بسم الله الرحمن الرحيم
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டங்கள்
***************************************
يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْن
عن أبي أمامة رضي الله عنه قال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ قَدْ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَلَا وَصِيَّةَ لِوَارِثٍ» د : 2870 அபூதாவூத்
****************************************************
அல்லாஹ்வால் அருளப்பெற்ற மார்க்கம்- வாழ்வு நெறியே இஸ்லாம் ஆகும்.இஸ்லாமிய நெறிகள் செவ்வனே பேணப்பட்டால் அனைத்து துறைகளிலும் அமைதி தழைத்து தீங்குகள் அழியும்

பொது
சிவில் சட்டம் கொண்டுவரத் துடிக்கும் காவிகள் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றால்
இஸ்லாம்
பெண்ணுரிமை பேணவில்லை தலாக். வராஸத் - வாரிசுரிமை போன்ற விஷயங்களில் இஸ்லாமிய
பெண்கள் அநீதம் இழைக்கப்படுகிறார்கள் ஒரு பெண்ணிற்கு ஆணின் பாகத்தில் பாதிதான் கிடைக்கின்றது இது அநீதமல்லவா? என்கின்றார்கள். எனவே வாரிசுரிமை சம்மந்தமான விரிவான விளக்கங்களை இவ்வாரம் காண்போம்.

வராஸத்
-வாரிசுரிமை என்றால் என்ன?
****************************
மரணமடைந்துவிட்ட ஒருவரின் சொத்துக்களுக்கு பங்கு பெறும் வாரிசுதாரர்கள் யார் யார் என்பதையும் அவர்களில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும் என்பதையும் கூறும் கலைக்கு வராஸத் எனப்படும்.

ஒருவர்
மரணமடைந்துவிட்டால் முடிந்த மட்டும் துரிதமாக வராஸத் சட்டப்படி வாரிசு தாரர்களுக்கிடையே
சொத்துக்களை பங்கீடு செய்து விட வேண்டும் நீண்ட காலம் தாமதம் செய்வதாலும்
வாரிசுதாரர்களில் ஒருவர் வசமே சொத்துக்கள் இருப்பதாலும் பல பிரச்சனைகளும் தீங்குகளும்
உண்டாகக்கூடும்.
279
-[82] (ﺿﻌﻴﻒ) ﻭﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﻟﻲ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ
اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺗﻌﻠﻤﻮا اﻟﻌﻠﻢ ﻭﻋﻠﻤﻮﻩ اﻟﻨﺎﺱ ﺗﻌﻠﻤﻮا اﻟﻔﺮاﺋﺾ ﻭﻋﻠﻤﻮﻫﺎ اﻟﻨﺎﺱ ﺗﻌﻠﻤﻮا
اﻟﻘﺮﺁﻥ ﻭﻋﻠﻤﻮﻩ اﻟﻨﺎﺱ ﻓﺈﻧﻲ اﻣﺮﺅ ﻣﻘﺒﻮﺽ ﻭاﻟﻌﻠﻢ ﺳﻴﻘﺒﺾ ﻭﺗﻈﻬﺮ اﻟﻔﺘﻦ ﺣﺘﻰ ﻳﺨﺘﻠﻒ اﺛﻨﺎﻥ ﻓﻲ
-[92]- ﻓﺮﻳﻀﺔ ﻻ ﻳﺠﺪاﻥ ﺃﺣﺪا ﻳﻔﺼﻞ ﺑﻴﻨﻬﻤﺎ» . ﺭﻭاﻩ اﻟﺪاﺭﻣﻲ ﻭاﻟﺪاﺭﻗﻄﻨﻲوصححه الحاكم
இல்முல் ஃபராயிழை நீங்களும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் (கியாமத் நாள் நெருங்க நெருங்க) இல்முகள் கைப்பற்றப்படும். குழப்பங்கள் உண்டாகும். இருவர் பாகப்பிரிவினையில் தர்க்கித்துக் கொள்ள அவர்களுக்கிடையில் (தர்க்கங்களைத் தீர்த்து) தீர்ப்பு வழங்கும் நபரை அவர்கள் பெற மாட்டார்கள்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம்)

அறியாமைக்
காலத்தில் அரபுகளின் வாரிசுரிமை
**************************************
الميراث عند العرب في الجاهلية: ان العرب في الجاهلية لا يورثون البنات، ولا الزوجات، ولا الأمهات، ولا غيرهم من النساء، وإنما يرث الميت الأخ الأكبر، أو ابن العم، أو ابنه إذا كان بالغا، لأن سبب الإرث عندهم القدرة على حمل السيف، وحماية العشيرة والذود عن القبيلة، ومقاتلة العدو، ولهذا كانوا يقصرون الميراث على الذكور الكبار. (فقه النكاح والفرائض)
அறியாமைக் காலத்தில் அரபுகள் மகள்களை மனைவிகளை தாய்மார்களை இவர்கள் அல்லாத பெண்களை வாரிசுதாரர்களாக அங்கீகரிக்க வில்லை. மாறாக ஆண்களே வாரிசுதாரர்களாக இருப்பார்கள். அதாவது இறந்தவரின் மூத்த சகோதரர் அல்லது தந்தை உடன் பிறந்தவர்களின் மகன் அல்லது பருவ வயதை அடைந்த மையித்தின் மகன் ஆகியோரே வாரிசுரிமையை பெருவார்கள். ஏனெனில் அவர்களைப் பொருத்த மட்டில் ஆயுதங்களை சுமக்கவும் குடும்பத்தை காக்கவும் எதிரிகளிடத்தில் போர் செய்யவும் சக்தி பெற்றவரே வாரிசுரிமைப் பெற தகுதியானவராவார். எனவே மூத்த ஆண்களே வாரிசுரிமையைப் பெறத்தகுதியுடையவராவார்.

இஸ்லாத்தின்
ஆரம்ப நிலை
*************************
வாரிசுரிமைச் சட்டம் நடை முறைக்கு வருவதற்கு முன் மையித்தின் வஸிய்யத்தே சட்டமாக இருந்தது. அவர் தன் செல்வத்தில் தன் உறவுகளில் தான் விரும்பியவருக்கு விரும்பியவற்றை வழங்கலாம்.
كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ إِنْ تَرَكَ خَيْرًا الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ (180) فَمَنْ بَدَّلَهُ بَعْدَ مَا سَمِعَهُ فَإِنَّمَا إِثْمُهُ عَلَى الَّذِينَ يُبَدِّلُونَهُ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ (181) فَمَنْ خَافَ مِنْ مُوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (02 : 182)
2:180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின்இ அவர் (தம்) பெற்றோருக்கும் பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.
2:181. வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர்இ எவரேனும் ஒருவர் அதை மாற்றினால் நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
2:182. ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.

வாரிசுரிமை
சட்டம் குறித்த வசனம் அருளப்பட்டப் பின் இச்சட்டம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
****************************
عن أبي أمامة رضي الله عنه قال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ قَدْ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَلَا وَصِيَّةَ لِوَارِثٍ» د : 2870
நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் அவர்களின் உரிமையை வழங்கி விட்டான். எனவே இனி வாரிசுதாரர்களுக்கு வஸிய்யத் இல்லை. (அபூதாவூத் 2870)

சொத்துரிமை
சட்டம் அருளப்பட்டதன் பின்னனி வரலாறு
***********************************
வரலாறு எண் : 1.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: جَاءَتْ امْرَأَةُ سَعْدِ بْنِ الرَّبِيعِ بِابْنَتَيْهَا مِنْ سَعْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَاتَانِ ابْنَتَا سَعْدِ بْنِ الرَّبِيعِ، قُتِلَ أَبُوهُمَا مَعَكَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، وَإِنَّ عَمَّهُمَا أَخَذَ مَالَهُمَا، فَلَمْ يَدَعْ لَهُمَا مَالًا وَلَا تُنْكَحَانِ إِلَّا وَلَهُمَا مَالٌ، قَالَ: «يَقْضِي اللَّهُ فِي ذَلِكَ» فَنَزَلَتْ: آيَةُ المِيرَاثِ، فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمِّهِمَا، فَقَالَ: «أَعْطِ ابْنَتَيْ سَعْدٍ الثُّلُثَيْنِ، وَأَعْطِ أُمَّهُمَا الثُّمُنَ، وَمَا بَقِيَ فَهُوَ لَكَ» ت : 2092
ஸஃது இப்னு ரபீஃ (ரலி) அவர்களின் மனைவி ஸஃதின் மூலம் தனக்குப் பிறந்த இரு பெண் மக்களுடன் வந்து "அல்லாஹ்வின் தூதரவர்களே! இவ்விருவரும் ஸஃது இப்னு ரபீஃ அவர்களின் (மூலம் எனக்குப் பிறந்த) புதல்விகள். இவர்களின் தந்தை ஸஃது உஹதுப் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இந்தப் பெண்களுக்கு எந்தப் பொருளையும் விட்டு வைக்காமல் அவரது சொத்து முழுவதையும் அவருடன் பிறந்த சகோதரர் எடுத்துக் கொண்டார். இவ்விருவரின் சொத்துகளுக்காகவே எவரும் திருமணம் செய்ய முன்வருவார்கள்" என முறையிட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள்"இது விஷயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான்" எனக் கூறினார்கள். அப்போதுதான் சொத்துரிமை பற்றிய (4 :11.12-வது) குர் ஆன் வசனங்கள் இறக்கி அருளப்பட்டன. அப்போதுஇ நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களின் சிறிய தந்தையை அழைத்து ஸஃதின் புதல்விகள் இருவருக்கும் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும்இ ஸஃதின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கொடுத்துவிட்டுஇ மீதியை அவர் எடுத்துக் கொள்ளும்படி ஆணையிட்டார்கள்.
ஆதாரம்: அபூதாவூத் 2891இ திர்மிதீ 2092
இப்னுமாஜா 2720 அஹ்மத் 3307

வரலாறு : 2.
عَنْ
جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «عَادَنِي النَّبِيُّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ فِي بَنِي سَلِمَةَ مَاشِيَيْنِ، فَوَجَدَنِي
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ أَعْقِلُ شَيْئًا، فَدَعَا
بِمَاءٍ، فَتَوَضَّأَ مِنْهُ، ثُمَّ رَشَّ عَلَيَّ فَأَفَقْتُ»، فَقُلْتُ: مَا
تَأْمُرُنِي أَنْ أَصْنَعَ فِي مَالِي يَا رَسُولَ اللَّهِ؟ فَنَزَلَتْ:
{يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلاَدِكُمْ} (بخاري : 4577)
பனீஸலமா கூட்டத்தினரில் நான் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது என்னை நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நோய் விசாரிக்க வந்தனர். என்னால் எதையும் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் என்னைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீரை வரவழைத்து உளூச் செய்துஇ பின்னர் என் மீது தண்ணீரைத் தெளித்தார்கள். அப்போது நான் விழித்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது செல்வத்தை நான் என்ன செய்யச் சொல்கிறீர்கள்? எனக் கேட்க அப்போது 4:11வது வசனம் இறங்கிற்று என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
புகாரி 4577 6723இ 5651 5676 மற்றும் முஸ்லிம்.

சட்டம்
*************************
يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا فَرِيْضَةً مِّنَ اللّٰهِ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:11)

وَلَـكُمْ
نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّهُنَّ وَلَدٌ فَاِنْ
كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَـكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ
يُّوْصِيْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ
اِنْ لَّمْ يَكُنْ لَّكُمْ وَلَدٌ فَاِنْ كَانَ لَـكُمْ وَلَدٌ فَلَهُنَّ
الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِّنْ بَعْدِ وَصِيَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَ
يْنٍ وَاِنْ كَانَ رَجُلٌ يُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ
اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ فَاِنْ كَانُوْۤا
اَكْثَرَ مِنْ ذٰ لِكَ فَهُمْ شُرَكَآءُ فِى الثُّلُثِ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى
بِهَاۤ اَوْ دَ يْنٍ ۙ غَيْرَ مُضَآرٍّ وَصِيَّةً مِّنَ اللّٰهِ
وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌ
இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:12)

பங்குபெறத்
தடையாக இருப்பவை
*-*********************************
மரணமடைந்தவரின் சொத்தில் பங்குபெறும் வாரிசுதாரராக நிரூபணமான பின்னரும் சில காரணங்களால் பங்குபெறும் உரிமை இல்லாது போய்விடும்.

சமய
வேறுபாடு
******************
சொத்துக்குரியவரும் வாரிசுதாரரும் வெவ்வேறு சமயத்தவராக இருந்தால் சொத்துரிமைபடி பங்கு கிடைக்காது. உதாரணமாக தகப்பன்-பிள்ளை
கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவர் முஸ்லிமாகவும் மற்றொருவர் முஸ்லிமல்லாதவராகவும் இருந்தால் ஒருவர் மற்றவரின் சொத்தில் பங்கு பெற முடியாது
( குறிப்பு: பொதுசிவில் வந்தால் யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம் என்கின்ற நிலை வரும் அப்போது சமய வேறுபாடு ஏற்பட்டாலும் சொத்து கொடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்படும்.)

கொலை
செய்தல்
*********************
ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து போனால்
அவரைக்கொலை செய்த வாரிசுதாரர் இறந்தவரின் சொத்தில் பங்கு பெற முடியாது.
வேண்டுமென்றே செய்திருந்தாலும் தவறுதலாக
ஏற்பட்டிருந்தாலும் பங்கு பெறுவதை தடுக்கும். தன்னுயிரைக்காக்க வேறு வழியில்லாது திருப்பித்தாக்கி அதனால் மரணமேற்பட்டிருந்தால் அது பங்குபெறத் தடையாகாது.

வேறு சில
விதிகள்
***********************
தந்தை சொத்தில் பங்கு பெரும் மக்களில் ஏழை - செல்வந்தன். மூத்தோர் - இளையவன் நல்ல மகன் துஷ்டன் என்ற பாகுபாடு ஏதும் கிடையாது.அனைவரும் ஒரே மாதிரியாகப் பங்கு பெறுவார்கள்.

இறந்தவரின்
மனைவிக்கு அவர் சொத்தில் குறிப்பிட்ட அளவு
பங்கு கிடைக்கும் .கணவர் இறந்தபின் அவள் மறுமணம் செய்திருந்தாலும்சரி.
ஆயுட்காலத்தில்
பங்கு பிரித்தல்
*******************************
சொத்திற்குரியவர் தனது சொத்தினை தன் ஆயுட்காலத்திலேயே பிரித்து அளித்துவிட நாடினால் அவ்வாரே செய்யலாம் அப்போது ஆண் மக்கள் பெண் மக்கள் இரு சாராருக்கும் சரிசமமாகவே பகிர்ந்தளிக்க வேண்டும்.

தக்க
காரணமின்றி ஒருவருக்கு அதிகமாகவும் மற்றவருக்கு குறைவாகவும் தந்தால் சட்டப்படி
கூடும். என்றாலும் அவன் அல்லாஹ்விடம் பாவியாவான்.
2586- ُ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ أَنَّ أَبَاهُ أَتَى بِهِ إِلَى
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي نَحَلْتُ
ابْنِي هَذَا غُلاَمًا. فَقَالَ: ((أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَ مِثْلَهُ)). قَالَ
لاَ. قَالَ: ((فَارْجِعْهُ)).
2586. நுஃமான்
பின் பஷிர் அவர்கள் கூறியதாவது
என்னை என் தந்தையார் (பஷீர் பின் சஅத்
(ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச்
செய்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே
அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று
கேட்டார்கள். என் தந்தை, இல்லை
என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால்
அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 50. முகாதப்
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 50. முகாதப்
மரணித்தவரின்
சொத்தை பங்கீடு செய்வதற்குமுன் செய்யவேண்டியவை
********************************
A) நல்லடக்கச் செலவுகள்.
*****************
முதலில் மரணித்தவரின் கஃபன் தஃபன் செலவுகளை மரணித்தவரின் சொத்திலிருந்தே செய்ய வேண்டும் மரணித்தவர் பெண்ணாக இருந்தால் அப்பெண்ணின் நல்லடக்கச் செலவுகள் அவள் கணவர்மீது கடமையாகும்.

B.கடன்கள்
*************
அடுத்து மரணித்தவர்மீது கடன்கள் ஏதுமிருந்தால் அதனை முழுவதுமாக அடைத்து விட வேண்டும். கடன்கள் அடைப்பதில் முழு சொத்தும் கரைந்து விட்டாலும் சரியே! மனைவிக்கு மஹர் தராதிருப்பாரேயானால் அதுவும் ஒரு கடனாகக் கருதப்படும் மஹர் தொகையை அவரின் மனைவிக்கு தரவேண்டும்.

ٍ
عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا جُلُوسًا
عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أُتِيَ بِجَنَازَةٍ،
فَقَالُوا صَلِّ عَلَيْهَا. فَقَالَ: ((هَلْ عَلَيْهِ دَيْنٌ)). قَالُوا لاَ.
قَالَ: ((فَهَلْ تَرَكَ شَيْئًا)). قَالُوا لاَ. فَصَلَّى عَلَيْهِ ثُمَّ أُتِيَ
بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، صَلِّ عَلَيْهَا. قَالَ:
((هَلْ عَلَيْهِ دَيْنٌ)). قِيلَ نَعَمْ. قَالَ: ((فَهَلْ تَرَكَ شَيْئًا)).
قَالُوا ثَلاَثَةَ دَنَانِيرَ. فَصَلَّى عَلَيْهَا، ثُمَّ أُتِيَ بِالثَّالِثَةِ،
فَقَالُوا صَلِّ عَلَيْهَا. قَالَ: ((هَلْ تَرَكَ شَيْئًا)). قَالُوا لاَ. قَالَ:
((فَهَلْ عَلَيْهِ دَيْنٌ)). قَالُوا ثَلاَثَةُ دَنَانِيرَ. قَالَ: ((صَلُّوا
عَلَى صَاحِبِكُمْ)). قَالَ أَبُو قَتَادَةَ صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ،
وَعَلَيَّ دَيْنُهُ. فَصَلَّى عَلَيْهِ.
2289. சலமா பின்
அக்வஃ (ரலி) அறிவித்தார். நாங்கள்
நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள்
“நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்”
என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள்,
“இவர் கடனாளியா?“ என்று
கேட்டபோது நபித்தோழர்கள் “இல்லை“
என்றனர். “ஏதேனும்
(சொத்தை) இவர்விட்டுச் சென்றிருக்கிறாரா?“ என்று
நபி(ஸல்) கேட்டபோது “இல்லை“
என்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு
மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது “இறைத்தூதர்
அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்“ என்று
நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு “நபி(ஸல்)
அவர்கள் “இவர் கடனாளியா?“ என்று கேட்டபோது “ஆம்“
எனக் கூறப்பட்டது. “இவர்
ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?“ என்று
நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது “இல்லை“
என்றனர். “இவர்
எதையேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ? என்று
நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “இவர்
கடனாளியா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது “மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்“
என்று நபித்தேழர்கள் கூறினார். நபித்தோழர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் “உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை
நடத்துங்கள்“ என்றனர். அப்போது அபூ கதாதா(ரலி) “இவரின் கடனுக்கு நான் பொறுப்பு; தொழுகை நடத்துங்கள்“ என்று
கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 38. ஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)

C.வஸிய்யத்
***************
அதன் பின்னர் மரணித்தவர் வஸிய்யத் ஏதும் செய்திருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும்
( சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தின் அளவே அதிகபட்சமாக வஸிய்யத் செய்ய முடியும்.)
அதன் பின்னரே எஞ்சிய சொத்துக்களை வாரிசு தாரர்களுக்கு வாரிசுரிமைச் சட்டப்படி பகிர்ந்தளிக்க வேண்டும்.

வெற்றி
நிச்சயம்
********************
இந்தச் சட்டங்களை பின்பற்றுவதில்தான் ஈருலகிலும் வெற்றி இருக்கிறது
تِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சுவனபதிகளில் சேர்க்கின்றான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
(அல்குர்ஆன் : 4:13)

தோல்வி
நிச்சயம்
*********************
وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ
எவன் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, அவன் ஏற்படுத்திய வரம்புகளைக் கடக்கின்றானோ அவனை நரகத்தில் புகுத்திவிடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான். இழிவுபடுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு.
(அல்குர்ஆன் : 4:14)

எழதுகோல்
காய்ந்துவிட்டது
*********************************
*********************************
அல்லாஹ்
ரசூலுடைய சட்டத்தை மாற்றும் உரிமை யாருக்குமில்லை
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 33:36)

இஸ்லாமிய
வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்புப் பற்றிப் பேராசிரியர் G.C. வெங்கட
சுப்பாராவ் தம்முடைய FAMILY LAW IN INDIA (இந்திய குடும்ப இயல் சட்டம்) என்ற
நூலில் கூறியுள்ள கருத்துக்கள் நாம் கவனிக்கத் தக்கவை. "இஸ்லாமிய
வாரிசுரிமைச் சட்டம் மிகுந்த நுண்ணறிவோடு திட்டமிடப்பட்ட ஒன்றாகும். வாரிசுரிமையின்
மிகச் சிக்கலான பிரச்சினைகளைப் பயனுள்ள வகையில் கையாளுவதால் அது நமது
போற்றுதலுக்குரியதாகும்" என்று அவர் கூறுகிறார். மேலும்,
"இஸ்லாமியச் சட்டத்தில் கடமையாக்கப்பட்டுள்ள விரிவான
வாரிசுரிமை முறை எந்த அளவிற்கு இயலுமோ அந்த அளவிற்குத் துல்லியமாக உள்ளது"
என்றும் புகழ்ந்துரைக்கிறார்.
காவிகளின்
குற்றச் சாட்டும் தக்க பதிலும்!
*********************************-
குற்றச் சாட்டு: பொது சிவில் சட்டத்தை கொண்டு வரத்துடிக்கும் காவிக் கூட்டங்கள் இஸ்லாத்தில் சொத்துரிமையில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இதற்கு உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; எனும் மேற் சென்ற அல்லாஹ்வின் வசனத்தை ஆதாரமாக கூறுகின்றனர்.

பதில்:1.
பொதுவாகவே குடும்பத்தின் பொருளாதாரச் சுமை முழுமையும் ஓர்
ஆணையேச் சார்ந்துள்ளது. உதாரணமாக! ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி மற்றும்
அவர்களின் பெற்றோர் இருப்பார்களாயின் குடும்பச் செலவுகள் அனைத்தும் கணவனையே அதாவது
அந்த ஆணையே சார்ந்துள்ளது. அவன்
1. தன் பெற்றோருக்கும்
2. பிள்ளைகளுக்கும் உணவு உடை உறைவிடம் நோய் ஏற்பட்;டால் சிகிச்சையளிப்பது முதலான அனைத்து செலவுகளுக்கும் பொறுப்பேற்று செலவும் செய்ய வேண்டும்.
அதே வேலையில் பெண்ணைப் பொருத்த மட்டில் அவளின் மீது எவ்வித பொருளாதாரச் சுமையும் இல்லை. அவள் திருமணம் முடித்து கொடுப்பதற்கு முன்பு தந்தையின் பொறுப்பில் இருக்கின்றால் திருமணத்திற்குபின் கணவனின் வீட்டிற்குச் சென்றால் அவளின் அனைத்துச் செலவுகளுக்கும் கணவனே பொறுப்பாளியாகின்றான். இந்நிலையில் அவளுக்கு ஆணின் பங்கில் சரி பாதியை வழங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?

الرِّجالُ
قَوَّامُونَ عَلَى النِّساءِ بِما فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلى بَعْضٍ وَبِما
أَنْفَقُوا مِنْ أَمْوالِهِمْ فَالصَّالِحاتُ قانِتاتٌ حافِظاتٌ لِلْغَيْبِ بِما
حَفِظَ اللَّهُ وَاللاَّتِي تَخافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ
فِي الْمَضاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلا تَبْغُوا عَلَيْهِنَّ
سَبِيلاً إِنَّ اللَّهَ كانَ عَلِيًّا كَبِيراً (النساء : 34)
4:34. (ஆண்இ பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும் ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும் பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும்இ வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

பதில் 2. விவாகரத்தாகும்
நிலையிலும் கூட ஒரு கணவன் தான் வழங்கிய மஹர் தொகையை திரும்ப கேட்க முடியாது.
وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدالَ زَوْجٍ مَكانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْداهُنَّ قِنْطاراً فَلا تَأْخُذُوا مِنْهُ شَيْئاً أَتَأْخُذُونَهُ بُهْتاناً وَإِثْماً مُبِيناً (20) وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضى بَعْضُكُمْ إِلى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثاقاً غَلِيظاً (النساء : 20 - 21)
4:20. நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால் முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும் பகிரங்கமாகப் பாவகரமாகவும் அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
4:21. அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!

பதில் : 3. சில சமயம்
ஆணுக்கு நிகரான பாகம் பெண்ணுக்கும் கிடைக்கத்தான் செய்கின்றது. மையித்திற்கு
பெற்றோர் இருந்து ஒரு குழந்தை இருந்தால் பெற்றோரில் தந்தைக்கு ஆறில் ஒரு பங்கும்
தாயிக்கு ஆறில் ஒரு பங்கும் கிடைக்கும்.
وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِنْ كَانَ لَهُ وَلَدٌ
இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு.
எனவே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் விஷயத்தில் முஸ்லிம்களுக்கு மற்றெவரும் அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பொதுசிவில்
வந்தால் வராஸத்தில் பிரச்சனை
************************************
பொதுசிவில் சட்டத்தின் மூலம் நம்முடைய வாரிசுரிமை சட்டமும் பாதிக்கப்படும். இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தின் படி செயல்படுவது குடும்பத்தினர்களுடைய விருப்பத்திற்குட்பட்டதல்ல. அவை கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டியவை. அவரவர் விருப்பப்படி சொத்துக்களை எடுத்துக் கொள்ளமுடியாது.

பாகப்பிரிவினையின்
மூலம் கிடைக்கும் சொத்து மார்க்கம் குறிப்பிட்ட அளவுப்படி முறையான பங்கீடாக
இருந்தால் மட்டுமே அது ஹலால் (அனுமதிக்கப்பட்டது) ஆகும். அதே சமயம் முறைகேடாகப்
பங்கிட்டு அடுத்தவருக்குப் போக வேண்டிய பங்கு நமக்கு வந்தால் அது பத்துப் பைசாவாக
இருந்தாலும் ஹராம் (தடை செய்யப்பட்டது) தான். இதை நாம் விளையாட்டாக எடுத்துக்
கொள்ளக்கூடாது. நம்முடன் முடிவடையக் கூடிய பிரச்சினையல்ல இது. நம் மரணத்திற்குப்
பின்பும் அந்த அந்த ஹராமான பணம் அல்லது நிலம்,வீடு
போன்றவை தலைமுறை தலைமுறையாக வாரிசுதாரர்களைச் சுற்றிக் கொண்டிருக்கும்
அபாயத்திற்கு ஆளாக நேரிடும். அடுத்தவருடைய பூமியில் ஒரு சாண் அளவை அநியாயமாக
எடுத்தாலும் மறுமை நாளில் அவனுக்கு ஏழு பூமியால் மாலை போடப்படும், என்று நபி
(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)
وَتَاْكُلُوْنَ
التُّرَاثَ اَكْلًا لَّـمًّا ۙ وتحبون المال حبا جما
(எல்லாருடைய)
வாரிசு சொத்துக்களையும் முழுமையாக நீங்களே விழுங்கி விடுகிறீர்கள். மேலும்
செல்வத்தின் மீது அளவு கடந்த ஆசை கொண்டுள்ளீர்கள்,என்று முறைகேடாகச் சொத்துக்களை அபகரித்துக் கொண்டவர்களை
இழித்துப் பேசுகிறது இறைமறை. (89-19,20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.