بسم الله الرحمن الرحيم
இஸ்லாம் போதிக்கும் பொருளாதாரப் புரட்சி
08.01.2016 ஜுமுஆ
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا
مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُون)
(62:10القران)
2072- عَنِ الْمِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ- عَلَيْهِ السَّلاَمُ- كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ)). رواه البخاري
2072- عَنِ الْمِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ- عَلَيْهِ السَّلاَمُ- كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ)). رواه البخاري
@@@@@@@
பொருளாதாரம் என்பது மனித வாழ்விற்கு
அவசியமானது. மனித வாழ்வோடும் செயலோடும் பிரிக்க முடியாத அளவிற்குப் பொருளாதாரம்
இரண்டரக் கலந்திருக்கிறது. ஒருநாட்டின் வளர்ச்சி தனிமனிதனின் பொருளாதாரத்தை
மதிப்பீடு செய்துதான் தீர்மானிக்கப்படுகிறது.
ஒருதனி மனிதனின் வளர்ச்சி கல்வியை
அடிப்படையாக வைத்துத்தான் முடிவு செய்யப்படுகிறது.
ஒரு தேசத்தின் ஒளிமயமான
எதிர்காலத்தையும் வல்லரசாகும் கனவையும் நிறைவேற்றித் தருவது (அல்லாஹ்வின்
நாட்டப்படி) கல்வி வளர்ச்சியும் பொருளாதாரப்புரட்சியுமேயாகும் .
ஒருநாட்டின் பிரகாச்திற்கு இரண்டு
கண்கள் தேவை. ஒன்று கல்வி. மற்றொன்று பொருளாதாரம்.கல்வியையும் பொருளாதாரத்தையும்
சம்பாதித்தவர்கள் வளமான வாழ்வைத் தேடிக்கொண்டவர்கள்.
எனவே உலகில் எங்கு வேண்டுமானாலும்
சென்று பொருளை தேடிக்கொள்ளும்படி இஸ்லாம் போதிக்கிரது.
@@@@@@@
1 . மனித சமுதாயத்தை படைப்பதற்கு முன்பே
அவர்களுக்குறிய வாழ்வாதார(ரிஜ்க்)த்தை
அல்லாஹ் படைத்து விட்டான். ஆனால் அவைகளை
முயற்சி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவர்களுக்குறிய வாழ்வாதார(ரிஜ்க்)த்தை
அல்லாஹ் படைத்து விட்டான். ஆனால் அவைகளை
முயற்சி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ
وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ
تُفْلِحُون) (62:10القران(
நபி(ஸல்) அவர்கள் வியாபாரத்திற்காக வெளிநாடு(-ஷாம்)சென்றார்கள்.
وذلك مع ميسرة غلام خديجة بنت خويلد لما بلغ رسول
الله خمسا وعشرين سنة أي على الراجح من أقوال ستة، وعليه جمهور العلماء،
وسبب ذلك أن عمه أبا طالب قال له: يا بن أخي أنا رجل لا مال لي وقد اشتد الزمان: أي القحط وألحت علينا: أي أقبلت ودامت ( ) سنون منكرة: أي شديدة الجدب، وليس لنا مادة: أي ما يمدنا وما يقوّمنا ولا تجارة، وهذه عير قومك وتقدم أنها الإبل التي تحمل الميرة. وفي رواية. عيرات، جمع عير ( ) قد حضر خروجها إلى الشام، وخديجة بنت خويلد تبعث رجالا من قومك في عيراتها، فيتجرون لها في مالها ويصيبون منافع، فلو جئتها فوضعت نفسك عليها لأسرعت إليك وفضلتك على غيرك، لما يبلغها عنك من طهارتك وإن كنت لأكره أن تأتي الشام وأخاف عليك من يهودها ولكن لا تجد لك من ذلك بدا، فقال له رسول الله فلعلها أن ترسل إليّ في ذلك. فقال أبو طالب: إني أخاف أن تولي غيرك، فتطلب أمرا مدبرا فافترقا، فبلغ خديجة ما كان من محاورة عمه أبي طالب له. فقالت: ما علمت أنه يريد هذا، ثم أرسلت إليه فقالت: إني دعاني إلى البعثة إليك ما بلغني من صدق حديثك، وعظم أمانتك، وكرم أخلاقك. وأنا أعطيك ضعف ما أعطي رجلا من قومك، ففعل رسول الله، ولقي عمه أبا طالب فذكر له ذلك. فقال: إن هذا لرزق ساقه الله إليك، فخرج مع غلامها ميسرة: أي يريد الشام وقالت خديجة لميسرة: لا تعص له أمرا ولا تخالف له رأيا، وجعل عمومته يوصون به أهل العير: أي ومن حين سيره أظلته الغمامة
وسبب ذلك أن عمه أبا طالب قال له: يا بن أخي أنا رجل لا مال لي وقد اشتد الزمان: أي القحط وألحت علينا: أي أقبلت ودامت ( ) سنون منكرة: أي شديدة الجدب، وليس لنا مادة: أي ما يمدنا وما يقوّمنا ولا تجارة، وهذه عير قومك وتقدم أنها الإبل التي تحمل الميرة. وفي رواية. عيرات، جمع عير ( ) قد حضر خروجها إلى الشام، وخديجة بنت خويلد تبعث رجالا من قومك في عيراتها، فيتجرون لها في مالها ويصيبون منافع، فلو جئتها فوضعت نفسك عليها لأسرعت إليك وفضلتك على غيرك، لما يبلغها عنك من طهارتك وإن كنت لأكره أن تأتي الشام وأخاف عليك من يهودها ولكن لا تجد لك من ذلك بدا، فقال له رسول الله فلعلها أن ترسل إليّ في ذلك. فقال أبو طالب: إني أخاف أن تولي غيرك، فتطلب أمرا مدبرا فافترقا، فبلغ خديجة ما كان من محاورة عمه أبي طالب له. فقالت: ما علمت أنه يريد هذا، ثم أرسلت إليه فقالت: إني دعاني إلى البعثة إليك ما بلغني من صدق حديثك، وعظم أمانتك، وكرم أخلاقك. وأنا أعطيك ضعف ما أعطي رجلا من قومك، ففعل رسول الله، ولقي عمه أبا طالب فذكر له ذلك. فقال: إن هذا لرزق ساقه الله إليك، فخرج مع غلامها ميسرة: أي يريد الشام وقالت خديجة لميسرة: لا تعص له أمرا ولا تخالف له رأيا، وجعل عمومته يوصون به أهل العير: أي ومن حين سيره أظلته الغمامة
நபி(ஸல்)அவர்களுக்கு 25வயதை அடைந்த பொழுது அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப்
அவர்கள் நபியிடம் வந்து. என் சகோதரரின் மகனே கடுமையான பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது
நமக்கு தனியாக வியாபாரம் செய்வதற்கு வசதி இல்லை ஆகையால் இந்த நகரில் கதீஜா என்ற
பெண்மணி பலநபர்களை வியாபாரத்திற்கு ஷாமிற்கு அனுப்பி வைக்கிறார்கள் தாங்களும்
அவர்களுடன் சென்றால் நல்ல பலன் நமக்கு கிடைக்கும் என்று கூறினார் . இந்த செய்தி
கதீஜா( ரலி) அவர்களுக்கும் கிடைத்து நபியவர்களின் நீதி நேர்மை நற்குணங்களை
அறிந்திருந்த கதீஜா மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் கூலியை விட இருமடங்கு தருவாக
வாக்களித்தார்.நபியவர்கள் கதீஜாவின் சாமான்களை
எடுத்துக் கொண்டு ஷாமிற்கு வியாபாரத்திற்கு சென்றார்கள்
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)மிகப்பெரிய
வியாபாரி. அவர் ஹிஜ்ரத் செய்த போது அவருக்கு அடைக்கலம் தந்து தன் சொத்தில் பாதியை
தருவதாகவும்.என் மனைவியரில் ஒருவரை மணவிளக்கு நான் செய்து விட்டு உனக்கு மறுமணம்
முடித்து தருவதாக கூறிய அன்ஸாரி தோழரிடத்தில் கடைவீதியைக் காட்டுங்கள் நான்
வியாபாரம் செய்து வருகிறேன் வேரெதுவும் தேவையில்லை என்றார்கள்.
ஓரு முறை சில ஒட்டகங்களை வாங்கிய உடன் அதேவிலைக்கே விற்றார் மக்கள் அவரிடம் ஏன் எந்த லாபமில்லாமல் விற்றீர் எனக் கேட்ட போது அந்த ஒட்டகத்தின் கயிறு எனக்கு லாபம் அவைகளுக்குறிய
தீவனச் செலவு லாபம் என்றார்கள்.
ஓரு முறை சில ஒட்டகங்களை வாங்கிய உடன் அதேவிலைக்கே விற்றார் மக்கள் அவரிடம் ஏன் எந்த லாபமில்லாமல் விற்றீர் எனக் கேட்ட போது அந்த ஒட்டகத்தின் கயிறு எனக்கு லாபம் அவைகளுக்குறிய
தீவனச் செலவு லாபம் என்றார்கள்.
@@@@@@@
2 . பஜ்ரு தொழுகனும் . பஜ்ரை தொழுது விட்டு
அதிகாலையில் விரைவாக தொழில்/வியாபாரம் தொடங்கனும்
سنن أبي داود 2239 - عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ *
هذا حديث مرفوع
رواه الأربعة ، وحسنه الترمذي ، وصححه ابن حبان ،
என்னுடைய சமுதாயத்தினர்களுக்கு அதிகாலை
நேரத்தில் பரக்கத் செய்வாயாக என்று நபி(ஸல்) அவர்கள் துஆ செய்தார்ர்கள் .
எனவே தான் எந்த ஒரு படையை (தற்காப்பு
நடவடிக்கை முன்னிட்டு) அனுப்பினாலும் அதிகாலை நேரத்தில் தான் அனுப்புவார்கள் .
மேலும் (இந்த ஹதீஸின் அறிவிப்பாளாரான)صخر ஸக்ர்
(ரலி)அவர்கள் பெரிய வியாபாரியாக இருந்தார்கள். அவர்களும் எப்பொழுதும் தன்
வியாபாரச் சரக்குகளை அதிகாலை நேரத்தில் தான் அனுப்பிவைப்பார் இதன் பரக்கத்தினால்
அவரின் செல்வம் பல்கிப் பெருகியது . ஹதீஸ் அபூ தாவூத் 2239 .
எனவே நாம் எப்பொழுதும் பஜ்ரு தொழுகையை நிறைவேற்றிவிட்டு
நம்முடைய வியாபாரம் மற்றும் அலுவல்களுக்கு அதிகாலையில் செல்ல வேண்டும்.
இன்று நம் நிலை எப்படி என்பதை
சிந்திப்பீர்களாக!.......
@@@@@@@
3 . உழைத்து வாழ வேண்டும்.யாசகம் கேட்காதே
2072- عَنِ الْمِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ- عَلَيْهِ السَّلاَمُ- كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ)). رواه البخاري
மற்றவர்களிடம் கையேந்தி உதவி நாடி திரிவது
நல்லதல்ல மாறாக ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டிய உணவைப் பெறுவற்குத் தானே உழைக்க
வேண்டுமென்று இந்த நபி மொழி வலியுறுத்துகின்றது.
ருசிகரமான வரலாறு / யாசகம் கேட்டு வந்தவரை உழைக்கும் படி கூறிய
அண்ணலார்.
عن أنس رضى الله عنه أن رجلاً من الأنصار ، أتى النبي صلى الله عليه وسلم فسأله فقال : «أما في بيتك شيء ؟» قال : بلى : حِلْسٌ نلبس بعضه ونبسط بعضه ، وَقَعْبٌ نشرب فيه من الماء ، قال ائتني بهما ، فأخذهما رسول الله صلى الله عليه وسلم ، وقال : «من يشتري هذين؟» فقال رجل : أنا آخذهما بدرهم ، قال رسول الله صلى الله عليه وسلم : «من يزيد على درهم. مرتين، أو ثلاثاً» قال رجل : أنا آخذهما بدرهمين فأعطاهما إياه : وأخذ الدرهمين وأعطاهما الأنصاري ، وقال : اشتر بأحدهما طعاماً فانبذه إلى أهلك ، واشتر بالآخر قَدُّوماً فأتني به ، فأتاه به ، فشد فيه رسول الله صلى الله عليه وسلم ، عوداً بيده ، ثم قال : «اذهب فاحتطب وبع، ولا أرينك خمسة عشر يوما»، ففعل، فجاء وقد أصاب عشرة دراهم، فاشترى ببعضها ثوباً، وببعضها طعاماً، فقال له رسول الله صلى الله عليه وسلم : «هذا خير لك من أن تجيء المسألة نكتة في وجهك يوم القيامة ، إن المسألة لا تصلح إلا لثلاث : لذي فقر مدقع أو لذي غرم مفظع أو لذي دم موجع (رواه أبو داود والبيهقي بطوله، واللفظ لأبي داود، وأخرج الترمذي والنسائي منه قصة بيع القدح فقط. وقال الترمذي: حديث حسن، نقلاً عن المنذري في الترغيب والترهيب وقال الأرناؤوط: رواه أحمد وابن ماجه)» .
عن أنس رضى الله عنه أن رجلاً من الأنصار ، أتى النبي صلى الله عليه وسلم فسأله فقال : «أما في بيتك شيء ؟» قال : بلى : حِلْسٌ نلبس بعضه ونبسط بعضه ، وَقَعْبٌ نشرب فيه من الماء ، قال ائتني بهما ، فأخذهما رسول الله صلى الله عليه وسلم ، وقال : «من يشتري هذين؟» فقال رجل : أنا آخذهما بدرهم ، قال رسول الله صلى الله عليه وسلم : «من يزيد على درهم. مرتين، أو ثلاثاً» قال رجل : أنا آخذهما بدرهمين فأعطاهما إياه : وأخذ الدرهمين وأعطاهما الأنصاري ، وقال : اشتر بأحدهما طعاماً فانبذه إلى أهلك ، واشتر بالآخر قَدُّوماً فأتني به ، فأتاه به ، فشد فيه رسول الله صلى الله عليه وسلم ، عوداً بيده ، ثم قال : «اذهب فاحتطب وبع، ولا أرينك خمسة عشر يوما»، ففعل، فجاء وقد أصاب عشرة دراهم، فاشترى ببعضها ثوباً، وببعضها طعاماً، فقال له رسول الله صلى الله عليه وسلم : «هذا خير لك من أن تجيء المسألة نكتة في وجهك يوم القيامة ، إن المسألة لا تصلح إلا لثلاث : لذي فقر مدقع أو لذي غرم مفظع أو لذي دم موجع (رواه أبو داود والبيهقي بطوله، واللفظ لأبي داود، وأخرج الترمذي والنسائي منه قصة بيع القدح فقط. وقال الترمذي: حديث حسن، نقلاً عن المنذري في الترغيب والترهيب وقال الأرناؤوط: رواه أحمد وابن ماجه)» .
இப்னு மாஜஹ்+முஸ்னத் அஹ்மதில் வரும் ஒரு
ஹதீஸ் இதோ .
அன்ஸாரி்த் தோழர்களில் ஒருவர் நபியிடம் வந்து
யாசகம் கேட்டார். அதற்கு நபியவர்கள் உன் வீட்டில் ஏதாவது இருக்கின்றதா?எனக்கேட்டார்கள்.
ஆம் ஒரு போர்வையும். தண்ணீர் அருந்தும் பாத்திரம் ஒன்றும் உள்ளது என்றார்
அவர்.அந்த இரண்டையும் எடுத்து வரும்படி நபிகூற அவரும் அதனை எடுத்து வந்தார்.இந்த
இரண்டையும் விலைக்கு வாங்கிக் கொள்பவர் யார் என நபியவர்கள் கேட்க .ஒருவர் நான் ஒரு
திர்ஹத்திற்கு வாங்கிக் கொள்கிறேன் என்றார்.இதைவிட அதிக விலைக்கு வாங்குபவர் யார்
என்று ஏலத்தில் விட்டார்கள் . இரண்டு அல்லது மூன்று முறை நபியவர்கள் கேட்டார்கள்
மற்றொருவர் நான் இரண்டு திர்கத்திற்கு அதை வாங்கிக் கொள்கிறேன் என்றார் அவரிடம்
அந்த இரண்டு பொருளையும் விற்று அதன் கிரயத்தை அன்ஸாரி தோழரிடம் கொடுத்து ஒரு
திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள் வாங்கிக் கொள்ளும்
படியும் மற்றொரு திர்கஹதிற்கு கோடாரி வாங்கி வரும்படி கூறினார்கள் அவரும் அவ்வாரே
வாங்கிவந்தார். நபியவர்கள் தங்கள் கரத்தாலேயே அந்த கோடாரிக்கு கைப்பிடி
(பிட்)பன்னி அவரிடம் கொடுத்து விறகு வெட்டி வியாபாரம் செய் . பதினைந்து நாட்களுக்கு
கழி்த்து என் பார்வையில் தென்படனும் . 15நாட்கள்
கழித்து என்னிடம் வரனும் எனக்கூறி
அனுப்பினார்கள். அவரும் அவ்வாறே பதினைந்து
நாட்கள் தொழில் செய்து பத்து திர்கம் சம்பாதித்தவராக நபியிடம் வந்தார் அதில் சில
திர்கங்களுக்கு ஆடை வாங்கிக் கொண்டார் சில திர்கங்களுக்கு உணவுப் பொருள் வாங்கிக்
கொண்டார். அவரிடம் நபியவர்கள் நீ யாசகம் கேட்பதைவிட இவ்வாறு உழைத்து சம்பாதிப்பதே
மேலானது என்றார்கள்.
@@@@@@@
4 . குடும்பத்திற்காக பொருளை தேடுவதின் மகிமை
5207
-[53] (ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻭﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ:
ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﻃﻠﺐ اﻟﺪﻧﻴﺎ ﺣﻼﻻ اﺳﺘﻌﻔﺎﻓﺎ ﻋﻦ اﻟﻤﺴﺄﻟﺔ ﻭﺳﻌﻴﺎ
ﻋﻠﻰ ﺃﻫﻠﻪ ﻭﺗﻌﻄﻔﺎ ﻋﻠﻰ ﺟﺎﺭﻩ ﻟﻘﻲ اﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﻭﻭﺟﻬﻪ ﻣﺜﻞ اﻟﻘﻤﺮ ﻟﻴﻠﺔ اﻟﺒﺪﺭ.
ﻭﻣﻦ ﻃﻠﺐ اﻟﺪﻧﻴﺎ ﺣﻼﻻ ﻣﻜﺎﺛﺮا ﻣﻔﺎﺧﺮا ﻣﺮاﺋﻴﺎ ﻟﻘﻲ اﻟﻠﻪ ﻭﻫﻮ ﻋﻠﻴﻪ ﻏﻀﺒﺎﻥ» . ﺭﻭاﻩ اﻟﺒﻴﻬﻘﻲ
ﻓﻲ «ﺷﻌﺐ اﻹﻳﻤﺎﻥ» ﻭﺃﺑﻮ ﻧﻌﻴﻢ ﻓﻲ «اﻟﺤﻠﻴﺔ»
யாசிப்பதை தவிர்த்துக்கொள்வதற்காக.குடும்ப
தேவைகளை நிறைவேற்ற.அண்டை அயலாருடன் நட்புறவுடன் வாழ்வதற்காக
எவர் ஹலாலான முறையில் பொருள் தேடுவாரோ அவர் பவுர்ணமி இரவின் சந்திரனைப்போல முகம்
பிரஹாசித்த நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார்(பைஹகி)
பெரிய வணக்கசாலி
நபி ஈஸா(அலை)அவர்களை ஒருவர் சந்தித்தார்.
நீர் என்ன தொழில் செய்கிறீர் ? எனக்கேட்டபோது.
இறைவணக்கத்தில் பொழுதுகளைக் கழிக்கின்றேன் என்றார்.உன் தேவைகளையும்
குடும்பத்தேவைகளையும் கவனித்துக் கொள்வது யார்? என வினவியபோது.அதை என்சகோதரர் பார்த்துக் கொள்வார்"என்றார்
அதற்கு நபி ஈஸா (அலை)அவர்கள் அப்படியானால் அவர்தான் உம்மைவிடப் பெரிய வணக்கசாலி
என்றார்கள்.(இஹ்யாஉ உலுமுத்தீன்)
@@@@@@@
5)ஹலாலான - அனுமதிக்கப்பட்ட வழியில் சம்பாதித்தல்
2393- رواه مسلم عن ابي هريرة قال. قال رسول الله صلي الله عيه وسلمُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ})). ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ.
ஸஹீஹ் முஸ்லிம் 1844. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). ”நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172). பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். ”அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி ”என் இறைவா, என் இறைவா” என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.
عَنِ
ابْنِ مَسْعُودٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ :أَلاَ وَإِنَّ الرُّوحَ اْلاَمِينَ
نَفَثَ فِي رُوعِي أَنَّهُ لَيْسَ مِنْ نَفْسٍ تَمُوتُ حَتَّي تَسْتَوْفِيَ
رِزْقَهَا، فَاتَّقُوا اللّٰهَ وَأَجْمِلُوا فِي الطَّلَبِ، وَلاَيَحْمِلَنَّكُمْ
اِسْتِبْطَاءُ الرِّزْقِ أَنْ تَطْلُبُوا بِمَعَاصِي اللّٰهِ فَإِنَّهُ لاَ
يُدْرَكُ مَا عِنْدَ اللّٰهِ إِلاَّبِطَاعَتِهِ.
(وهو
طرف من الحديث) شرح السنة للبغوي:١٤/٣ ٠٥، قال المحشي رجاله ثقات وهو مرسل.
125.“எந்த ஒரு
ஆன்மாவும் அதற்குரிய (நிர்ணயிக்கப்பட்ட) ரிஸ்கை (வாழ்வாதாரங்களை) முழுமையாக
அனுபவிக்காத வரை மரணமடையாது. எனவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். (ரிஸ்க்கைத்)
தேடுவதிலே தூய்மையான வழியைக் கையாளுங்கள். ரிஸ்க் கிடைக்க தாமதம் ஆவது, ரிஸ்கைத்
தேடுவதில் அல்லாஹ் வுக்கு மாறு செய்யும்படி உங்களைத் தூண்டிவிடவேண்டாம். ஏனேனில், (உங்களுடைய
ரிஸ்க் அல்லாஹ் விடம் உள்ளது.) அல்லாஹ்விடமுள்ளதை அவனுக்கு வழிப்படுவது கொண்டே பெற்றுக்
கொள்ளமுடியும்! என்ற செய்தியை (அல்லாஹ் வின் கட்டளைப்படி) ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை)
அவர்கள் என்னுடைய உள்ளத்தில் போட்டார்கள்’’ என்று நபி
(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர்கள்
அறிவிக்கிறார்ள்(ஷரஹூஸ் ஸூன்னா)
@@@@@@@
6 . மறுமை நாளின் அடையாளங்களிள் ஒன்று
2059
- ، ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗﺎﻝ: «§ﻳﺄﺗﻲ ﻋﻠﻰ
اﻟﻨﺎﺱ ﺯﻣﺎﻥ، ﻻ ﻳﺒﺎﻟﻲ اﻟﻤﺮء ﻣﺎ ﺃﺧﺬ ﻣﻨﻪ، ﺃﻣﻦ اﻟﺤﻼﻝ ﺃﻡ ﻣﻦ اﻟﺤﺮاﻡ» (رواه البخاري)
மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மனிதன் தான் ஈட்டிய பொருள் ஹலாலானதா? அல்லது ஹராமானதா? என்பதையெல்லாம் பொருட்படுத்த மாட்டான்
@@@@@@@
7 . முறை கேடாக
சம்பாதித்தை தானதர்மம் செய்தாலும் ஏற்கப்படாது
2771 -) ﻭﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻋﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ
ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﻻ ﻳﻜﺴﺐ ﻋﺒﺪ ﻣﺎﻝ ﺣﺮاﻡ ﻓﺘﻴﺼﺪﻕ ﻣﻨﻪ ﻓﻴﻘﺒﻞ ﻣﻨﻪ ﻭﻻ ﻳﻨﻔﻖ ﻣﻨﻪ
ﻓﻴﺒﺎﺭﻙ ﻟﻪ ﻓﻴﻪ ﻭﻻ ﻳﺘﺮﻛﻪ ﺧﻠﻒ ﻇﻬﺮﻩ ﺇﻻ ﻛﺎﻥ ﺯاﺩﻩ ﺇﻟﻰ اﻟﻨﺎﺭ. ﺇﻥ اﻟﻠﻪ ﻻ ﻳﻤﺤﻮ اﻟﺴﻴﺊ
ﺑﺎﻟﺴﻴﺊ ﻭﻟﻜﻦ ﻳﻤﺤﻮ اﻟﺴﻴﺊ ﺑﺎﻟﺤﺴﻦ ﺇﻥ اﻟﺨﺒﻴﺚ ﻻ ﻳﻤﺤﻮ اﻟﺨﺒﻴﺚ» . ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ ﻭﻛﺬا ﻓﻲ ﺷﺮﺡ
اﻟﺴﻨﺔ
ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை
ஈட்டி. அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவனிடம் ஏற்றுக்
கொள்ளப்படாது.தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் அதிலிருந்து செலவிட்டால் பரக்கத்
அற்றதாகவே இருக்கும். அதனை தன் குடும்பத்தினருக்கு சொத்தாக சேமித்து வைத்து இறந்து
விட்டால் அவனது நரகப் பயணத்திற்கு சாதகமாகத்தான் அது விளங்கும். அல்லாஹ் தீமையை
தீமையின் வாயிலாக அழிப்பதில்லை. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக
அழிக்கின்றான்.ஓர் அசுத்தம் இன்னோர் அசுத்தத்தை அழிப்பதில்லை என்று நபி(ஸல்)
அவர்கள் நவின்றார்கள்.முஸ்னத் அஹ்மத் 3672)
@@@@@@@
8 . உருவப்படங்களின்
வியாபாரம் செய்யாதே
2225رواه البخاري- ٌ عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا إِذْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا عَبَّاسٍ إِنِّي إِنْسَانٌ، إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي، وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ لاَ أُحَدِّثُكَ إِلاَّ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: سَمِعْتُهُ يَقُولُ: ((مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ، حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا)). فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً وَاصْفَرَّ وَجْهُهُ. فَقَالَ وَيْحَكَ إِنْ أَبَيْتَ إِلاَّ أَنْ تَصْنَعَ، فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ، كُلِّ شَيْءٍ لَيْسَ فِيهِ رُوحٌ.
இப்னு அபில் ஹஸன் அறிவித்தார்.
நான் இப்னு அப்பாஸ்(ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து,
“அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை
நடத்தும் ஒரு மனிதன். நான் உயிர் இனங்களின்படங்களைத் தயாரித்து விற்பனை செய்து
வருகின்றேன்.(இதைப்பற்றி தங்களின் கருத்து என்ன? எனது தொழில் ஹராமானதா?) எனக் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி),
“நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு
அறிவிக்கிறேன். “யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால்
வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்;
அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது”
என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்“
என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார்.
அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி),
“உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் இந்தத் தொழிலையே செய்ய
நினைத்தால்.மரம் மற்றும் உயிரற்ற பொருட்கள் ஆகியவற்றின் உருவங்களை வேண்டுமாயின் செதுக்கிக்
கொள்ளும்" என்றார்கள்
@@@@@@@
9 . வியாபாரத்தில்
கலப்படம் / மோசடி/ ஏமாற்று செய்யாதே
صحيح
مسلم 147عن أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا
فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ قَالَ
أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ
الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّيَ
ஸஹிஹ் முஸ்லிம் 102 : நபி(ஸல்)அவர்கள் விற்பைனக்குறிய ஒரு
தானியக் குவியலை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை தானியக்குவியலுக்குல்
நுழைத்தார்கள் உள்ளே ஈரப்பதம் தென்பட்டது .இது என்ன ஈரம் எனக்கேட்டபொழுது.
யாரசூலல்லாஹ் மழை பொழிந்து நனைந்து விட்டது என்றார் . மக்கள் அதை பார்த்து
(தெரிந்து)வாங்குவதற்காக மேலே வைக்க வேண்டாமா ? எவர்
மோசடி செய்கிறாரோ அவர்நம்மைச் சார்ந்தவரல்லஎன்றார்கள்
இதற்கு உதாரணமாக மற்றொரு சம்பவம்
இதற்கு உதாரணமாக மற்றொரு சம்பவம்
31442- عن أبى وائل
قال : مر عمر بعجوز تبيع لبنا لها فى سوق الليل فقال لها : يا عجوز لا تغشى
المسلمين وزوار بيت الله ولا تشوبى اللبن بالماء ، فقالت : نعم يا أمير المؤمنين ،
فمر عليها بعد ذلك فقال : يا عجوز ألم أقدم إليك أن لا تشوبى لبنك بالماء فقالت :
والله ما فعلت فتكلمت ابنة لها من داخل الخباء : يا أمه أغشا وكذبا جمعت على نفسك
فسمعها عمر فهم بمعاقبة العجوز فتركها لكلام ابنتها ، ثم التفت إلى بنيه فقال :
أيكم يتزوج هذه فلعل الله يخرج منها نسمة طيبة مثلها فقال عاصم بن عمر : أنا
أتزوجها يا أمير المؤمنين فزوجها إياه ، فولدت له أم عاصم ، فتزوج أم عاصم عبد
العزيز بن مروان فولدت له عمر بن عبد العزيز (ابن النجار) [كنز العمال
ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள் பால் விற்கும் ஒரு
மூதாட்டியை கடந்து சென்றார்கள் ஓ தாயே முஸ்லிம்களுக்கு மோசடி செய்யாதே பாலில்
தண்ணீர் கலக்காதே என்று கூற அப்பெண்மனியும் சரி என்று கூறினார் பிறகு ஒரு நாள்
அப்பெண்னை கடந்து சென்ற போது ஓ பெண்னே ! பாலில் தண்ணீர் கழக்ககூடாது என்று முன்பே
நான்உனக்கு கூறவில்லையா? எனக் கேட்ட பொழுது அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவ்வாறு
செய்யவில்லை எனக்கூறினாள். அந்த நேரம் வீட்டின் உள்ளே இருந்து அந்த கிழவியின் மகள்
தாயே பாலில் தண்ணீர் கழந்தீர் நீர் பொய்சொல்கிறீர்
எனக்கூற.இதைக்கேட்ட உமர் (ரலி) அந்த தாயிற்கு தண்டனை கொடுக்க நாடியவர்கள் அவளின்
மகளின் வார்த்தையை கேட்டவுடன் தண்டனை கொடுக்கவில்லை மேலும் தம் மகன்களிடம் வந்து
உங்களில் யார் அப்பெண்னை மணம்முடித்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அவளைப் போன்ற
நல்ல குணமுள்ள வம்சவழி உண்டாகும் என்றார்கள். அவர்கள் மகன் ஆஸிம் (ரலி)அப்பெண்னை
மணம்முடித்துக் கொண்டார்கள் . இந்த தம்பதியருக்கு உம்மு ஆஸிம் என்ற பெண்
பிறந்தது.இந்த உம்மு ஆஸிமை அப்துல் அஜீஸ் இப்னு மர்வான் மணம் முடித்தார்.
இவர்களுக்கு உமர் இப்னு அப்துல் அஜீஸ் பிறந்தார்கள். இவர் தான் ஐந்தாம்
கலீபா/இரண்டாம் உமர் என்றும் பாராட்டப் படக்கூடியவர் .
@@@@@@@
@@@@@@@
10)உலகச் செல்வங்கள் சில நேரம் நம் மறுமையின் அழிவிற்கு காரணமாகலாம்.
صحيح مسلم 5261 أَنَّ عَمْرَو بْنَ عَوْفٍ أَخْبَرَهُ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ
الْجَرَّاحِ إِلَى الْبَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا وَكَانَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ صَالَحَ أَهْلَ الْبَحْرَيْنِ وَأَمَّرَ
عَلَيْهِمْ الْعَلَاءَ بْنَ الْحَضْرَمِيِّ فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ
مِنْ الْبَحْرَيْنِ فَسَمِعَتْ الْأَنْصَارُ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ
فَوَافَوْا صَلَاةَ الْفَجْرِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
انْصَرَفَ فَتَعَرَّضُوا لَهُ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ حِينَ رَآهُمْ ثُمَّ قَالَ أَظُنُّكُمْ سَمِعْتُمْ أَنَّ أَبَا
عُبَيْدَةَ قَدِمَ بِشَيْءٍ مِنْ الْبَحْرَيْنِ فَقَالُوا أَجَلْ يَا رَسُولَ
اللَّهِ قَالَ فَأَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ فَوَاللَّهِ مَا
الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ
الدُّنْيَا عَلَيْكُمْ كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ
فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا وَتُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ
ஸஹிஹ் முஸ்லிம் : அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு
வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்த வர்களுக்கு உலகச்செல்வம் தாராளமாகக்
கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு,
அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று
நீங்களும் போட்டியிட, (அது
மறுமையை மறக்க செய்து) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த
உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.
பணம் பத்தும் செய்யும் பணம் பாதாளம் வரை
பாயும் என்பார்கள். பணம் வந்து விட்டால்
சிலருக்கு அகம்பாவமும் சேர்ந்து வந்து விடுகிறது.
@@@@@@@
11)நிராகரிப்பாளர்களுக்கும் பாவம்புரிபவர்களுக்கும் வழங்கப்பட்ட செல்வங்களைப்
பார்த்து பெரிதாக கருதவேண்டாம்
مسند احمد 16679 عن عقبة ابن عامر عن النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا رَأَيْتَ اللَّهَ يُعْطِي الْعَبْدَ مِنْ
الدُّنْيَا عَلَى مَعَاصِيهِ مَا يُحِبُّ فَإِنَّمَا هُوَ اسْتِدْرَاجٌ ثُمَّ
تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ { فَلَمَّا نَسُوا مَا
ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا
فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ
பிர்
அவனின் காலத்தில் காரூன் வரலாறு
فَخَرَجَ عَلَى قَوْمِهِ فِي زِينَتِهِ قَالَ الَّذِينَ يُرِيدُونَ
الْحَيَاةَ الدُّنْيَا يَا لَيْتَ لَنَا مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ إِنَّهُ
لَذُو حَظٍّ عَظِيمٍ (79) وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ
اللَّهِ خَيْرٌ لِمَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا وَلَا يُلَقَّاهَا إِلَّا
الصَّابِرُونَ (80) سورة القصص
நிராகரிப்பாளர்களுக்கும் .பாவம்
புரிபவர்களுக்கும் அல்லாஹ் உலகில் தாராளமாகச் செல்வங்களை வழங்குவது அவர்களை
விட்டுப் பிடிப்பதற்காகவாகும்.
உலகில் காரூனுக்கு அதிகமான செல்வங்களைக் கொடுத்தான் இறுதியில் அவனையும் அவன் செல்வங்களையும் பூமி விழுங்கிக் கொண்டது
உலகில் காரூனுக்கு அதிகமான செல்வங்களைக் கொடுத்தான் இறுதியில் அவனையும் அவன் செல்வங்களையும் பூமி விழுங்கிக் கொண்டது
}أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُمْ بِهِ
مِنْ مَالٍ وَبَنِينَ (55) نُسَارِعُ لَهُمْ فِي الْخَيْرَاتِ بَلْ لَا
يَشْعُرُونَ (56) سورة المومنون
@@@@@@@
12)உலகச்
செல்வங்களில் உன்னை விட தாழ்ந்தவரைப்பார்.
صحيح البخاري 6009 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْه
உலகச் செல்வங்களில் நம்மை விட குறைவாக
பெற்றவரைப் பார்த்து அல்லாஹ் தனக்கு வழங்கிய செல்வத்திற்கு நன்றி செலுத்த
வேண்டும். மறுமைக்காக நல் அமல்கள் செய்யும் விஷயத்தில் நம்மை விட உயர்ந்தவரைப்
பார்த்து நல் அமல்களை அதிகப்படுத்த வேண்டும்.ُ
@@@@@@@
13)தொழுகை நேரம்
கடையடைப்பு
வியாபாரம். விவசாயம் மற்றும் எந்த அலுவல்களில் ஈடுபட்டாலும் தொழுகை நேரம் வந்தவுடன் தத்தமது வேலைகளை விட்டு விட்டு தொழகையை நிறைவேற்ற வேண்டும். சவூதியில் பாங்கு சொன்னவுடன் கடைகள் மூடப்படுகிறது. அல்லாஹ் செல்வவளத்தையும் பரக்கத்தையும் அங்கே அதிகப்படுத்தியுள்ளான்.
வியாபாரம். விவசாயம் மற்றும் எந்த அலுவல்களில் ஈடுபட்டாலும் தொழுகை நேரம் வந்தவுடன் தத்தமது வேலைகளை விட்டு விட்டு தொழகையை நிறைவேற்ற வேண்டும். சவூதியில் பாங்கு சொன்னவுடன் கடைகள் மூடப்படுகிறது. அல்லாஹ் செல்வவளத்தையும் பரக்கத்தையும் அங்கே அதிகப்படுத்தியுள்ளான்.
. روى سالم عن ابن عمر أنه
كان في السوق فأقيمت الصلاة فقام الناس وأغلقوا حوانيتهم فدخلوا المسجد ،
فقال ابن عمر : فيهم نزلت : ( رجال لا تلهيهم تجارة ولا بيع عن
ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة )تفسير القران العظيم. البغاوي)
இப்னு உமர்(ரலி) அவர்கள் கடைவீதிக்குச்
சென்றார்கள் அந்த நேரம் பாங்கு சொல்லப்பட்டது.மக்கள் உடனே கடைகளை அடைத்து விட்டு
தொழுகைக்குச் சென்றார்கள் இதைக்கண்ட இப்னு உமர். இப்படிப்பட்ட மனிதர்களுடைய
விஷயத்தில்தான் கீழ்கானும் வசணம் இரங்கியது என்றார்கள்.
رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ ۙ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ
(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
(அல்குர்ஆன் : 24:37)
رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ ۙ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ
(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
(அல்குர்ஆன் : 24:37)
@@@@@@@
14)பொருளாதார புரட்சி ஏற்பட 10 அம்ச
திட்டங்கள்.
1. கல்வியை மேம்படுத்த வேண்டும்.
2. திரமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
3. உழைத்து வாழ வேண்டும்.
4. வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும்.
5. இலவசங்களை ஒழிக்க வேண்டும்.
6. இலஞ்சத்தையும் ஊழலையும் குழி தோண்டிப்
புதைக்க வேண்டும்.
7. வட்டியைப் புதைக்க வேண்டும். வட்டியில்லாக்
கடனை விதைக்க வேண்டும்
8. செல்வச் சுழற்சி ஏற்பட ஸகாத் என்னும் ஏழை
வரியையும்.ஸதகா என்னும் தர்மத்தையும்.
முழுமையாக வாங்கியும் வழங்கியும் செயல்படுத்தி
செல்வம் பரவலாக்கப்பட வேண்டும்.
9. வறுமையையும். பசிக் கொடுமையையும் இல்லாமல்
ஆக்க வேண்டும்.
10. சொத்துரிமையைச் செயல் படுத்த வேண்டும்.
1. கல்வியை மேம்படுத்த வேண்டும்.
2. திரமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
3. உழைத்து வாழ வேண்டும்.
4. வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும்.
5. இலவசங்களை ஒழிக்க வேண்டும்.
6. இலஞ்சத்தையும் ஊழலையும் குழி தோண்டிப்
புதைக்க வேண்டும்.
7. வட்டியைப் புதைக்க வேண்டும். வட்டியில்லாக்
கடனை விதைக்க வேண்டும்
8. செல்வச் சுழற்சி ஏற்பட ஸகாத் என்னும் ஏழை
வரியையும்.ஸதகா என்னும் தர்மத்தையும்.
முழுமையாக வாங்கியும் வழங்கியும் செயல்படுத்தி
செல்வம் பரவலாக்கப்பட வேண்டும்.
9. வறுமையையும். பசிக் கொடுமையையும் இல்லாமல்
ஆக்க வேண்டும்.
10. சொத்துரிமையைச் செயல் படுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.