بسم الله الرحمن الرحيم
புதுமை பெண் உருவாக்குவோம்..
http://dawoodiaalimkalsangamam.blogspot.in/
قال الله تعالي : وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ (2:228)
قَالَ رَسُولَ اللَّهِ، فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا رواه النسائي
உலக மகளிர் தினம் ?
(International Women's Day)
பிப்ரவரி மாதம் 14 ம் தேதி காதலர்கள்(?) தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடிய மேற்கத்திய நாடுகள் வரும் மார்ச்-8 அன்று உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தயாராகிவருகின்றன.
உலகமகளிர் தினத்தில் பெண்கள் சம உரிமைகள் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் ஆய்ந்து பெண்சமுதாயம் வளர்ச்சியடைய பாடுபடப்போவதாக சொல்கிறார்கள்.
பெண் அடிமைத்தனம் எங்கு இருக்கிறன்றதோ அங்குதான் பெண் சுதந்திரம் மற்றும் பெண்கள் எழுச்சி தேவைப்படுகிறது.
பெண்கள் முன்னேற்றம் / வேலைவாய்ப்பு அரசியல் மற்றும் சமஉரிமை மையமாக வைத்து கி.பி. 1909-ல் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியினர் முதல் முதலாக மகளிர் தினத்தை பிப்ரவரி மாதம் 28ம் தேதி கொண்டாடினர்.
இதன் முடிவாக பல மேற்கத்திய நாடுகளில் வேறுபட்ட நாட்களில் 1911 முதல் 1917 வரை அவ்வாறான குரல்கள் ஒலித்து வந்தன.
1917-க்குப்பின் உலக மகளிர் அமைப்புகள் ஒன்று கூடி மகளிர் தினத்தை மார்ச்-8 என்று கட்டமைத்தனர்.
இத்தகைய பெண்கள் போராட்டங்களால் 1945-ல் சான் பிரான்ஸிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் ஒன்றுகூடி பெண்கள் சமஉரிமை (gender equality as a fundamental human rights) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
என்ன பயன் கிட்டியது ‘
இத்தகைய நிகழ்வுகளாலும், போராட்டங்களாலும், பெண்சமுதாயம் முன்னேற்றமடைந்துவிட்டதா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருக்கின்றனவா? என்றால் இல்லை என்றே கூறலாம்.
மேற்கத்திய நாடுகளில் பெண்எழுச்சி ஏற்பட்டதன் விளைவு கருப்பைச் சுதந்திரம் அதிகமாகி இல்லறம் என்ற முறை தகர்க்கப்பட்டு குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு வருடத்திற்குள் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார்கள்.
பெற்றோர்களின் பாசம், பரிவு, அன்பு, அரவணைப்பு கிடைக்காமல் குழந்தைகள் வளர்கின்றன. பின்விளைவு முதியோர் காப்பகங்களும் அதிகமாக உருவாகின்றன.
நன்றி : http://www.islamkalvi.com/general/womensday.htm.
ஆடை குறைப்பு./ஆபாசம் / இருபாலார் கலர்ப்பு /கலர்பினால் பாடசாலை / பணி புரியும் இடத்தில் வக்கிரமம்..பாலியல் வன்கொடுமைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், வலைத்தளம் போன்றதில் விளம்பர கருவியாக பயன் படுத்டுவது போன்ற பலனை ? அடைந்து உள்ளனர் பெண் சமூகம்.
{ قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالأخْسَرِينَ أَعْمَالا * الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا } .
“(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. (18:103)
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் (18:104).
2 .@@@@@@@
அது இஸ்லாமிய பார்வையில் .
இவர்களுக்கு வேண்டுமானால் சமஉரிமை/ சுதந்திரம் பற்றி விவாதிக்க மகளிர் தினம் மார்ச்-8 தேவைப்படலாம்.
ஆனால் இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அழகாக அடித்தளமிட்டு சமஉரிமை/ சுதந்திரம் வாரி வழங்கி விட்டது.
சின்னஞ் சிறு பிஞ்சாக இருக்கும் போதே பெண் குழந்தைகளை வாளால் குத்தி குழிதோன்றி புதைத்த சமூகத்தை தடுத்து நிறுத்தி பெண்களுக்கு வாழும் உரிமையை வழங்கியது
وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ (8) بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ (9)
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று(81:9+10)
பெண்ணுக்கு சம உரிமை.
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ (97)
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் ஆக்கப் பூர்வமான (தீன் /துன்யா) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
(அல்குர்ஆன் : 16:97)
ஆண் பெண் கலத்தல் இல்லாமல் பெண்கள் கல்வி கற்பதிலோ(ஆயிஷா ரலி+அன்சாரி பெண்கள் فبم تشبه الولد + தனி பயான் ), பணிபுரிவதிலோ (இப்னு மஸ்ஊத் மனைவி தங்க வியாபாரி.) எந்தத் தவறுமில்லை.
ஆனாலும் பொருள் ஈட்டுவதில் ஆண்களுக்கு சற்று அதிகமான கடமை இருப்பது போன்று, பெண்கள் A.குழந்தை வளர்ப்பு B.வீடு பராமரிப்பு. போன்ற சில பொருப்புகளை அதிகமாக் ஏற்றாகவேண்டியது நியதி.
وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ (228)
பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன; பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல! 2;228.
3 . @@@@@@@
பொழுது போக்கு / உடற்பயிற்சி / வீர விளையாட்டு / நிகழ்ச்சி
صحيح البخاري 454 - أَنَّ عَائِشَةَ، قَالَتْ: «لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا عَلَى بَابِ حُجْرَتِي وَالحَبَشَةُ يَلْعَبُونَ فِي المَسْجِدِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ، أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ»
454. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அபீஸீனிய(வீர)ர்கள் பள்ளியில் (வீர) விளையாட்டு விளையாடும்போது, என் அறை வாசலில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையால் என்னை மறைத்த நிலையில் (வீர) விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை
###.ஆண்கள் களம் இறங்கியுள்ளனர்.பெண் பொழுது போக்கு வேண்டி வேடிக்கை பார்க்கிறார்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ قَالَتْ فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ عَلَى رِجْلَيَّ فَلَمَّا حَمَلْتُ اللَّحْمَ سَابَقْتُهُ فَسَبَقَنِي فَقَالَ هَذِهِ بِتِلْكَ السَّبْقَةِ
ஒரு பயணத்தின் போது ஓட்டப் பந்தயம் வைத்தோம். அப்போது நான் ஜெயித்துவிட்டேன்.பின்பு ஒரு முறை நான் உடல் பருமன் ஆகிவிட்டதால் நான் தோற்று போனேன்.அப்போது அதுக்கு இது சரியாகிவிட்டது. என நபி ஸல் அவர்கள் ஆறுதல் சொன்னார்கள்..என்பதாக நபி ஸல் அவர்களின் ஒரு மனைவி ஆயிஷா ரலி சொல்கிறார்கள்.நூல் அபூ தாவூத் 2214.
###.பெண்ணே களம் இறங்கியுள்ளார்.
படிப்பினை:அவர்கள் ஓட்ட பந்தயம் .. நாம் ஆரோக்யத்தை கெடுத்து வைத்துளோம்.கால் நடந்து செல்வது/ /சைக்கிள் /அம்மி /ஆட்டுஉரல் / கையால் துணி துவைப்பது இல்லையே.
4 . @@@@@@@
பெண் சிறப்புற்றவள் / ஆண் சிறப்பிழந்தவன் .
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتْ الْجَنَّةَ
எந்த பெண் தன்கணவனுடன் (எந்த கோபமோ அதிருப்தியோ இன்றி)முழு மன மகிழ்சியோடு இருக்க மரணித்து இருந்தால் அவள் கண்டிப்பாக சொர்கமே செல்வாள். 1081 திர்மிதி.
"خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ" وفي رواية "أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا "
நல்ல குணம் உள்ளவர் மட்டுமே ஈமானில் முழுமை பெற்றவர். உங்களை உங்கள் மனைவிமார்கள் நல்லவர் என்று அங்கீகாரம் வழங்கினால மட்டுமே நீங்க நல்லவர்..திர்மிதி 1082+3830.
###. (அவ்வாறு இல்லையெனில் கெட்டவன்.
ஆக மொத்தத்தில் ஒரு ஆண் நல்லவனா கெட்டவனா அங்கீகார உரிமை பெண்கையில்
5 . @@@@@@@
உரிமை மீறல் / அத்து மீறல் கூடாது.
عن لقيط بن صبرة قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي امْرَأَةً وَإِنَّ فِي لِسَانِهَا شَيْئًا يَعْنِي الْبَذَاءَ قَالَ فَطَلِّقْهَا إِذًا قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لَهَا صُحْبَةً وَلِي مِنْهَا وَلَدٌ قَالَ فَمُرْهَا يَقُولُ عِظْهَا فَإِنْ يَكُ فِيهَا خَيْرٌ فَسَتَفْعَلْ وَلَا تَضْرِبْ ظَعِينَتَكَ كَضَرْبِكَ أُمَيَّتَكَ رواه ابودود 123
லகீத் பின் ஸப்ரா ( ரலி) கூறுகின்றார்கள்
நான் அண்ணல் நபி ( ஸல்) அவரகளிடம் கூறினேன். என் மனைவி வாய் துடுக்கானவளாக இருக்கின்றாள். அதற்கு நபி( ஸல்) அவர்கள் அவளை தலாக் கொடுத்து விடு என்றார்கள். நான் அவள் மூலமாக எனக்கு குழந்தைகள் இருக்கின்றன.பல காலமாக நாங்கள் சேர்ந்து வாழ்ந்து வருகின்றோம் என்றேன். அதற்கு அண்ணலார் அவளுக்கு நீர் அறிவுரை கூறும்! அவளுக்குள் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும் தன்மையும் பக்குவமும் இருந்தால் அவள் உம் சொல்லை ஏற்றுக் (கொண்டு திருந்திக்) கொள்வாள். எச்சரிக்கை! நீர் உம் அடிமைப் பெண்ணை அடிப்பதைப் போல உம் மனைவியை அடிக்கக் கூடாது. என்று கூறினார்கள் (123 அபூதாவூத்)
6 . @@@@@@@
பெண்ணுக்கு கண்டனம் .
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ عِنْدَهُ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ زَوْجِي صَفْوَانَ بْنَ الْمُعَطَّلِ يَضْرِبُنِي إِذَا صَلَّيْتُ وَيُفَطِّرُنِي إِذَا صُمْتُ وَلَا يُصَلِّي صَلَاةَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ قَالَ وَصَفْوَانُ عِنْدَهُ قَالَ فَسَأَلَهُ عَمَّا قَالَتْ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَمَّا قَوْلُهَا يَضْرِبُنِي إِذَا صَلَّيْتُ فَإِنَّهَا تَقْرَأُ بِسُورَتَيْنِ وَقَدْ نَهَيْتُهَا قَالَ فَقَالَ لَوْ كَانَتْ سُورَةً وَاحِدَةً لَكَفَتْ النَّاسَ وَأَمَّا قَوْلُهَا يُفَطِّرُنِي فَإِنَّهَا تَنْطَلِقُ فَتَصُومُ وَأَنَا رَجُلٌ شَابٌّ فَلَا أَصْبِرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ لَا تَصُومُ امْرَأَةٌ إِلَّا بِإِذْنِ زَوْجِهَا وَأَمَّا قَوْلُهَا إِنِّي لَا أُصَلِّي حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِنَّا أَهْلُ بَيْتٍ قَدْ عُرِفَ لَنَا ذَاكَ لَا نَكَادُ نَسْتَيْقِظُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ قَالَ فَإِذَا اسْتَيْقَظْتَ فَصَلِّ .
அபூசயீதில் குத்ரி( ரலி)அறிவிக்கிறார்கள்.நபிகள் நாயகம்( ஸல்)அவர்களின் சபையிலே நாங்கள் அமர்திருக்கும் பொழுது ஒரு பெண் வந்தார்.அவர் நபிகளாரை நோக்கி.என் கணவர் ஸப்வான் இப்னு முஅத்தல் ( ரலி) அவர்கள் A.நான் தொழுதால் என்னை அடிக்கிறார். B.நான் நோன்பு நோற்றால் என்னை நோன்பை விடச் சொல்கிறார். C.சூரியன் உதயமாகும் வரை அவர் பஜ்ரு தொழுகையை நிறைவேற்றுவதில்லை என்று கூறினார்.
இந்த மூன்று புகார்களையும் அப்பெண்மணி சமர்ப்பிக்கும் பொழுது அவர்களின் சபையில்தான் அவரின் கணவரும் இருந்தார். நபி ( ஸல்) அவர்கள் உடனே அவரிடம் விசாரனையை ஆரம்பித்தார்கள்.அதற்கு அவர் அளித்த பதில் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் தொழுதால் அடிக்கிறார் என்ற என் மனைவியின் குற்றச்சாட்டிற்குரிய விளக்கம் யாதெனில் என் மனைவி ஒவ்வொரு ரக்அத்திலும் நீளமான இரு அத்தியாயங்களை ஓதுகின்றால். அவ்வளவு நீளமாக ஓதித் தொழுவதைத்தான் வேண்டாம் என்று தடு
த்தேன் . என்றார்.இவ்வாறு அவர் விளக்கம் கொடுத்தவுடன் அதை ஏற்றுக் கொண்ட நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள் தொழுகையிலே ஒரே ஒரு அத்தியாயமே எல்லோருக்கும் போதுமானதுதான்.என்றார்கள்.
இரண்டாவது குற்றச்சாட்டு அவர் நோன்பு வைப்பதை தடுத்ததாக கூறியிருக்கிறார்.அதற்கு காரணம் என் மனைவி சதா காலமும் ( நபிளான) நோன்பு வைத்துக் கொண்டே இருக்கிறார்.நானோ வாலிபன் இல்லறத்தை விட்டும் ஒதுங்கும் அளவிற்கு என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை.அதனால் நபிலான நோன்பை தொடர்ந்து நோற்க வேண்டாமென தடுத்தேன் எனக்கூறினார்.
அவரது நியாயமான இந்த பதிலைக் கேட்ட மாநபி ( ஸல்) அவர்கள் உடனே ஓர் உத்தரவு பிறப்பித்தார்கள். எந்த ஒரு பெண்ணும் தன் கணவரின் அனுமதியின்றி நபிலான நோண்பு நோற்கக்கூடாது என்றார்கள்.
மூன்றாவது குற்றச்சாட்டு . நாயகமே நான் சூரியன் உதயமாகும் வரை சுபுஹுத் தொழுவது கிடையாது என்ற என் மனைவியின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மை. அதற்கான காரணம் நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்து( தோட்டத்தில்) தண்ணீர் இரைத்து தொழில் செய்யக்கூடியவர்கள் இது அனைவரும் அறிந்ததுதான். எனவே சுபுஹு வேலையில் எங்களால் எழுந்திருக்க முடியவில்லை.சூரியன் உதிக்கும் பொழுதுதான் விழிக்க முடிகிறது என்று சொன்னார்கள். அந்த தோழரின் உண்மையான வார்த்தைகளின் மூலம் அவரின் யதார்த்த நிலையை அறிந்து கொண்ட நபியவர்கள் ஸப்வானே நீர் எப்பொழுது கண் விழிக்கின்றீரோ அப்பொழுது உடனே தொழுவீராக என்றார்கள். 2103அபூ தாவூத்.அறிவிப்பாளர் அபூ சயீத் .
ஆணுக்கு கண்டனம் .
صحيح البخاري 1968 -عَنْ أَبِي جُحَيْفَةَ ، قَالَ: آخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ، وَأَبِي الدَّرْدَاءِ، فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ، فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً، فَقَالَ لَهَا: مَا شَأْنُكِ؟ قَالَتْ: أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا، فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا، فَقَالَ: كُلْ؟ قَالَ: فَإِنِّي صَائِمٌ، قَالَ: مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ، قَالَ: فَأَكَلَ، فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ، قَالَ: نَمْ، فَنَامَ، ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ: نَمْ، فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ: سَلْمَانُ قُمِ الآنَ، فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ: إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ سَلْمَانُ»
1968. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஸல்மான்(ரலி), அபூ தர்தா(ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் அபூ தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபூ தர்தாவின் மனைவி) உம்மு தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று அவரிடம் ஸல்மான் கேட்டதற்கு உம்மு தர்தா(ரலி), 'உம் சகோதரர் அபூ தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை' என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபூ தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபூ தர்தாவிடம், 'உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, 'நான் நோன்பு வைத்திருக்கிறேன்' என்றார். ஸல்மான், 'நீர் உண்ணாமல் உண்ணமாட்டேன். என்று கூறியதும்அபூ தர்தாவும் உண்டார். இரவானதும் அபூ தர்தா(ரலி) நின்று வணங்கத் தாயரானார். அப்போது ஸல்மான்(ரலி), 'உறங்குவீராக' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், 'உறங்குவீராக' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான்(ரலி), 'இப்போது எழுவீராக!' என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபூ தர்தாவிடம் ஸல்மான்(ரலி), 'நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக' என்று கூறினார்கள். பிறகு அபூ தர்தா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைத் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஸல்மான் உண்மையையே கூறினார்!' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு
படிப்பினை: நம் நிலை பஜ்ர் பர்லான அமல்களே கேள்விக் குறி .
7 . @@@@@@@
பெண்ணுக்கு மட்டும் சிறப்புச் சலுகை.
عند الحيض : ترك الصلاة / حصول ثواب النوافل بدون العمل لتركها بالعذر.
" إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا قِيلَ لَهَا: ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتِ "
நான்கு மட்டும் செய்தாலே சுவர்க்கம்.A.ஐந்து நேரம் சரியாக தொழுகனும் B.ரமலானில் நோன்பு பிடிக்கனும்.C.கர்ப்பை காக்கணும்.D.கணவனுக்கு கட்டு பட்டு நடக்கனும்.இவைகளை செய்தாலே சுவர்கத்தின் எட்டு வாசலில் எந்த வாசல் வழியாகவும் செல்ல முழு அதிகாரம் பெற்று விடுவாள்.அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான.இப்ன் அவ்ப்(.ரலி).நூல் முஸ்னத் அஹ்மத்.1661.
قال رسول الله - صلى الله عليه وسلم -: « كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُضَيِّعَ مَنْ يَقُوتُ » . حديث صحيح رواه أبو داود1442 وغيره.
ورواه مسلم في صحيحه بمعناه، قال: «كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يَحْبِسَ، عَمَّنْ يَمْلِكُ قُوتَهُ.
(மனைவி உள்பட) பொறுப்பில் உள்ளவர்களுக்கு சரியான முறையில் (ஒழுக்கம் / உணவு / உடை / இருப்பிடம்) கொடுத்து கவனிக்க வில்லையெனில் அவன் பாவி ௦. நூல் ;முஸ்லிம்.அபூ தாவூத் 1442.
படிப்பினை: இஸ்கூல் / ஆட்டோ பீஸ் / டியூஷன் / மேலும் ஆன்ர்ட்ராயிட் போன் / கூடவே நெட் எல்லாம் செய்து கொடுக்கும் நாம் தீன கல்வி /ஒழுக்கம் கற்பிக்க தவறுகிறோம்.அது குற்றம் என்பதை உணர்வதில்லை.
8 . @@@@@@@
சம உரிமைய அல்ல அதைவிட அதிக உரிமை.காலடியில் சுவர்க்கம்.
[حكم الألباني] حسن صحيح : سنن النسائي 3104 –عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ، أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ، فَقَالَ: «هَلْ لَكَ مِنْ أُمٍّ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا»
Jஜாஹிமா ரலி நபி ஸல் அவர்களிடம் வந்து சொர்க்கம் கிட்ட வேண்டும் என்பதுக்காக அறப் போர் செய்ய விரும்புகிறேன்.தங்களின் அறிவுரை என்ன? நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் உன் தாய் இருக்கிறார்களா ? ஆம். அந்த தாய் மனம் குளிர உன் செயல் பாடுகளை அமைத்துக் கொள் .ஏனெனில் அவரின் கால் பாதங்களின் கீழே தான் சொர்கமே இருக்குது. என்று சொன்னார்கள்.நூல் நஸயீ. அறிவிப்பாளர் மு ஆவிய இப்ன் ஜாஹிமா (ரலி.)அவர்கள்.
9 . @@@@@@@
ஆணுக்கு தலாக் என்ற உரிமையை கொடுத்தது போல் பெண்ணுக்கு குலா என்ற உரிமை வழங்கியுள்ளது .
(குலா என்றால்:வாழ விருப்பமில்லை என ஒரு பெண் கோரிக்கை வைத்து தலாக் பெற்றுக் கொள்வதாகும்..)
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعبَّاسٍ: «يَا عَبَّاسُ، أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ رَاجَعْتِهِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي؟ قَالَ: «إِنَّمَا أَنَا أَشْفَعُ» قَالَتْ: لاَ حَاجَةَ لِي فِيهِ .********
5283. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?' என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் 'முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?' என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா 'இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்' என்றார்கள. அப்போது பரீரா, '(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை' என்று கூறிவிட்டார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
படிப்பினை: உத்தம நபி / மதத் தலைவர் என்றெல்லாம் பதவியில் உள்ள ஒரு பெரிய தலைவர் சேர்ந்து வாழுங்கள் என சொல்லியும் அப்பெண்மணி (ரலி) அதை மறுக்கும் அளவுக்கு முழு அதிகாரம் –உரிமையும் சாதாரண பெண்ணுக்கு வழங்கியுள்ளது.
10 . @@@@@@@
பெண்களுக்கும் தனி பாட சாலை /பள்ளி கூடம்./அற உரை .
صحيح البخاري1249 ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النِّسَاءَ قُلْنَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اجْعَلْ لَنَا يَوْمًا فَوَعَظَهُنَّ، وَقَالَ: «أَيُّمَا امْرَأَةٍ مَاتَ لَهَا ثَلاَثَةٌ مِنَ الوَلَدِ، كَانُوا حِجَابًا مِنَ النَّارِ»، قَالَتِ امْرَأَةٌ: وَاثْنَانِ؟ قَالَ: «وَاثْنَانِ»
1249. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பெண்கள்(வந்து) 'எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டார்கள். நபி(ஸல்) பெண்களுக்கு (ஒருநாள்) உபதேசம் செய்தார்கள். அதில் 'ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்' எனக் கூறியதும் ஒரு பெண் 'இரண்டு குழந்தைகள் இறந்தால்?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரண்டு குழந்தை இறந்தாலும் தான்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்
படிப்பினை: டிவி /சீரியல்/கிரிக்கெட் கொடுப்பதில் பத்து சதவீதமாவது இஸ்லாமிய நிகழ்சிக்கு கொடுக்கிறோமா?
11 . @@@@/@@@
இஸ்லாம் வழங்கிய உரிமை/சுதந்திரம் மூலம் கிட்டிய சில பலன்களை பார்போம்.
ஒரு போரில் சில ஆண்கள் வீட்டில் உள்ளதில் கால் வாசி / பாதியை /முழுவதையும் கொண்டு வந்து தானம் வழங்கினார்கள் . இதோ அவர்களுடன் போட்டி பெண்கள் கையில் கிடைத்ததை எல்லாம் வாரி வழங்கு நிகழ்சி.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ، فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلُ وَلاَ بَعْدُ، ثُمَّ مَالَ عَلَى النِّسَاءِ، وَمَعَهُ بِلاَلٌ فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ»، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُلْبَ وَالخُرْصَ. وفي رواية ، فَجَعَلْنَ يُلْقِينَ تُلْقِي المَرْأَةُ خُرْصَهَا وَسِخَابَهَا»
1431. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்கள் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால்(ரலி) அவர்களுடன் பெண்களுக்கு உபதேசித்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் கை வளையல்களையும் காதுதோடு (-கம்மல்)களையும் தர்மமாக வழங்கலானார்கள்.
964 ம் ஹதீஸில் சில பெண்கள் தங்கள்
காதுதோடு (கம்மல்)களையும கழுத்து மாலையையும் தானாமாக கொடுத்தாா்கள்.என்று வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்
படிப்பினை:நம் நிலை – பிச்சை காரர்களுக்கு தேடி பிடிச்சு ஐந்து ரூபாய். பள்ளி வாசல் /மதரசா /ஏழை குமர் வகைக்கு நூறு ரூபாய். ஆனால் (சன்)டிவி + இன்டெர் நெட் + புடவைகள் + நகைகள் இவைகளுக்கு ............?
அல்லாஹ் / ரசூல் (ஸல்) அவர்களின் பொருத்தம் பெரும் பாக்கியம் பெற்ற செயல்களை செய்து இரு உலகிலும் வெற்றி பெற்ற மக்களாக் நம்மை ஆக்குவானாக.ஆமீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.