بسم الله الرحمن الرحيم
உலகம் போற்றும் உயர் பண்புகள்
****************************** *************
قول الله عز وجل : وانك لعلي خلق عظيم.
உலகம் போற்றும் உயர் பண்புகள்
******************************
قول الله عز وجل : وانك لعلي خلق عظيم.
وعن صفية بنت حيي رضي الله عنها قالت "ما رأيت أحسن خلقًا من
رسول الله صلى الله عليه وسلم" - رواه الطبراني في الأوسط بإسناد حسن.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் நற்பண்புகள் குறித்து இறைவன்
திருமறையில் "நபியே நீங்கள் மகத்தான நற்குணங்களை கொண்டிருக்கிறீர்கள்"
என்று புகழ்ந்துறைக்கிறான். அப்படியானால் அந்த பண்புகள் உலகம் போற்றும் உயர்
பண்புகள் என்பதில் சந்தேகமில்லை.
அவைகளில் மனித நேயம், மன்னிக்கும் மாண்புகள், பிறர் நலன் நாடல், விரோதிகளிடமும் உபகாரமாக நடந்து
கொள்ளல் என நற்குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இந்த பண்புகள் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் குறுகிய காலத்தில் தனது கொள்கையை நிலைநிறுத்தி வெற்றி காண்பதற்கு காரணமாக அமைந்தது.
1.நபித்துவப் பட்டம் கிடைப்பதற்கு முன்பே நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் நிறைய நற்பண்புகள் குடிகொண்டிருந்தது. ஹஜ்ரத் கதீஜா ரலி அவர்கள் அதைத் தான் நபியவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளாகக் கூறினார்கள்.
************************
قالت خديجة كلا أبشر، فوالله لا يخزيك الله أبدا، فوالله إنك لتصل الرحم، وتصدق الحديث، وتحمل الكل، وتكسب المعدوم، وتقري الضيف، وتعين على نوائب الحق.

கதீஜா(ரலி) அவர்கள் “அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின்
மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்)
தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்)
சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை
உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்“ என்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரி )
மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உண்மை நபி என்பதற்கு
ஆதாரமாக அல்லாஹ்
அவர்களின்
நபித்துவத்திற்கு முந்தைய வாழ்க்கையைத் தான் ஆதாரமாக கூறுகிறான்.
فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا
مِنْ قَبْلِهِ ۚ أَفَلَا تَعْقِلُونَ
" நிச்சயமாக நாம் இதற்கு முன்னர்
உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள
வேண்டாமா?" என்று (நபியே!) நீர் கூறுவீராக"(அல்குர்ஆன்
10:16)
10:16)
அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுவான்
فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ
لِنْتَ لَهُمْ ۖ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ
حَوْلِكَ ...
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம்
மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின
சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும்
ஓடிப்போயிருப்பார்கள்; (அல்குர்ஆன் 3:159)
2. தனக்கு தீங்கிழைத்தவர்களை மன்னிப்பது உயர் பண்பு
தான் ஆனாலும் அவர்களை மன்னித்தது மட்டுமல்லாமல் அவர்களிடம் உபகாரமாக நடந்து
கொள்வது மகத்தான பண்பு அந்த மகத்தானபண்புகளைத் தான் நபிகள் பெருமானார் ஸல் அவர்கள்
கொடுக்கப் பட்டிருந்தார்கள்.
****************************** ******
وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ۚ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ
******************************
وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ۚ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள்
(தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும்
உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
(அல்குர்ஆன் 41:34)
(அல்குர்ஆன் 41:34)
ثمامة بن اثال-
என்ற யமாமா தேசத்தின்
தலைவரை நபி ஸல் அவர்களின் குதிரைப் படை கைது செய்து வந்த போது நபிகளாரின் நற்பண்புகளும், மன்னிக்கும் மாண்புகளும் தான் அவர் இஸ்லாத்தை ஏற்க காரணமாக அமைந்தது.

حدثنا عبد الله بن
يوسف حدثنا الليث قال حدثني سعيد بن أبي سعيد أنه
سمع أبا هريرة رضي الله عنه قال بعث النبي صلى الله عليه وسلم خيلا
قبل نجد فجاءت برجل من بني حنيفة يقال له ثمامة بن
أثال فربطوه بسارية من سواري المسجد فخرج إليه النبي صلى الله عليه وسلم
فقال ما عندك يا ثمامة فقال عندي خير يا محمد إن تقتلني تقتل ذا دم
وإن تنعم تنعم على شاكر وإن كنت تريد المال فسل منه ما شئت فترك حتى كان الغد
ثم قال له ما عندك يا ثمامة قال ما قلت لك إن تنعم تنعم على شاكر فتركه
حتى كان بعد الغد فقال ما عندك يا ثمامة فقال عندي ما قلت لك فقال
أطلقوا ثمامة فانطلق إلى نخل قريب من المسجد فاغتسل ثم دخل المسجد فقال
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله يا محمد والله ما كان على الأرض
وجه أبغض إلي من وجهك فقد أصبح وجهك أحب الوجوه إلي والله ما كان من دين أبغض إلي
من دينك فأصبح دينك أحب الدين إلي والله ما كان من بلد أبغض إلي من بلدك فأصبح
بلدك أحب البلاد إلي وإن خيلك أخذتني وأنا أريد العمرة فماذا ترى فبشره رسول الله
صلى الله عليه وسلم وأمره أن يعتمر فلما قدم مكة قال له قائل صبوت قال
لا ولكن أسلمت مع محمد رسول الله صلى الله عليه وسلم ولا والله لا يأتيكم
من اليمامة حبة حنطة حتى يأذن فيها النبي صلى الله عليه وسلم (رواه
البخاري)
4372. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் “நஜ்த்“ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா“ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்து “(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய். ஸுமாமாவே!“ என்று கேட்டார்கள். அவர் “நான் நல்லதே கருதுகிறேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொள்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்“ என்று பதிலளித்தார். எனவே அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறு நாள் வந்தபோது அவரிடம் “ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?“ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்“ என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்)விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது “நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!“ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன்“ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள் “ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்“ என்று கூறினார்கள்.
உடனே ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு பள்ளிவாசலுக்கு வந்து “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை“ என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும் “முஹம்மது இறைத்தூதர்“ என்றும் நான் உறுதி கூறுகிறேன்“ என்று மொழிந்துவிட்டு “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால் இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டார்கள்“ என்று சொல்லி விட்டு “மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?“ என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம் “நீ மதம் மாறிவிட்டாயா?“ என்று கேட்டதற்கு ஸுமாமா(ரலி) “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (என்னுடைய நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது“ என்று கூறினார்கள்.
(ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64)

இரண்டாவது நாள் சந்திப்பிலேயே சுமாமா புரிந்து கொண்டு
விட்டார் முஹம்மத் ஸல் அவர்கள் மன்னிக்கும் மாண்புள்ளவர்கள் என்று எனவே தான் முதல்
நாள் சொன்னது போல 'பழிவாங்கினால் அதற்கு நான் தகுதியானவன் தான்' என்பதை முந்திச் சொல்லாமல்
"மன்னித்தால் நன்றியோடு நடந்து கொள்வேன்" என்பதை முதலாவதாக சொன்னார்.
காலம் காலமாக தனக்கு தீங்கிழைத்த காஃபிர்களின் தலைவர் அபூ சுஃப்யான், மற்றும் மக்கா காஃபிர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக நபிகளாரின் நற்பண்புகளுக்கு மகுடமாக திகழ்கிறது.

حدثنا عبيد بن إسماعيل حدثنا أبو
أسامة عن هشام عن أبيه قال لما سار رسول الله صلى الله عليه وسلم عام الفتح فبلغ
ذلك قريشا، خرج أبو سفيان بن حرب وحكيم بن حزام وبديل بن ورقاء يلتمسون الخبر عن
رسول الله صلى الله عليه وسلم فأقبلوا يسيرون حتى أتوا مر الظهران، فإذا هم بنيران
كأنها نيران عرفة، فقال أبو سفيان ما هذه لكأنها نيران عرفة. فقال بديل بن ورقاء
نيران بني عمرو. فقال أبو سفيان عمرو أقل من ذلك. فرآهم ناس من حرس رسول الله صلى
الله عليه وسلم فأدركوهم فأخذوهم، فأتوا بهم رسول الله صلى الله عليه وسلم فأسلم
أبو سفيان، فلما سار قال للعباس: ((احبس أبا سفيان عند حطم الخيل حتى ينظر إلى
المسلمين)). فحبسه العباس، فجعلت القبائل تمر مع النبي صلى الله عليه وسلم تمر
كتيبة كتيبة على أبي سفيان، فمرت كتيبة قال يا عباس من هذه قال هذه غفار. قال ما
لي ولغفار ثم مرت جهينة، قال مثل ذلك، ثم مرت سعد بن هذيم، فقال مثل ذلك، ومرت
سليم، فقال مثل ذلك، حتى أقبلت كتيبة لم ير مثلها، قال من هذه قال هؤلاء الأنصار
عليهم سعد بن عبادة معه الراية. فقال سعد بن عبادة يا أبا سفيان اليوم يوم
الملحمة، اليوم تستحل الكعبة. فقال أبو سفيان يا عباس حبذا يوم الذمار. ثم جاءت
كتيبة، وهي أقل الكتائب، فيهم رسول الله صلى الله عليه وسلم وأصحابه، وراية النبي
صلى الله عليه وسلم مع الزبير بن العوام، فلما مر رسول الله صلى الله عليه وسلم
بأبي سفيان قال ألم تعلم ما قال سعد بن عبادة قال: ((ما قال)). قال كذا وكذا.
فقال: ((كذب سعد، ولكن هذا يوم يعظم الله فيه الكعبة، ويوم تكسى فيه الكعبة))
4280. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (அதனை வெற்றி கொள்வதற்காக மதீனாவிலிருந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்டபோது அவர்கள் வருகிற செய்தி (மக்கா) குறைஷிகளுக்கு எட்டியது. உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப் ஹகீம் இப்னு ஹிஸாம் புதைல் இப்னு வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர். அவர்கள் பயணம் மேற்கொண்டு “மர்ருழ் ழஹ்ரான்“ என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தபோது (அங்கே பல இடங்களில் மூடப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன. அப்போது அபூ சுஃப்யான் “இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப்பைப் போன்றே இருக்கிறதே“ என்று கேட்டதற்கு புதைல் இப்னு வர்கா “இது (“குபா“வில் குடியிருக்கும் “குஸாஆ“ எனப்படும்) பனூஅம்ர் குலத்தாரின் நெருப்புகள்“ என்று கூறினார். உடனே அபூ சுஃப்யான் (பனூ) அம்ர் குலத்தவரின் எண்ணிக்கை இதை விட மிகக் குறைவாகும். (எனவே அவர்களின் நெருப்புகளாக இருக்க வாய்ப்பில்லை)“ என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்துவிட்டனர். உடனே அவர்களை அடைந்து அவர்களைப் பிடித்து (கைது செய்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பின்பு அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றார். அதற்குப் பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள். (மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்றபோது அப்பாஸ்(ரலி) அவர்களிடம் “குதிரைப் படை செல்லும்போது நெரிசல் ஏற்படக் கூடிய (குறுகலான) இடத்தில் அபூ சுஃப்யானை நிறுத்திவையுங்கள். அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும். (அவர்களின் படை பலத்தைப் புரிந்து கொள்ளட்டும்)“ என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ்(ரலி) அவரை (அந்த இடத்தில்) நிறுத்திவைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுடன் அனைத்து குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாக அபூ சுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின. அவரை ஒரு படை கடந்து சென்றவுடன் “அப்பாஸே! இவர்கள் யார்?“ என்று அபூ சுஃப்யான் கேட்டதற்கு அப்பாஸ்(ரலி) “இவர்கள் ஙிஃபாரீ குலத்தினர்“ என்று பதிலளித்தார்கள். (உடனே) “எனக்கும் ஙிஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!)“ என்று அபூ சுஃப்யான் கூறினார். பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூ சுஃப்யான் முன் போன்றே கேட்டார். பிறகு (அவரைக் கடந்து) ஸஅத் இப்னு ஹுதைம் குலத்தினர் சென்றனர். அப்போதும் அவ்வாறே அபூ சுஃப்யான் கேட்டார். (பிறகு) சுலைம் குலத்தினர் சென்றனர். முன்பு போன்றே அபூ சுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் - ரலி அவர்களும் முன்பு போன்றே பதிலளித்தார்கள்.) கடைசியில் ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூ சுஃப்யான் பார்த்திருக்கவில்லை. “இவர்கள் யார்?“ என்று அபூ சுஃப்யான் கேட்க “இவர்கள் தாம் அன்சாரிகள். ஸஅத் இப்னு உபாதா இவர்களின் தலைவர். அவருடன் தான் (அன்சாரிகளின்) கொடியிருக்கிறது“ என்று அப்பாஸ்(ரலி) பதிலளித்தார்கள்.
அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி) “அபூ சுஃப்யானே! இன்று (தப்பிக்க முடியாத மாபெரும்) யுத்த நாளாகும். இன்று கஅபாவி(ன் புனித எல்லையி)னுள்ளே கூட யுத்தம் அனுமதிக்கப்படும்“ என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள். அதற்கு அபூ சுஃப்யான் “அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷிகளுக்கு ஆபத்தே; என்றாலும் நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு)“ என்று கூறினார்.
பிறகு ஒரு படை வந்தது. அது (இதுவரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்குரிய கொடி ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களிடம் இருந்தது. அபூ சுஃப்யானைக் கடந்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றபோது அவர் (இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்) “ஸஅத் இப்னு உபாதா என்ன கூறினார் என்பது உங்களுக்குத் தெரியாதா?“ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவர் என்ன கூறினார்?“ என்று கேட்டார்கள். இப்படி... இப்படி... எல்லாம் கூறினார்“ என்று அபூ சுஃப்யான் (விவரித்துச்) கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “உண்மைக்குப் புறம்பானதை ஸஅத் கூறிவிட்டார்“ என்று சொல்லிவிட்டு “மாறாக இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள். கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கியமான) நாள்“ என்று கூறினார்கள்.
(ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64.)

மக்காவை வெற்றி கொள்வதற்காக நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
புறப்பட்டு செல்லும் வழியில் அபூ சுஃப்யான்
இஸ்லாத்தை ஏற்ற போது ஹஜ்ரத் அப்பாஸ் ரலி அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ்வின் திருத்தூதரே! அபூ சுஃப்யான் மக்காவில் எவ்வளவு அந்தஸ்து உள்ளவர் என்பது தங்களுக்கு தெரியும் எனவே அவர் மனம் குளிரும் படியாக சில வார்த்தைகளை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்ட போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்கள் யாரெல்லாம் அபூ சுஃப்யான் உடைய வீட்டில் நுழைந்து கொண்டார்களோ அவர்கள் பாதுகாப்புப் பெற்றார்கள். உடனே அபூ சுஃப்யான் கூறினார் நபியே அபூ சுஃப்யானின் வீடு எல்லா மக்காவாசிகளுக்கும் போதுமானதாக இல்லையே! நபிகள் பெருமானார் கூறினார்கள் யாரெல்லாம் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து கொண்டார்களோ அவர்களும் பாதுகாப்புப் பெற்றார்கள்.
அபூ சுஃப்யான் கூறினார் ஹரமும் எல்லா மக்காவாசிகளுக்கும் போதுமானதாக இல்லையே! நபிகள் பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள் அவரவர் வீட்டினுல் உள் தாழிட்டு இருப்பவர்களும் பாதுகாப்பு பெற்றார்கள். அபூ சுஃப்யான் இதைக் கேட்டு மகிழ்ச்சியோடு சொன்னார் உங்களைப் போன்ற நற்குணமுள்ள மனிதரை நான் என் வாழ் நாளில் சந்தித்ததே இல்லை.
(நூல் துஹ்ஃபதுல் காரீ ஷரஹே புகாரி)

இந்த வார்த்தை யாரிடமிருந்து வெளிப்படுகிறது நபிகள் நாயகம்
ஸல் அவர்களை ஊரை விட்டு துரத்தி சுமார் கால் நூற்றாண்டு காலம் அவர்களை எதிர்த்து
போர் செய்த கூட்டத்தின் தலைவரிடமிருந்து ....
3. தம் பணியாளர்களோடு பண்போடு நடந்து கொண்டார்கள்.
****************************** ****
ஹஜ்ரத் அனஸ் ரலி அவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு சுமார் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தார்கள் உலகில் எந்த தலைவரின் பணியாளரும் சொல்லாத புகழ் வார்த்தைகள்.
عن أنس رضي الله عنه قال" خدمت النبي صلى الله عليه وسلم عشر سنين، والله ما قال أف قط، ولا قال لشيء لم فعلت كذا وهلا فعلت كذا" - (رواه الشيخان وأبو داود و الترمذي.)
நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு பத்து ஆண்டுகள் நான் பணிவிடை செய்துள்ளேன் என்னை அலட்சியப் படுத்தும் படியாக எந்த வார்த்தையையும் அவர்கள் சொன்னதில்லை. இன்னும் ஏன் இவ்வாறு செய்தாய் என்றோ ஏன் இவ்வாறு செய்யவில்லை என்றோ ஒரு போதும் கேட்டதில்லை. (நூல் : புகாரி, முஸ்லிம் )

عن عائشة رضي الله تعالى عنها
قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم خادما له ولا امرأة ولا ضرب بيده شيئا
قط إلا أن يجاهد في سبيل الله.
وفي رواية ما ضرب رسول الله شيئًا قط بيده ولا امرأة ولا خادمًا
إلا أن يجاهد في سبيل الله - رواه مالك والشيخان وأبو داود.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்களின் கரத்தால் எந்த மனைவியையும், எந்த பணியாளரையும் அடித்ததில்லை. போர்க்களத்திலேயே தவிர
( நூல் : மாலிக் , அபூதாவூத் )

عن عائشة رَضِيَ اللَّهُ عَنها
قالت: ما خير رَسُول اللَّهِ ﷺ بين أمرين قط إلا أخذ أيسرهما ما لم يكن إثماً، فإن كان إثماً كان
أبعد الناس منه، وما انتقم رَسُول اللَّهِ ﷺ لنفسه في شيء قط إلا أن تنتهك حرمة اللَّه فينتقم لله تعالى.
مُتَّفَقٌ عَلَيهِ.
ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் பாவமாக இல்லாத எந்த காரியத்தில்
இஷ்டம் கொடுக்கப் பட்டாலும் நபி (ஸல் )அவர்கள் அதில் இலகுவானதையே
தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமானதாக இருந்தால்
அதை விட்டும் மிக தூரம் விலகிச் சென்று விடுவார்கள். தனக்காக
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் யாரையும் எந்த விஷயத்திலும் பழிவாங்கியதில்லை அல்லாஹ்வின் கண்ணியத்தை
குழைத்தாலன்றி அப்போது அல்லாஹ்விற்காக பழிவாங்குவார்கள்.
(நூல் : புகாரி முஸ்லிம் )
(நூல் : புகாரி முஸ்லிம் )
4. சிறு பிள்ளைகளிடம் பரிவோடு நடந்து கொண்டார்கள்.
*****************************
وعن انس رضي الله عنه قال كان صلى الله عليه وسلم يمر بالصبيان فيسلم عليهم - رواه البخاري واللفظ له ومسلم.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சிறு பிள்ளைகளை கடந்து சென்றால் ஸலாம் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்.
(நூல் : புகாரி)

كان صلى الله عليه وسلم يسمع
بكاء الصبي فيسرع في الصلاة مخافة أن تفتتن أمه.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் குழந்தைகளின் அழுகுரல் கேட்டு விரைந்து தொழுகையை முடிப்பவர்களாக இருந்தார்கள் அந்த குழந்தைகளின் தாய்மார்கள் சிரமப்படுவதை கவனித்து...

وكان صلى الله عليه وسلم يحمل
ابنة ابنته وهو يصلي بالناس إذا قام حملها وإذا سجد وضعها وجاء الحسن والحسين وهما
ابنا بنته وهو يخطب الناس فجعلا يمشيان ويعثران فنزل النبي صلى الله عليه وسلم من
المنبر فحملهما حتى ووضعهما بين يديه ثم قال صدق الله ورسوله(وَاعْلَمُوا أَنَّمَا
أَمْوَالُكُمْ وَأَوْلادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ)
(لأنفال:28) نظرت إلى هذين الصبيين يمشيان فيعثران فلم أصبر حتى قطعت حديثي
ورفعتهما.
( رواه الحاكم )
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தன் மகள் வழிப் பேத்தியை தொழுகையில் நிற்கும் போது தோலில் சுமந்து கொள்வார்கள் ஸுஜூதின் போது கீழே இறக்கி விடுவார்கள்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் குத்பா பிரசங்கம் செய்து கொண்டிருந்த சமயம் ஹஸன் ரலி, ஹூஸைன் ரலி இருவரும் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்கள்
நபிகள் பெருமானார் (ஸல் )அவர்கள் கீழே இறங்கி இருவரையும் தன் மடியில் வைத்துக் கொண்டு சொன்னார்கள் அல்லாஹ் உண்மை கூறினான் "உங்களுடைய பொருட் செல்வங்களும் பிள்ளைச் செல்வங்களும் உங்களுக்கு சோதனையாக உள்ளது நிச்சயமாக அல்லாஹ்விடம் சிறந்த நற்கூலி உள்ளது"
நான் இந்த இரு சிறுவர்களையும் அங்குமிங்குமாக திரியப் பார்த்தேன் பொறுமை காக்காமல் குத்பாவை துண்டித்து விட்டு அவர்களை தூக்கிக் கொண்டேன் என்றார்கள்.

5. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இல்லற வாழ்வின்
தூய்மை.
****************************** ***
قال عليه الصلاة والسلام: (( خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي )) سنن الترمذي .
******************************
قال عليه الصلاة والسلام: (( خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي )) سنن الترمذي .
உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே. நான் என்
மனைவியரிடம் சிறந்தவனாக இருக்கிறேன். என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
கூறினார்கள்.( நூல் : திர்மிதீ )
وكان من كريم أخلاقه صلى الله
عليه وسلم في تعامله مع أهله وزوجه أنه كان يُحسن إليهم ويرأف بهم ويتلطّف إليهم
ويتودّد إليهم ، فكان يمازح أهله ويلاطفهم ويداعبهم ، وكان من شأنه صلى الله عليه
وسلم أن يرقّق اسم عائشة ـ رضي الله عنها ـ كأن يقول لها: (يا عائش )، ويقول لها:
(يا حميراء) ويُكرمها بأن يناديها باسم أبيها بأن يقول لها: (يا ابنة الصديق) وما ذلك
إلا تودداً وتقرباً وتلطفاً إليها واحتراماً وتقديراً لأهلها.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்கள் மனைவியரிடம் மிருதுவாக உபகாரமாக நடந்து கொள்வார்கள் அவர்களிடம் நகைச்சுவையாக பேசுவார்கள். மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஆயிஷா ரலி அவர்களை செல்லப் பெயரில் யா ஹூமைரா! யா ஆயிஷ்! யா பின்த ஸித்தீக் என்று கூறி அழைப்பார்கள். இதுவெல்லாம் அவர்கள் வைத்திருந்த பிரியத்தை வெளிப்படுத்தவே....

كان يعين أهله ويساعدهم في
أمورهم ويكون في حاجتهم ، وكانت عائشة تغتسل معه صلى الله عليه وسلم من إناءٍ
واحد، فيقول لها: (دعي لي) ، وتقول له: دع لي. رواه مسلم
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வீட்டில் இருக்கிற போது வீட்டாருக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருப்பார்கள் ஹஜ்ரத் ஆயிஷா ரலி அவர்களோடு குளிக்கும் போது குவளையை எனக்கு கொடு என்று (விளையாடி) சந்தோஷப் படுத்துவார்கள். (நூல் : முஸ்லிம் )

ஆயிஷா ரலி அவர்களுடன் விளையாட சிறுமிகளை அனுப்பி
வைப்பார்கள்.
وكان يُسَرِّبُ إلى عائشة بناتِ
الأنصار يلعبن معها. وكان إذا هويت شيئاً لا محذورَ فيه تابعها عليه، وكانت إذا
شربت من الإِناء أخذه، فوضع فمه في موضع فمها وشرب، وكان إذا تعرقت عَرقاً - وهو
العَظْمُ الذي عليه لحم - أخذه فوضع فمه موضع فمها، وكان يتكئ في حَجْرِها، ويقرأ
القرآن ورأسه في حَجرِها، وربما كانت حائضاً، وكان يأمرها وهي حائض فَتَتَّزِرُ ثم
يُباشرها، وكان يقبلها وهو صائم، وكان من لطفه وحسن خُلُقه مع أهله أنه يمكِّنها
من اللعب.
தன் மனைவியர்கள் மாதவிடாய்க் காலத்தில் கூட ஒரே பாயில்
படுத்துள்ளார்கள் (ஒதுக்கிவைக்கவில்லை) அவர்களின் மடியில் படுத்து உறங்குவது , அவர்கள்
சாப்பிட்ட பாத்திரத்தில் சாப்பிடுவது அவர்கள் அருந்திய குவளையில் அவர்கள் குடித்த
பகுதியில் வாய் வைத்து குடிப்பது என்று ஒரு அரசியல் தலைவராக , ஒரு நபியாக
உயர்ந்த அந்தஸ்தில் இருந்த போதும் அவர்களை மகிழ்விக்க தவறியதில்லை.
(عن الأسود قال :سألت عائشة ما كان
النبي صلى الله عليه وسلم يصنع في بيته؟ قالت : كان يكون في مهنة أهله، فإذا حضرت
الصلاة يتوضأ ويخرج إلى الصلاة) رواه مسلم والترمذي.
ஹஜ்ரத் ஆயிஷா ரலி அவர்களிடம் அஸ்வத் ரஹ் கேட்டார்கள் வீட்டில் நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் என்ன வேலை செய்பவர்களாக இருந்தார்கள்? என்று
அதற்கவர்கள் வீட்டார்களின் வேலைகளில் அவர்களுக்கு உதவுபவர்களாக இருந்தார்கள். தொழுகை நேரம் வந்தால் தொழுகைக்கு கிளம்புவார்கள் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் )

وعن عائشة رضي الله عنها قالت:
كان يخيط ثوبه ويخصف نعله ويعمل ما يعمل الرجال في بيوتهم - رواه أحمد.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்களது கிழிந்த ஆடைகளையும், அறுந்த செறுப்பையும் தாங்களே தைத்து சரி செய்து கொள்வார்கள்.மேலும் ஆண்கள் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை செய்வார்கள் என்று ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் :அஹ்மத் )

قال صلى الله عليه وسلم "إن
من أعظم الأمور أجرًا النفقة على الأهل" رواه مسلم.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் மகத்தான கூலி தரும் காரியங்களில் ஒன்று குடும்பத்தினர்களுக்கு செலவு செய்வது.
(நூல் : முஸ்லிம் )

عن عائشة رضي الله عنها قالت
"خرجت مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره، وأنا جارية لم أحمل
اللحم ولم أبدن، فقال للناس : اقدموا فتقدموا، ثم قال لي : تعالي حتى أسابقك
فسبقته، فسكت عني حتى إذا حملت اللحم وبدنت خرجت معه في بعض أسفاره، فقال للناس:
تقدموا فتقدموا، ثم قال لي : تعالي أسابقك فسبقني، فجعل يضحك وهو يقول هذا
بتلك" رواه أحمد.
தன் மனைவியரோடு ஓட்டப் பந்தயத்தில் ஓடி விளையாடி மகிழ்வித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் எந்த பண்பிலும் யாரையும் அவர்களோடு
ஒப்பிட முடியாது . உலகம் போற்றும் உயர் பண்புகளின் உறைவிடம் அவர்கள்.
படிப்பினை:
நபிகள் பெருமானாரின் உயர் பண்புகளையும் நல்ல குணங்களையும் மீலாது விழாக்கள்,ஜூம்ஆ உரைகளின் மூலமாக செவியுறுவது
மட்டுமே நமக்கு போதுமாகாது. அவர்களின் குணங்களை தமதாக்கிக் கொள்வதின் மூலமாக இந்த
மார்க்கத்தை செழித்தோங்கிடச் செய்வதன் மூலம் அவர்களின் உண்மையான உம்மத்தினர்
என்பதை நாம் நிரூபித்திட வேண்டிய அவசியம் நமக்குள்ளது. நபியின் போற்றுதலுக்குரிய
நற்பண்புகளை கடைபிடித்திடுவோம்.!
நபியின் மார்க்கத்தை தழைத்தோங்கச் செய்திடுவோம்.! வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.