بسم الله الرحمن الرحيم
இல்லங்களை இஸ்லாமியமாக்குவோம்
************************************************

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ
نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ
لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
عن عُمَرَ بْن أَبِي سَلَمَةَ، يَقُولُ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ
رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي
الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْد

*************************************************
வணக்கம் வழிபாடு போதிப்பதுவே மதம் . ஆனால் இஸ்லாம் மட்டுமே வாழ்கையே வழிபாடாக போதிக்கின்றது . தானும் கடமை கட்டுப்பாடு கடை பிடிப்பதுடன் தன் குடும்பத்தாரையும் தம்மை சுற்றி அண்டி ஒண்டி வாழும் அத்துனைபேரையும் கட்டுப்பாடு உடன் இருக்க வழியுறுத்துகின்றது .

சூழல் காரணம் இவன் கெட்டு போகும் வாய்ப்பு இருப்பதால்.
وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ (214)
நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். (அல்குர்ஆன் : 26:214)

1 . @@@@@@@
1 . கூட இருந்து குழி பறிக்கலாம். ஜாக்கிரதை தற்காப்பு வேண்டும் .
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (14)
நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (உங்களுடைய குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.)
(அல்குர்ஆன் : 64:14)
1 . கூட இருந்து குழி பறிக்கலாம். ஜாக்கிரதை தற்காப்பு வேண்டும் .
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (14)
நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (உங்களுடைய குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.)
(அல்குர்ஆன் : 64:14)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ
نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ
لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ (6)
2 . @@@@@@@
2 . @@@@@@@
தற்காப்பின் பயன் பாடு .
A.பெயர் சொல்லும் பிள்ளைகளாக திகழ்வது .
A.பெயர் சொல்லும் பிள்ளைகளாக திகழ்வது .
இந்திய இஸ்லாமிய மன்னர்களின் வரிசையில் அணையாத தீப கற்பமாய் ஜொலிக்கும் திப்பு சுல்தான் இளமையில் அரச பதவி ஏற்று அசைக்க முடியாத ஆட்சியை வழங்கினார். சூரியன் அஸ்தமிக்காத ஆட்சிக்கு சொந்தக் காரர்கள் என்று அகங்கரித்து உலகையே உலுக்கி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களை குலை நடுங்க செய்தார் .
காரணம் தாயின் வளர்ப்பு பாலூட்டும் போது பிஸ்மில்லாஹ் சொல்வார்.
#இன்று பால் சோறு கொடுக்கும் போது கார்டூன் முயூசிக் பின்ன எப்படி திகழும் நம் பிள்ளைகள்?
@@@@@@@@@@@@@
B . தோல் கொடுத்து தூக்கி நிறுத்துவார்கள்.

உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)அவர்கள் அரசராக ஆட்சியில் அமர்ந்த முதல் இரவு ஓய்வு எடுக்க சென்றார்கள்.
அவர்களின் ஒரு மகன் என்ன? எங்கே? செல்கிறீர்கள் என்றார்.
பகல் முழுவதும் அரசர் மரணம் அவரை அடக்கம் செய்வது அதற்க்கான ஏற்பாடு அது முடிந்து பதவிப் பிரமானம் செய்யப் பட்டேன் எனவே கொஞ்சமும் ஓய்வு எடுக்காததால் உடல் அசதி என்றார் தந்தை .
இல்லை முடியாது. முந்திய அரசரால் நியமிக்கப் பட்டுள்ள பலரும் அநீதியான அமைச்சர்கள். தாங்கள் உறங்கி விழிக்கும் முன்பு அவர்கள் சின்ன ஒரு அநீதி செய்து விட்டால் நீங்கள் அல்லாஹ் இடம் குற்றவாளி ஆகி விடுவீர்கள் என்று மகன் கூறியவுடன்
ஆம். ஓய்வு எடுப்பதை உதறி தள்ளி விட்டு வந்து அநீதர்களை அகற்றி நீதியாளர்களின் அமைச்சர்களாக ஆக்கினார்கள் அரசர் உமர் இப்து அப்துல் அஜீஸ் அவர்கள்.

இப்படிப்பட்ட பிள்ளைகளையல்லவா நாம் உருவாக்க வேண்டும் சிந்திப்போமாக!
C .சுவர்க்கத்திற்கு அழைத்து செல்லும்.
صحيح مسلم - 147 - (2629) عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْنِي
امْرَأَةٌ، وَمَعَهَا ابْنَتَانِ
لَهَا، فَسَأَلَتْنِي فَلَمْ تَجِدْ عِنْدِي شَيْئًا غَيْرَ تَمْرَةٍ وَاحِدَةٍ، فَأَعْطَيْتُهَا إِيَّاهَا، فَأَخَذَتْهَا فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا، وَلَمْ تَأْكُلْ مِنْهَا شَيْئًا، ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ وَابْنَتَاهَا، فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثْتُهُ حَدِيثَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ ابْتُلِيَ مِنَ الْبَنَاتِ بِشَيْءٍ، فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ»

5125. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் என்னிடம் (ஏதேனும் தரும்படி) கேட்டு வந்தார். அவருடன் அவருடைய இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். அப்போது அவருக்கு(க் கொடுக்க) என்னிடம் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதை வாங்கி, அதை இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டார். அதிலிருந்து சிறிதளவும் அவர் சாப்பிடவில்லை. பிறகு அவரும் அவருடைய குழந்தைகளும் எழுந்து சென்றுவிட்டனர். பின்னர் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, அந்தப் பெண்ணைப் பற்றிய செய்தியை அவர்களிடம் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”யார் இப்பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நன்மை புரிவாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்” என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்

3 . @@@@@@@
. சுற்றுப் புறச் சூழல் சீறாக பராமரிக்க வேண்டும்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ (119)
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் : 9:119)

يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ
اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ (39
யூசுப் (அலை) அவர்கள் தன்னுடன் ஜெயிலில் இருந்த இருவருக்கும் அடக்கி ஆளும் ஆற்றல் கொண்ட ஏக இறைவனையே வணங்க வேண்டும்.தவிர பல தெய்வங்களை-செத்துப் போனவர்களை தரகர்களாக ஆக்கியோ வணங்க கூடாது . என தவ்ஹீதை போதித்தார்கள் .

இப்ராஹிம் அலை தன் துணைவி தன் பச்சிளம் குழந்தை இஸ்மாயில் அலை அவர்களையும் மக்காவில் பாலைவனத்தில் தனியாக விட்டு சென்ற போது மன உறுதி உடன் இருந்தார்கள். ஏன் வீட்டில் இஸ்லாமிய வாழ்வு போதித்து பழக்கி விட்டார்கள்.
المستدرك للحاكم - (13 / 104)
5662 - حدثنا أبو العباس محمد بن يعقوب ، ثنا أحمد بن عبد الجبار ، ثنا يونس بن بكير ، عن ابن إسحاق قال : كان عمار بن ياسر وأبوه وأمه أهل بيت إسلام ، وكان بنو مخزوم يعذبونهم ، فقال رسول الله صلى الله عليه وسلم : « صبرا يا آل ياسر ، فإن موعدكم الجنة » قال : « وكان اسم أم عمار بن ياسر سمية بنت مسلم بن لخم »
கணவன் யாசிர் ரலி கொள்ளப் படுவதை கண் முன்னால் கண்டும் மனைவி சுமையா ரலி அவர்கள் ஈமான் விடவில்லை .
ஏன் ; வீட்டில் இஸ்லாமிய சூழல் பழகியதே.

4 . @@@@@@@
‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’
சின்ன தீமையையும் செய்யாமல் பழக்க வேண்டும்.

أن أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَخَذَ الحَسَنُ
بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ،
فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كِخْ كِخْ» لِيَطْرَحَهَا، ثُمَّ قَالَ: «أَمَا شَعَرْتَ أَنَّا لاَ نَأْكُلُ
الصَّدَقَةَ»
1491. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஹஸன்(ரலி) ஸதகாப் பொருளான ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'சீ; சீ' எனக் கூறித் துப்பச் செய்துவிட்டு, 'நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள் .
1491. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஹஸன்(ரலி) ஸதகாப் பொருளான ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'சீ; சீ' எனக் கூறித் துப்பச் செய்துவிட்டு, 'நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள் .
عن عُمَرَ بْن أَبِي سَلَمَةَ، يَقُولُ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ
رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي
الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ
5376. உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் உணவை எடுத்துச் சாப்பிடு!' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

(உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் . நபி(ஸல்) அவர்களின் ஒரு மனைவியான உம்மு சலமா (ரலி) அவர்களின் மகன்.)
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்
5 . @@@@@@@
வணக்க வழிபாடுக்காக வழி நடத்தனும்.
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى (132)
மேலும், தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தார்க்கு நீர் கட்டளையிடுவீராக! நீரும் அதனை முறையாகக் கடைப்பிடிப்பீராக. ஏதேனும் வாழ்வாதாரம் அளிக்குமாறு உம்மிடம் நாம் கோருவதில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளித்துக் கொண்டிருக்கின்றோம். மேலும், நல்ல முடிவு இறையச்சத்திற்கே இருக்கின்றது. (அல்குர்ஆன் : 20:132)

أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَقَهُ وَفَاطِمَةَ بِنْتَ النَّبِيِّ عَلَيْهِ
السَّلاَمُ لَيْلَةً، فَقَالَ: «أَلاَ تُصَلِّيَانِ؟» فَقُلْتُ: يَا رَسُولَ
اللَّهِ، أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا،
فَانْصَرَفَ حِينَ قُلْنَا ذَلِكَ وَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا، ثُمَّ
سَمِعْتُهُ وَهُوَ مُوَلٍّ يَضْرِبُ فَخِذَهُ، وَهُوَ يَقُولُ: {وَكَانَ
الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا} [الكهف: 54]
1127. அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் வந்தார்கள். 'நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழுப்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து 'மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 18:54) என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்

இல்லங்களை நஃபில் வணக்கங்களின் மூலம் அலங்கரிப்போம்
731- حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً- قَالَ حَسِبْتُ أَنَّهُ قَالَ- مِنْ حَصِيرٍ فِي رَمَضَانَ فَصَلَّى فِيهَا لَيَالِيَ، فَصَلَّى بِصَلاَتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ، فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ: ((قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلاَّ الْمَكْتُوبَةَ)).

731. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டார்கள்- சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக்கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின் பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்தபோது (அந்த இடத்திற்கு வராமல் தம்இல்லத்திலேயே) அமந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து உஙகளது செயல்களை நான் கண்டறிந்தேன். மக்களே! (உபரியானத் தொழுகைகளை) உஙகள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுஙகள்.ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர! என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு
6 . @@@@@@@
6 . @@@@@@@
சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு தொழுகை நோன்பை பழக்க வேண்டும்
عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ: «مَنْ أَصْبَحَ مُفْطِرًا، فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ وَمَنْ أَصْبَحَ صَائِمًا، فَليَصُمْ»، قَالَتْ: فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، وَنُصَوِّمُ صِبْيَانَنَا، وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ العِهْنِ، فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الإِفْطَارِ
1960. ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்க ஆளனுப்பி, 'யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!' என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

# நாகூர் ஷாஹுல் ஹமீது ரஹ் தன் வளர்ப்பு மகன் ஒரே ஒரு வக்தில் தக்பீர் தஹ்ரீமா தவறி விட்டதுக்கு கோபத்தால் சில நாட்கள் பேச்சு வார்த்தை நிறுத்திவிட்டார்கள் .
பிள்ளைகளை கன்டித்து வளர்ப்பதற்காக வீட்டில் பிரம்பு வைத்திருப்பவருக்கு பரக்கத் செய்யப்படும் என்றும் ஒரு ஹதீஸில் வந்துள்ளது.
பிள்ளைகளுக்கு இறையச்சத்தை போதிப்பதற்காகவும் தவறான வழிகளில் சென்றுவிடாமலிருக்கவும் தினம்தோரும் வீட்டில் நல்லுபதேசங்கள் செய்ய வேண்டும்
தினம்தோரும் வீட்டில் குர்ஆன் ஓதப்பட வேண்டும்
*************************
2181 -[73] (ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻭﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﻗﺮﺃ ﺳﻮﺭﺓ -[669]- اﻟﻮاﻗﻌﺔ ﻓﻲ ﻛﻞ ﻟﻴﻠﺔ ﻟﻢ ﺗﺼﺒﻪ ﻓﺎﻗﺔ ﺃﺑﺪا» . ﻭﻛﺎﻥ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻳﺄﻣﺮ ﺑﻨﺎﺗﻪ ﻳﻘﺮﺃﻥ ﺑﻬﺎ ﻓﻲ ﻛﻞ ﻟﻴﻠﺔ. ﺭﻭاﻩ اﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ ﺷﻌﺐ اﻹﻳﻤﺎﻥ
சூரா வாகிஆவை யார் ஒவ்வொரு இரவும் ஓதி வருகின்றாரோ அவருக்கு கடுமையான வருமை வராது என்று நபி ( ஸல்) கூறியுள்ளார்கள்

இப்னு மஸ்ஊத் ரலி மரணநேரத்தில் இருக்கும் போது கலீபா உஸ்மான் ரலி அவர்கள் அவரை சந்தித்து பைத்துல் மாலிலிருந்து ஏதாவது உதவி செய்யட்டுமா அவை உம் பெண்மக்களுக்கு உதவியாக இருக்குமே எனக் கேட்டார்கள் அதற்கு வேண்டாம் என் பிள்ளைகளுக்கு சூரா வாகிஆவை கற்றுக் கொடுத்துள்ளேன் எனவே அவர்களுக்கு வருமை வராது என்று கூறி மறுத்து விட்டார்கள் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள்.
7 . @@@@@@@
7 . @@@@@@@
பின் வருமாறு குடுப்பத்தை அமைத்துக் கொண்டால் கருணை பாக்கியம் பெருகிடும்.
سنن النسائي 1610 -عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ
اللَّيْلِ فَصَلَّى، ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ، فَإِنْ أَبَتْ نَضَحَ
فِي وَجْهِهَا الْمَاءَ، وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ
فَصَلَّتْ، ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي
وَجْهِهِ الْمَاءَ»
எந்த மனிதன் இரவில் தானும் விழித்து தன் மனைவியையும் விழிக்கச் செய்து தொழுகையை நிறைவேற்றுகிறான் அவள் விழிக்கவில்லையென்றால் தண்ணீரை முகத்தில் தெளிக்கின்றானே அந்த மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக! எந்த பெண் இரவில் தானும் விழித்து தன் கணவரையும் விழிக்கச்செய்து அவர் விழிக்கவில்லையென்றால் தண்ணீரை முகத்தில் தெளித்து தொழுகையை நிறைவேற்றுகிறாளே அந்த பெண்ணிற்கும் அல்லாஹ் அருள்பாலிப்பானாக! என்று நபி( ஸல்)அவர்கள் துஆ செய்தார்கள்.
நம் இல்லங்களில் உருவப்படங்களை அகற்றுவோம்
5960- عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ وَعَدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ فَرَاثَ عَلَيْهِ حَتَّى اشْتَدَّ عَلَى النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَلَقِيَهُ، فَشَكَا إِلَيْهِ مَا وَجَدَ، فَقَالَ لَهُ: ((إِنَّا لاَ
نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلاَ كَلْبٌ)).
5960. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். ஆனால், அவரின் வருகை தாமதப்பட்டது. இதையடுத்து நபி(ஸல்) அவர்களுக்குத் கவலை உண்டானது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் வெளியே புறப்பட ஜிப்ரீல்(அலை) அவர்களைச் சந்தித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தாம் அடைந்த கவலையை ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் (தெரிவித்து) முறையிட்டார்கள். அதற்கு அவர்கள், “(வானவர்களாகிய) நாங்கள் உருவப் படமும் நாயும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்“ என்று கூறினார்கள்.137
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்

5957- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً
فِيهَا تَصَاوِيرُ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
بِالْبَابِ فَلَمْ يَدْخُلْ. فَقُلْتُ أَتُوبُ إِلَى اللَّهِ مِمَّا أَذْنَبْتُ.
قَالَ: ((مَا هَذِهِ النُّمْرُقَةُ)). قُلْتُ لِتَجْلِسَ عَلَيْهَا
وَتَوَسَّدَهَا. قَالَ: ((إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ
الْقِيَامَةِ، يُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ. وَإِنَّ الْمَلاَئِكَةَ
لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ الصُّورَةُ)).
5957. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நான் (உயிரினங்களின்) உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை வாங்கினேன். நபி(ஸல்) அவர்கள் (வீட்டின்) கதவருகே வந்து நின்றார்கள். ஆனால், உள்ளே வரவில்லை. (இதைக் கண்டு திடுக்குற்ற) நான், “நான் செய்த பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்“ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “இந்தத் திண்டு என்ன?“ என்று கேட்டார்கள். நான், “இதன் மீது நீங்கள் அமர்வதற்காகவும் இதைத் தலையணையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் நான் வாங்கினேன்“ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)“ என்று சொல்லப்படும். மேலும், (உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்“ என்று கூறினார்கள்.134

4282. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (வீட்டுவாசலை) உருவப்படம் உள்ள திரைச் சீலையால் மறைத்திருந்தேன். அதைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது. அந்தத் திரைச் சீலையை எடுத்துக் கிழித்துவிட்டார்கள். பிறகு ”மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோரில், அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைக்(க நினைக்)கின்றவர்களும் அடங்குவர்” என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்...” என்று ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு முடிகிறது. ஆயினும், அதில் ”பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் திரைச் சீலையை நோக்கிச் சென்று, தமது கையாலேயே அதைக் கிழித்துவிட்டார்கள்” என்று (கூடுதலாக) இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் அப்து பின் ஹுமைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் ”மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர்” என்றே இடம்பெற்றுள்ளது. ”வேதனைக்குள்ளாவோரில்...” என்று இடம்பெறவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்

தினை விதைத்வன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்
وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ
أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ
شَيْءٍ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ (21)
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ, அவர்களையும், இறைநம்பிக்கையில் ஓரளவாவது அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் நாம் (சுவனத்தில்) ஒன்று சேர்த்து வைப்போம். மேலும், அவர்களின் செயல்களில் எந்த இழப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பணயமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 52:21)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.