بسم الله الرحمن الرحيم
துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களின் சிறப்பும்
குர்பானியின் சட்டங்களும்
****************************** **********
சிறப்புக்குரிய நாட்களை நாம் எப்படி வரவேற்க வேண்டும்?
1. உள்ளப்பூர்வமான பாவமன்னிப்புத் தேட வேண்டும்.
1. உள்ளப்பூர்வமான பாவமன்னிப்புத் தேட வேண்டும்.
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ
الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (النور : 31)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً
نَصُوحاً عَسى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئاتِكُمْ وَيُدْخِلَكُمْ
جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ
النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعى بَيْنَ أَيْدِيهِمْ
وَبِأَيْمانِهِمْ يَقُولُونَ رَبَّنا أَتْمِمْ لَنا نُورَنا وَاغْفِرْ لَنا
إِنَّكَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (التحريم :08)
. இந்த
நாட்களை பயன்படுத்த வேண்டும் எனும் வலுவான எண்ணம் கொள்ள வேண்டும்2
وَالَّذِينَ جاهَدُوا فِينا
لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ
(الْعَنْكَبُوتِ: 69
3. பாவங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
ஏனெனில் பாவங்களை செய்து கொண்டே நன்மைகளை செய்வதில் அதீத ஈடுபாடு காட்டுதல்
மார்க்கத்தை கிண்டலடிப்பதாக ஆகிவிடும். மார்க்கத்தை கேலி செய்வதை அல்லாஹ்
விரும்புவதில்லை.
وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ
أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا
تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا
مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ
جَمِيعًا (النساء : 140)
துல்ஹிஜ்ஜாவின் சிறப்புக்கள்:
****************************** ******
1. அல்லாஹ் இந்நாட்களின் மீது
சத்தியமிட்டு கூறுகின்றான்.
وَالْفَجْرِ وَلَيالٍ عَشْرٍ (الفجر : 01
)
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பத்து நாட்கள்
என்பது துல்ஹிஜ்ஜாவின் பத்து நாட்களே என்று இப்னு அப்பாஸ் (ரழி) மற்றும்
பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றனர் இதுவே சரியான கூற்று என்று இமாம் இப்னு கதீர;
(ரஹ்) அவர;களும்
கூறுகின்றனர;.
2. அல்லாஹ்வின் பெயர்களை நினைவு
கூறவேண்டிய நாட்களாகும்.
لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ
وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِىْۤ اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى مَا رَزَقَهُمْ
مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا
الْبَآٮِٕسَ الْفَقِيْـرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
(அல்குர்ஆன் : 22:28)

3. நபி (ஸல்) அவர்கள் இந்நாட்களின்
சிறப்பு குறித்து கூறியுள்ளார்கள்.
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ
الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ» يَعْنِي
أَيَّامَ الْعَشْرِ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ
اللَّهِ؟ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلَّا رَجُلٌ خَرَجَ
بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْء (ابوداود : 2438)
நபி (ஸல்) அவர;கள் இந்நாட்களை விட வேரெந்த நாட்களில் உள்ள நல்லறங்களும் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக இல்லை என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதும் இல்லையா? என்று கேட்க அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதும் இல்லை. எனினும் ஒருவர் தன் உயிருடனும், செல்வத்துடனும் (ஜிஹாதுக்காக) வெளியே சென்று பின்னர் இவற்றில் எவற்றுடனும் திரும்ப வில்லையே அவரைத் தவிர என்றார்கள். (அபூதாவூத்: 2438)

4. அதில்தான் ''அரஃபா”” உடைய நாள்
உள்ளது.
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمَرَ،
أَنَّ نَاسًا مِنْ أَهْلِ نَجْدٍ أَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَهُوَ بِعَرَفَةَ فَسَأَلُوهُ، فَأَمَرَ مُنَادِيًا، فَنَادَى:
«الحَجُّ عَرَفَةُ، مَنْ جَاءَ لَيْلَةَ جَمْعٍ قَبْلَ طُلُوعِ الفَجْرِ فَقَدْ
أَدْرَكَ الحَجَّ، أَيَّامُ مِنًى ثَلَاثَةٌ، فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ
فَلَا إِثْمَ عَلَيْهِ، وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ» ترمذي : 889
5. அதில்
தான் ''நஹ்ரு””டைய நாள் உள்ளது.
عن عبد الله بن قرط قال: قال رسول الله صلى
الله عليه وسلم أعظم الأيام عند الله يوم النحر، ثم يوم القر قال أبو بكر: يوم
القر يعني يوم الثاني من يوم النحر (صحيح إبن خزيمة : 2866) قال الأعظمي: إسناده
صحيح
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்விடத்தில் நாட்களில் மிகவும் கண்ணியமானது ''யவ்முன் நஹ்ர்”” (துல்ஹிஜ்ஜாவின் பத்தாவது நாள்) ஆகும். பின்னர்''யவ்முல் கர்”” (துல்ஹிஜ்ஜாவின் 11 வது நாளாகும்)

6. மார்க்கத்தின்
ஐம்பெரும் கடைமைகள் சங்கமிக்கும் நாட்களாகும்.
قال الحافظ ابن حجر في الفتح: (والذي يظهر أن
السبب في امتياز عشر ذي الحجة لمكان اجتماع أمهات العبادة فيه، وهي الصلاة والصيام
والصدقة والحج، ولا يتأتى ذلك في غيره) فتح الباري : 2ஃ460
ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். துல்ஹிஜ்ஜாவின் பத்து நாட்கள் சிறந்து விளங்குவதற்கான காரணம் வணக்கங்களில் தாய்கள் இதில் ஒன்று திரள்வதேயாகும். அவை தொழுகை, நோன்பு, சதகா, ஹஜ்ஜாகும். இவை இதுவல்லாத நாளில் வராது.

துல்ஹிஜ்ஜாவின் பத்து நாட்களில் செய்ய வேண்டிய அமல்கள்:
****************************** ********
1. ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றுவது
******************************
1. ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றுவது
عن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلى
الله عليه وسلم قال: «العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له
جزاء إلا الجنة» خ : 1773
ஒரு உம்ரா அடுத்து வரும் உம்ராவுக்கிடையே
உள்ள குற்றங்களை அழித்து விடும். ஏற்றுக் கொள்ளப்பட்ட
ஹஜ்ஜூக்கு சுவர்க்கத்தைத்த தவிர வேறு கூலி இல்லை.
والحج المبرور هو الحج الموافق لهدي النبي
صلى الله عليه وسلم، الذي لم يخالطه إثم من رياء أو سمعة أو رفث أو فسوق، المحفوف
بالصالحات والخيرات.
''ஹஜ்ஜூன் மப்ரூர;”” என்றால் நபிகளாரின் வழிகாட்டுதழின் படி அமைந்து, பாவங்கள் செய்யப்படாமல், நல்லறங்களால் பாதுகாகக்கப்பட்ட ஹஜ்ஜாகும்.
''ஹஜ்ஜூன் மப்ரூர;”” என்றால் நபிகளாரின் வழிகாட்டுதழின் படி அமைந்து, பாவங்கள் செய்யப்படாமல், நல்லறங்களால் பாதுகாகக்கப்பட்ட ஹஜ்ஜாகும்.
2. நோன்பு
நோற்பது
************************
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ خ: 5927

நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்
கூறுவதாக)கூறினார்கள். ஆதமுடைய மக்களின் ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியது.
நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியது. நானே அதற்கு கூலி வழங்குவேன். நோன்பாளியின் வாய் வாடை
அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மனமிக்கதாகும். (புஹாரி: 5927)
عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي
أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ
الَّتِي بَعْدَهُ» ت : 749
அரஃபாவின் நோன்பு அதற்கு முன்னுள்ள ஓர் ஆண்டு, மற்றும் பின்னுள்ள ஓர் ஆண்டின் குற்றங்களை அழித்து விடும். (திர்மிதி: 749)
அரஃபாவின் நோன்பு அதற்கு முன்னுள்ள ஓர் ஆண்டு, மற்றும் பின்னுள்ள ஓர் ஆண்டின் குற்றங்களை அழித்து விடும். (திர்மிதி: 749)
குறிப்பு : அரஃபா உடைய நாளில் ஹாஜிகள் அல்லாதவர்களே நோன்பு
நோற்க வேண்டும்.
3. இந்நாட்களில் நஃபில் வணக்கங்களை
அதிகப்படுத்த வேண்டும்
****************************** ****
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ المُؤْمِنِ، يَكْرَهُ المَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ ” خ : 6502

4. தக்பீர்
தஹ்மீது, தஹ்லீல் அதிகப்படுத்த வேண்டும்.
****************************
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ،
وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنَ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ
الْعَشْرِ ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ، وَالتَّكْبِيرِ،
وَالتَّحْمِيدِ» حم : 5446
நபி (ஸல்) அவர்கள் இந்நாட்களை விட வேறு எந்த
நாட்களில் உள்ள நல்லறங்களும் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமானதாகவும்,
பிரியமானதாக இல்லை. எனவே இந்நாட்களில் அதிகம் தஹ்லீல், தக்பீர் தஹ்மீது சொல்லுங்கள்.(அபூதாவூத்: 2438)
5. தர்மம்.
************
قال الله تعالي : يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ (البقرة : 254)
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، قَالَ: «مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللهُ عَبْدًا
بِعَفْوٍ، إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللهُ»
خ: 69
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தர்மம் பொருளாதாரத்தில்
எவ்வித குறைவையும் ஏற்படுத்துவதில்லை.
6. துல்ஹஜ் பிறை 10 வது நாள்
மற்றும் அதனை தொடர்ந்து வரும் இரண்டு நாட்கள் உழ்ஹிய்யா கொடுப்பது.
உழ்ஹிய்யா(குர்பானி) என்றால் என்ன?
அரபு மொழி அகராதியின்படி நன்பகல் நேரத்தில் பலிப்பிராணியை அறுப்பதற்கு உழ்ஹிய்யா எனப்படும். எனினும் இஸ்லாமிய மார்க்கத்தில் உழ்ஹிய்யா என்பது பெருநாள் அன்று அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறும் எண்ணத்தில் ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றில் அறுக்கப்படும் பிராணிக்கே உழ்ஹிய்யா எனப்படுகின்றது.

உழ்ஹிய்யாவின் சட்டம் என்ன?
****************************** *******
உழ்ஹிய்யா கொடுப்பது ஷாபிஈ மத்ஹபில் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். ஹனபி மத்ஹபின்படி வாஜிப் ஆகும் .
******************************
உழ்ஹிய்யா கொடுப்பது ஷாபிஈ மத்ஹபில் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். ஹனபி மத்ஹபின்படி வாஜிப் ஆகும் .
அல்லாஹ் கூறுகின்றான்.
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
(அல்குர்ஆன் : 108:2)
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
(அல்குர்ஆன் : 108:2)
அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.நபி(ஸல்) அவர்கள் இரண்டு
கறுப்பு கலந்த வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக் குர்பானிகொடுத்தார்கள். அவர்கள்
தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர்
கூறி, தக்பீர் (அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரிவன் என்று)
சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன். (புஹாரி, முஸ்லிம்)
உழ்ஹிய்யாவின் நிபந்தனைகள்.
****************************** *****
குர்பானி கொடுப்பதற்கென சில நிபந்தனைகளை இஸ்லாம் நிர்ணயித்துள்ளது. அந்நிபந்தனைகள் காணப்படும் முஸ்லிம்கள் குர்பானி கொடுக்க வேண்டும். அவைகளில்
1. குர்பானி கொடுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும். முஸ்லிம் அல்லோதோரின் மீது குர்பானி கடமை இல்லை.
******************************
குர்பானி கொடுப்பதற்கென சில நிபந்தனைகளை இஸ்லாம் நிர்ணயித்துள்ளது. அந்நிபந்தனைகள் காணப்படும் முஸ்லிம்கள் குர்பானி கொடுக்க வேண்டும். அவைகளில்
1. குர்பானி கொடுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும். முஸ்லிம் அல்லோதோரின் மீது குர்பானி கடமை இல்லை.
2. பருவ வயதை அடைந்தவராகவும்,புத்தி
சுவாதீனமுள்ளவராகவும் இருக்க வேண்டும். இதன்படி எவர் பருவ வயதை அடைய வில்லையோ, புத்தி
சுவாதீனமுள்ளவராக இல்லையோ அவர்கள் மீது குர்பானி கடமை இல்லை.
3. உழ்ஹிய்யா கொடுப்பதற்கான பொருளதார
சக்தி பெற்றவராக இருக்க வேண்டும். இதன்படி துல்ஹஜ் பிறை 10, 11,
12 ஆகிய நாட்களில் தமக்கும், தமது
குடும்பத்திற்கும் தேவையான பொருளாதாரத்தை விட அதிகப்படியான பொருளாதார வசதியினைப்
பெற்றிருப்பவர்( அதாவது 87. 1/2 கிராம் தங்கம் அல்லது 612.1/2
கிராம் வெள்ளி அல்லது அதனுடைய பெருமானமுள்ள
ரூபாய்கள்.வணிகப் பொருட்கள் மற்றும் தேவையை விட கூடுதலாக உள்ள பொருட்களை
பெற்றிருப்பவர்மீது குர்பானி கொடுப்பது வாஜிபாகும்)
நூல்: ரத்துல் முக்தார்
நூல்: ரத்துல் முக்தார்
எந்தெந்த பிராணிகளை உழ்ஹிய்யாக கொடுக்க வேண்டும்?
****************************** **
ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய இம்மூன்று வகையான பிராணிகளில் ஏதேனும் ஒன்றினை உழ்ஹிய்யாவாக கொடுக்க வேண்டும்.
அல்லாஹ்கூறுகின்றான்.
******************************
ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய இம்மூன்று வகையான பிராணிகளில் ஏதேனும் ஒன்றினை உழ்ஹிய்யாவாக கொடுக்க வேண்டும்.
அல்லாஹ்கூறுகின்றான்.
وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا
لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்;
(அல்குர்ஆன் : 22:34)

இவ்வசனத்தில் இடம் பெறும் ''அல்அன்ஆம்”” எனும் வார்த்தை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை எடுத்துக் கொள்ளும். மேலும் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் இம்மூன்று வகைப் பிராணிகளைத் தவிர மற்றவை எதனையும் அவர்களின் வாழ்நாளில் குர்பானிக்காக கொடுத்ததில்லை.
குர்பானி ஆடு.ஓர் ஆண்டு முழுமை பெற்றதாக இருக்த வேண்டும்.
குர்பானி மாடு இரண்டு ஆண்டு முழுமை பெற்றதாக இருக்க வேண்டும்.ஒட்கம் 5 ஆண்டு
முழுமை பெற்றதாக இருக்க வேண்டும். தும்மை அல்லது செம்மறி ஆட்டின் வயது
ஆறுமாதத்தைவிட கூடுதலாக இருந்து அதனுடைய வளர்ச்சி ஓர் ஆண்டு முழுமை பெற்ற தும்பை
அல்லது செம்மறியாட்டின் வளர்ச்சிக்கு ஒத்து பெருப்பாக சதைப்பற்று உள்ளதாக
இருந்தால் அதைக் குர்பானி கொடுப்பது கூடும்
5194-) ِ عَنْ جَابِرٍ
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((لاَ تَذْبَحُوا
إِلاَّ مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ
الضَّأْنِ)).
குர்பானி பிராணியில் கூட்டுச் சேரலாமா?
****************************** *******
மாடு.
ஒட்டகைகளில் ஏழுபேர் வரை கூட்டாகச் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஏழு பேரைவிட
குறைவாகவும் கூட்டுச் சேரலாம். தனி ஒரு நபரும் ஒரு மாட்டை அல்லது ஒரு ஒட்டகத்தை
குர்பானி கொடுக்கலாம்.
1458 -[6] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﺟﺎﺑﺮ ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «اﻟﺒﻘﺮﺓ ﻋﻦ ﺳﺒﻌﺔ
ﻭاﻟﺠﺰﻭﺭ ﻋﻦ ﺳﺒﻌﺔ» . ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ ﻭﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﻟﻠﻔﻆ ﻟﻪ
ஒரு குடும்பத்திற்கு ஓர்ஆடு போதுமா?
****************************** ***
ஒரு ஆடு ஒருவர் சார்பில் மட்டுமே குர்பானி கொடுக்க முடியும். ஆனால் ஷாஃபிஈ மத்ஹபில் ஒரு ஆட்டை ஒருவர் தமக்காகவும், தான் செலவு செய்யவேண்டிய பொறுப்பிலிருக்கும் தம்குடும்பத்தினர்களுக்காகவும் குர்பானியாக கொடுத்தால் செல்லும். என்று கூறுவார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர்ஒரு ஆட்டை தமக்கும்,
தமது குடும்பத்தாருக்கும் குர்பானியாக கொடுப்பார்
பின்னர்(அதனை) அவரும் உண்ணுவார் மற்றவர்களுக்கும் உண்ணக் கொடுப்பார்
என்று அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரழி) அவர்கள்
கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா,திர்மிதி)
( ஹனபியாக்கள் இந்த ஹதீஸிர்க்கு நன்மையில் மற்றவர்களை
கூட்டாக்கலாம் என்பதற்கு இது ஆதாரம் என்கிறார்கள்)
குர்பானி பிராணி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
*****************************
இதன்படி குர்பானிப் பிராணிகள் தெளிவான குருடாகவோ, தெளிவான நொண்டியாகவோ, தெளிவான நோயுற்றதாகவோ, நன்கு மெலிந்ததாகவோ இருக்கக் கூடாது.
எப்பொழுது குர்பானி கொடுக்க வேண்டும்?
****************************
ஹஜ்ஜூப் பொருநாள் தொழுகையை தொழுது முடித்ததிலிருந்து துல்ஹஜ் பிறை 12 அன்று சூரியன் மறையும் வரை குர்பானி கொடுக்கலாம்.

5562- حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا
شُعْبَةُ حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ سَمِعْتُ جُنْدَبَ بْنَ سُفْيَانَ
الْبَجَلِيَّ قَالَ شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ
النَّحْرِ فَقَالَ: ((مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيُعِدْ مَكَانَهَا
أُخْرَى، وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ)). َ
ஜூன்துப் இப்னு ஸூஃப்யான் அல்பஜலீ (ரழி)அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் பிறை 10) நாளில் இருந்தேன். அப்போது அவர்கள் பெருநாள் தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டவர்அதன் ஸ்தானத்தில் அதற்கு பகரமாக வேறொன்றை (தொழுகைக்குப் பின்)அறுக்கட்டும்.(குர்பானிப் பிராணியை) அறுக்காமல் இருப்பவரும் அறுக்கட்டும் என்று கூறினார்கள்.(புஹாரி)

ஜூபைர் இப்னு முத்இம் (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் பிறை 11, 12,
13 )உடைய ஒவ்வொரு நாளிலும் (குர்பானிப் பிராணியை) அறுக்கலாம்.
(அஹ்மத்)
எனினும் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று பெருநாள் தொழுகையை தொழுதப்
பின் குர்பானி கொடுப்பதே மிகச் சிறந்ததாகும்.
951- صحيح البخاريَّ عَنِ الْبَرَاءِ
قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ:
((إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ
نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا)).
பராஃ(ரலி) அவர்கள் கூறினார்கள். நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (புஹாரி)

குர்பானி இறைச்சியை என்ன செய்ய வேண்டும்?
*****************************
குர்பானி கொடுப்பவர்அதன் இறைச்சியை மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை தமக்கும், மற்றொரு பங்கை உறவினர்கள், நன்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்கவும், இன்னொறு பங்கை ஏழைகளுக்கு தர்மமாக கொடுப்பது மிகச் சிறந்த பங்கீட்டு முறையாகும். மேலும் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைப்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை
*****************************
1459 -[7] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﺃﻡ ﺳﻠﻤﺔ ﻗﺎﻟﺖ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺇﺫا ﺩﺧﻞ اﻟﻌﺸﺮ ﻭﺃﺭاﺩ ﺑﻌﻀﻜﻢ ﺃﻥ ﻳﻀﺤﻲ ﻓﻼ ﻳﻤﺲ ﻣﻦ ﺷﻌﺮﻩ ﻭﺑﺸﺮﻩ ﺷﻴﺌﺎ» ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ «ﻓﻼ ﻳﺄﺧﺬﻥ ﺷﻌﺮا ﻭﻻ ﻳﻘﻠﻤﻦ ﻇﻔﺮا» ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ «ﻣﻦ ﺭﺃﻯ ﻫﻼﻝ ﺫﻱ اﻟﺤﺠﺔ ﻭﺃﺭاﺩ ﺃﻥ ﻳﻀﺤﻲ ﻓﻼ ﻳﺄﺧﺬ ﻣﻦ ﺷﻌﺮﻩ ﻭﻻ ﻣﻦ ﺃﻇﻔﺎﺭﻩ» . ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ
துல்ஹஜ்ஜின் முதல் பிறை துவங்கி விட்டால் குர்பானி கொடுப்பவர் நகம், முடி முதலிவற்றை குர்பானி கொடுக்கும் வரை எடுக்கக் கூடாது. ( ஹனபி மத்ஹபில் எடுக்காமல் இருப்பது முஸ்தஹப்பாகும்)

இவையாவும் குர்பானி கொடுப்பவர் அறிந்து கொள்ள வேண்டிய
விஷயங்களாகும். இதன்படி செயல்பட்டு அல்லாஹ்வின் அருளைப் பெருவோமாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.