلك من الأحاديث الواردة في النهي عن الطيرة .
'
أما قوله صلى الله
عليه وسلم :(( لا عدوى،ولا طيرة ، والشؤم في ثلاث : المرأة ، والدار ، والدابة
)) .
فقد اختلفالعلماء فيه :
أ- فروي عن عائشة – رضي الله عنها – أنها أنكرت هذا الحديث أن يكون من كلام النبي صلى الله عليه وسلم : إنما قال : (( كان أهل الجاهلية يقولون : الطيرة في المرأة والدار
والدابة )) ، ثم قرأت عائشة :{ مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلا فِي أَنْفُسِكُمْ إ

ِلَّا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ
عَلَى اللَّهِ يَسِيرٌ} .
وقال معمر : سمعت من يفسر هذا الحديث يقول : ( شؤم المرأة إذا كانت غير ولود ، وشؤم الفرس إذا لم يغز عليه في سبيل ا
وقال معمر : سمعت من يفسر هذا الحديث يقول : ( شؤم المرأة إذا كانت غير ولود ، وشؤم الفرس إذا لم يغز عليه في سبيل ا
لله ، وشؤم الدار جار السوء )
ب- ومنهم من قال: قد روي عن النبي صلى الله عليه وسلم أنه قال:((لا شؤم،وقد يكون اليمن في الدار والمرأة والفرس))
ب- ومنهم من قال: قد روي عن النبي صلى الله عليه وسلم أنه قال:((لا شؤم،وقد يكون اليمن في الدار والمرأة والفرس))
وقد يجعل الله سبحانه وتعالى تطير العبد ،
وتشاؤمه سبباً لحلول المكروه ، كما يجعل الثقة به ، والتوكُّل عليه
وإفراده بالخوف
والرجاء من أعظم الأسباب التي يدفع بها الشر المتطير به ،. .
.நம்முடைய தவக்குலின் மூலம் இந்த துற்சகுணத்தை தவிர்க்கலாம் .துற்குறியால் பாதிப்பவர்கள் துற்சகுணம் பார்ப்பவர்களே! மேமேற்கண்ட அனஸ் ரலி அவர்களின் ரிவாயத் இதை தெளிவுபடுத்துகிறது.
ஸஃபர் மாதத்தில் எந்த பீடையும் இல்லை என்பது குறித்த ஹதீஸ்கள்..............
وقد أخرج ابن حبان في صحيحه من حديث أنس
رفعه: ((لا طيرة، والطيرة على من يتطير)).
وأخرج عبد الرازق عن معمر، عن إسماعيل بن أمية، عن النبي صلى الله عليه وسلم: ((ثلاثة لا يسلم منهن أحد: الطيرة، والظن، والحسد، فإذا تطيرت فلا ترجع، وإذا حسدت فلا تبغ، وإذا ظننت فلا تحقق)). .மூன்று காரியங்களிலிருந்து யாரும் தவிர்ந்திருக்க முடியாது 1.துற்சகுணம்.2.மனதால் எண்ணுவது.3.பொறாமை கொள்வது.எனவே துற்சகுணம் உங்களை திருப்பி விட வேண்டாம்,பொறாமை கொள்வது உங்களை வரம்பு கடக்கச் செயதுவிட வேண்டாம்,மனதால் எண்ணுவது உங்களை உறுதி கொள்ளச் செய்து விட வேண்டாம். என நபிகள் [ ஸல்] அவர்கள் கூறினாரகள்.

وخرج الإمام أحمد وأبو داود من حديث عروة بن عامر القرشي قال ذكرت
الطيرة عند النبي صلى الله عليه وسلم فقال : (( أحسنها الفأل ولا ترد مسلما فإذا
رأى أحدكم ما يكره فليقل : اللهم لا يأتي بالحسنات إلا أنت أنت
ولا يدفع السيئات
إلا أنت ولا حول ولا قوة إلا بك )) .
துற்சகுணத்தை வெறுத்த நபி ஸல் அவர்கள் நற் சகுனத்தை அதாவது
நல்ல அர்த்தமுள்ள வார்தைகளை கேட்பதை பிரியப்படுவார்கள் அதே சமயம் தீய வார்த்தைகள
துற்குறியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
துற்சகுணம் பார்த்து எத்தனை திருமணங்கள் ,
நற்காரியங்கள் நம் சமூகத்தில் தடைபட்டுள்ளது. மு:மின்கள்
நற்காரியங்களுக்கு காரணிகளாக இருப்பார்கள் ஒரு போதும் தடை யாக இருக்க மாட்டார்கள்.
وقد روى أنه
يوم نحس مستمر في حديث لا يصح بل في المسند عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم دعا على الأحزاب يوم الاثنين والثلاثاء والأربعاء فاستجيب له يوم الأربعاء بين الظهر والعصر ، .
يوم نحس مستمر في حديث لا يصح بل في المسند عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم دعا على الأحزاب يوم الاثنين والثلاثاء والأربعاء فاستجيب له يوم الأربعاء بين الظهر والعصر ، .
وقد ورد الشرع بإبطاله قالت عائشة رضي الله عنها : تزوجني رسول الله صلى الله عليه
وسلم في شوال فأي نسائه كان أحظى عنده مني ؟ وكانت عائشة تستحب أن تدخل نساءها في
شوال وتزوج النبي صلى الله عليه وسلم أم سلمة في شوال
ஸஃபர்
மாதத்தின் கடைசி புதன்கிழமை குறித்து "يوم نحس مستمر"
என்பதாக சொல்லப்படும் கூற்றுக்கு மறுப்பை ஆயிஷா ரலி
அவர்களின் நாம் ஹதீஸ்களின் மூலம்
அறிகிறோம்.மேலும் அறியாமைக்கா லத்தில் ஷவ்வால் மாதம்
குறித்தும் இது போன்ற கருத்து இருந்தது.ஹழ்ரத் ஆயிஷா
[ரலி] அவர்கள், ஹழ்ரத் உம்மு ஸலமா [ரலி] அவர்கள்,இருவரையும்
நபி [ ஸல்] அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் செய்தார்கள். ஆயிஷா ரலி
அவர்கள் சொல்வதைப் போல ஷவ்வால் மாதம் பீடையாக இருந்தால் அவர்களை விட நபி ஸல் மூலம்
அதிகம் பலன் பெற்றவர்கள் யார் இருக்கிறார்கள்.
இறைவனின்
மீது توكل வைப்பதன் முக்கியத்துவத்தை
வலியுறுத்தும் ஆயத்துக்களையும் ஹதீஸ்களையும் பார்ப்போம்.
முஃமின்கள் இறைவனின்மீதே நம்பிக்கை வைப்பதுபற்றி
إنما المؤمنون الذين إذا ذكر الله
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ( 2 ) الذين
يقيمون الصلاة ومما رزقناهم ينفقون ( 3 ) أولئك هم المؤمنون حقا لهم درجات عند
ربهم ومغفرة ورزق كريم ( 4 ) ) 2.3.4 انفال
( إنما المؤمنون ) يقول ليس المؤمن الذي
يخالف الله ورسوله ، إنما المؤمنون الصادقون في إيمانهم ، ( الذين إذا ذكر الله
وجلت قلوبهم ) خافت وفرقت قلوبهم ، و
ق
يل : إذا خوفوا بالله انقادوا خوفا من عقابه . ( وإذا تليت عليهم آياته زادتهم إيمانا ) تصديقا ويقينا .
ق
يل : إذا خوفوا بالله انقادوا خوفا من عقابه . ( وإذا تليت عليهم آياته زادتهم إيمانا ) تصديقا ويقينا .
وقال عمير بن حبيب وكانت له صحبة : إن للإيمان زيادة ونقصانا ، قيل
: فما زيادته ؟ قال : إذا ذكرنا الله - عز وجل - وحمدناه فذلك زيادته ، وإذا سهونا
وغفلنا فذلك نقصانه
، وكتب عمر بن عبد العزيز إلى عدي بن عدي : إن للإيمان فرائض وشرائط وشرائع وحدودا وسننا فمن استكملها استكمل الإيمان ومن لم يستكملها لم يستكمل الإيمان . ( وعلى ربهم يتوكلون ) أي : يفوضون إليه أمورهم ويثقون به ولا يرجون غيره ولا يخافون سواه .

( أولئك هم المؤمنون حقا ) يعني يقينا . قال ابن عباس : برئوا من
الكفر . قال مقاتل : حقا لا شك في إيمانهم
ففي سورة الشورى يقولُ الله - جلَّ في علاه -: ﴿ فَمَا أُوتِيتُمْ مِنْ
شَيْءٍ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى
لِلَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُون42:36َ
படைப்பினங்களின் தேவைகளை பூர்தி செய்பவனும்
அவர்களின் கஷ்டங்களை அகற்றுபவனும் அவனே என்பது பற்றி
قوله تعالى:
{ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجاً * وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لاَ
يَحْتَسِب
ُ
نزلت الآية في عوف بن مالك الأشجعي، وذلك أن المشركين أسروا ابناً له، فأتى رسول الله صلى الله عليه وسلم، وشكا إليه الفاقةَ، وقال: إن العدو أسر ابني، وجزعت الأم، فما تأمرني؟ فقال النبي صلى الله عليه وسلم: اتق الله واصبرْ، وآمرُك وإيَّاها أن تَسْتكثِرَا من قول لا حولَ ولا قوةَ إلا بالله. فعاد إلى بيته، وقال لامرأته: إن رسول الله صلى الله عليه وسلم أمرني وإياك أن نستكثر من قول: لا حول ولا قوةَ إلا بالله. فقال: نِعْمَ ما أمرنا به. فجعلا يقولان، فغفل العدو عن ابنه، فساق غنمهم، وجاء بها إلى أبيه، وهي أربعة آلاف شاة. فنزلت هذه الآية.

عن جابر بن عبد الله، قال:
نزلت هذه الآية: { وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجاً * وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لاَ يَحْتَسِبُ} في رَجُلِ من أشْجَعَ، كان فقيراً، خفيف ذاتِ اليد، كثيرَ العيال. فأتى رسول الله صلى الله عليه وسلم، فسأله فقال: اتق الله، واصبر. فرجع إلى أصحابه، فقالوا: ما أعطاك رسول الله صلى الله عليه وسلم؟ فقال: ما أعطاني شيئاً، قال: اتق الله واصبر، فلم يلبث إلا يسيراً حتى جاء ابن له بغنم، وكان العدو أصابوه، فأتى رسولَ الله صلى الله عليه وسلم فسأله عنها، وأخبره خبرها. فقال رسول الله صلى الله عليه وسلم إيَّاكَها.

و من يتقي
الله....
இந்த ஆயத்து
عوف ابن مالك الاشجعي رضي விஷயத்தில் இறங்கியது
அவர்களுடைய மகனை முஷ்ரிகீன்கள் சிறை பிடித்து சென்ற தகவலை
கவலையோடு பெருமானாரிடம் அவர்கள் முறையிடுவார்கள் மேலும் பிள்ளையின் தாய் படும்
வேதனையையும் முறையிடுவார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுமாறும்
பொருமை காக்குமாறும் அதிகமாக ﻻحول وﻻ قوة اﻻ
بالله என்ற தஸ்பீஹை இருவரும் ஓதி வருமாறும் கட்டளையிட்டார்கள்
.அல்லாஹ் உங்கள் வேதனையை தீர்த்து வைப்பான் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்கள்.
வீட்டிற்கு வந்து ஸஹாபி நடந்ததை மனைவியிடம் கூறுகையில்
மனைவி நபி ஸல் அவர்கள் சொன்னதைப் போலவே நாம் நடந்து கொள்வோம் என சம்மதித்தார் சில
நாட்களுக்கு பிறகு எதிரிகள் அயர்ந்த சமயம் பார்த்து அவர்களது மகன் விலங்கிலிருந்து
தன்னை விடுவித்து எதிரிகளின் ஆட்டுக் கூட்டத்தை ஓட்டிக் கொண்டு வீடு வந்து
சேர்ந்தார். அவர் ஓட்டி வந்தது 4000
ஆடுகளை
இறைவனை அஞ்சி பொருமை காத்த இவர்களுக்கு அறியாத புறத்தில்
இருந்து இறைவன் ரிஜ்க் அளித்தான்.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு மறுமையில்
கிடைக்கும் பாக்கியம்
ابن عباس – رضي الله عنهما – عن النبي صلى الله عليه وسلم قال : (( عرضت على الأمم، فأخذ النبي يمر معه الأمة ، والنبي يمر معه النفر ، و النبي يمر معه العشرة ، و النبي يمر معه الخمسة ،النبي يمر وحده ،
فنظرت فإذا سواد كثير ، قلت:يا جبريل! هؤلاء أمتي ؟ قال :لا ولكن انظر إلى الأفق ،فنظرت فإذا سواد كثير قال : هؤلاء أمتك قال : هؤلاء أمتك، وهؤلاء سبعون ألفاً قدّامهم لا حساب عليهم ولا عذاب. قلت : ولِم ؟ قال : كانوا لا يكتوون ، ولا يسترقون ، ولا يتطيِّرون ، وعلى ربهم يتوكلون ........)) الحديث .
فذكر الرسول صلى الله عليه وسلم من صفات الذين يدخلون الجنة بلا حساب ولا عذاب ، الذين لا يتطيرون ، وعلى ربهم يتوكلون

யார் உலகில் துற்சகுணம் பார்க்கவில்லையோ,மந்திரித்து பார்க்கவில்லை யோ, அல்லா
ஹ்
வின் மீது நம்பிக்கை வைத்து அவனே சுகமளிப்பான் என்ற உறுதியோடு வாழ்ந்தார்களோ அப்படிப்பட்ட 70,000 மு:மின்கள் கேள்வி கணக்கில்லாமல் சுவனம் நுழைவார்கள்.என நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் ஜிப்ரயீல் அலை அவர்கள் சுபச் செய்தி சொன்னார்கள்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ
بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ سَلَمَةَ عَنْ عِيسَى
بْنِ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((الطِّيَرَةُ شِرْكٌ وَمَا مِنَّا إِلاَّ وَلَكِنَّ
اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ)).
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு
பறவைகளின் உதாரணம்
الحديث عن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لو أنكم
توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصًا وتروح بطانًا
رواه الإِمام أحمد والترمذي والنسائي وابن ماجه وابن حبان والحاكم، وقال الترمذي :
حسن صحيح
.
(الجزء رقم : 1، الصفحة رقم: 380)நீங்கள் இறைவன் மீது முறையாக நம்பிக்கை
வைத்தால் இறைவன் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போல உங்களுக்கும் உணவளிப்பான் அது
காலையில் பசியோடு சென்று மாலையில் வயிறு நிரம்பியவாறு திரும்புகிறது. என நபிகள் [ ஸல்] அவர்கள் கூறினாரகள்.
பறவைகளுக்கு
எப்படி இறைவன் இலகுவாக உணவளிக்கிறானோ அது போல நாமும் இறைவன் மீது நம்பிக்கை
வைக்கும் போது சிறிய முயற்சியில் பெரிய பலன்களை நாம் அடையமுடியும்.
நம்பிக்கை
வைப்பதின் விளக்கம்
حقيقة التوكل هو صدق اعتماد القلب على الله عز وجل في
استجلاب المصالح ودفع المضار من أمور الدنيا والآخرة. ومعنى الحديث أن الناس لو حققوا
التوكل على الله بقلوبهم واعتمدوا عليه اعتمادًا كليًّا في جلب ما ينفعهم ودفع ما
يضرهم وأخذوا بالأسباب المفيدة لساق إليهم أرزاقهم مع أدنى سبب، كما يسوق إلى
الطير أرزاقها بمجرد الغدو والرواح، وهو نوع من الطلب ولكنه سعي يسير، وتحقيق
التوكل لا ينافي السعي في الأسباب التي قدر الله سبحانه وتعالى المقدرات بها وجرت
سننه في خلقه بذلك فإن الله تعالى أمر بتعاطي الأسباب مع أمره بالتوكل، فالسعي في
الأسباب بالجوارح طاعة والتوكل بالقلب عليه إيمان به، قال تعالى: وَاتَّقُوا
اللَّهَ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ فجعل التوكل مع
التقوى التي هي القيام بالأسباب المأمور بها والتوكل بدون القيام بالأسباب المأمور
بها عجز محض وإن كان مشوبًا بنوع من التوكل، فلا ينبغي للعبد أن يجعل توكله عجزًا
ولا عجزه توكلاً، بل يجعل توكله من جملة الأسباب التي لا يتم المقصود إلاَّ بها
كلها
நம்பிக்கை வைப்பது என்பதற்கு முயற்சியை
கை விடுவதல்ல .உள்ளத்தில் இறைவன் மீது முறையாக நம்பிக்கை வைத்தவர்களாக நாம் முயற்சி செய்வது அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் செயலாகும்.
முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின்
எழுத்தரான வர்ராத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். முஆவியா(ரலி) அவர்கள், முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி,
“நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதை எனக்கு
எழுதி அனுப்புங்கள்“ என்று
குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா(ரலி) அவர்கள் பின்வருமாறு முஆவியா(ரலி)
அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப்
பின்னாலும், அல்லாஹுவைத் தவிர வணக்கத்திற்குரியவர்
எவருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் எவருமில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; புகழனைத்தும் அவனுக்கே உரியது; அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! நீ
கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாருமில்லை.
எச்செல்வரின் செல்வமும் உன்னிடம் பயன் (ஏதும்) அளிக்காது“ என்று பிரார்த்தனை செய்து வந்தார்கள்.
2731[புகாரி]
لا اله الا الله وحده ات شريك له له الملك
وله الحمد وهو علي كل شئ قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع
ذا الجد منك الجد...................என்ற
துஆவை நபிகள் நாயகம் ஸல்அவர்கள் இறைநம்பிக்கையை வலியுறுத்தியே இந்த உம்மத்திற்கு கற்றுத்தந்தார்கள்.
ஆகவே ஸஃபர் மாதம் குறித்த துற்குறிகளை நம் இறைநம்பிக்கையால் நற்குறிகளாக்குவோம்.
வல்ல இறைவன் தவ்பீக் செய்வானாக. ஆமீன்.
வல்ல இறைவன் தவ்பீக் செய்வானாக. ஆமீன்.
و آخر
دعوانا ان الحمد لله رب العالمين
அல்லாஹ்வின் நாட்டமின்றி தொற்று நோய்கள் ஏற்படாது என்பது உண்மைதான். பிறகு ஏன் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறீர்கள்? மார்க்கத்தில் மருத்துவம் பார்க்க அனுமதியுள்ளது என்று கூறி சப்பைக்கட்டு கட்டாதீர்!
பதிலளிநீக்குஇது குறித்து மேலும் தெளிவு பெற இம்மாதம் அஹ்லுஸ் சுன்னா வாசிப்பீர்.