வியாழன், 4 பிப்ரவரி, 2016

அழைப்பு பணியின் அவசியம்

بسم الله الرحمن الرحيم
தலைப்பு : அழைப்பு பணியின் அவசியம்.
A . அழைப்புப் பணியின் சிறப்புக்கள்
A1. அழைப்பு பணி இறைத்தூதரின் பணியாகும்.
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْناكَ شاهِداً وَمُبَشِّراً وَنَذِيراً  *  وَداعِياً إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِراجاً مُنِيراً (46) وَبَشِّرِ الْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُمْ مِنَ اللَّهِ فَضْلاً كَبِيراً (الأحزاب : 45 - 47)

الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (الاعراف : 157 )
A2 . அல்லாஹ்வின் கட்டளைக்கு கடடுப்பட்ட நன்மை!
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (آل عمران : 104)

A3 . சிறந்த சமுதாயத்திற்கான இலக்கணம்.
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ (آل عمران : 110)
A4 அழைப்பாளரே சிறந்த சொல்லுக்குச் சொந்தக்காரர்.


وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ (فصلت : 41)

நன்மையை ஏவி தீமையை தடுப்பவரைத்தான் அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான்.
அழைப்பாளரின் பண்புகள்
B 1.  உண்மை/நம்பகத் தன்மை.
மூஸா (அலை) அவர்களைப் பற்றி ஷ_ஐப் (அலை) அவர்களின் மகளின் கூற்று.    قَالَتْ إِحْدَاهُمَا يَاأَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ (القصص : 26)
மூஸா (அலை) அவர்களின் கூற்று பற்றி!
أُبَلِّغُكُمْ رِسالاتِ رَبِّي وَأَنَا لَكُمْ ناصِحٌ أَمِينٌ (الأعراف :68)
B 2 .  பணிவு
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلًا قَالَ: يَا مُحَمَّدُ يَا سَيِّدَنَا وَابْنَ سَيِّدِنَا، وَخَيْرَنَا وَابْنَ خَيْرِنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ بِتَقْوَاكُمْ، لَا يَسْتَهْوِيَنَّكُمُ الشَّيْطَانُ، أَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، وَاللَّهِ مَا أُحِبُّ أَنْ تَرْفَعُونِي فَوْقَ مَنْزِلَتِي الَّتِي أَنْزَلَنِي اللَّهُ» حم : 12551
ஒரு மனிதர் முஹம்மதே! எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மனிதர்களே! இறையச்சை பற்றிக் கொள்ளுங்கள். ஷைத்தான் உங்களை மிகைத்து விட வேண்டாம். நூன் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாகவும்ää அல்லாஹ்வின் அடியாராகவும்ää தூதராகவும் இருக்கின்றேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் எனக்கு அளித்துள்ள அந்தஸ்திற்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப வில்லை. (அஹ்மத் : 12551)

B 3 .  மென்மையும்ää அன்பும்.

اذْهَبا إِلى فِرْعَوْنَ إِنَّهُ طَغى (43) فَقُولا لَهُ قَوْلاً لَيِّناً لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشى (طه : 43-44)

فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (آل عمران : 159)
 عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: إِنَّ فَتًى شَابًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي بِالزِّنَا، فَأَقْبَلَ الْقَوْمُ عَلَيْهِ فَزَجَرُوهُ وَقَالُوا: مَهْ. مَهْ. فَقَالَ: «ادْنُهْ، فَدَنَا مِنْهُ قَرِيبًا» . قَالَ: فَجَلَسَ قَالَ: «أَتُحِبُّهُ لِأُمِّكَ؟» قَالَ: لَا. وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ. قَالَ: «وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِأُمَّهَاتِهِمْ» . قَالَ: «أَفَتُحِبُّهُ لِابْنَتِكَ؟» قَالَ: لَا. وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ قَالَ: «وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِبَنَاتِهِمْ» . قَالَ: «أَفَتُحِبُّهُ لِأُخْتِكَ؟» قَالَ: لَا. وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ. قَالَ: «وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِأَخَوَاتِهِمْ» . قَالَ: «أَفَتُحِبُّهُ لِعَمَّتِكَ؟» قَالَ: لَا. وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ. قَالَ: «وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِعَمَّاتِهِمْ» . قَالَ: «أَفَتُحِبُّهُ لِخَالَتِكَ؟» قَالَ: لَا. وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ. قَالَ: «وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِخَالَاتِهِمْ» . قَالَ: فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ ذَنْبَهُ وَطَهِّرْ قَلْبَهُ، وَحَصِّنْ فَرْجَهُ» فَلَمْ يَكُنْ بَعْدُ ذَلِكَ الْفَتَى يَلْتَفِتُ إِلَى شَيْءٍ. حم : 22211 
ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள் என்று கேட்டார். அப்பொழுது மக்கள் அவரை மிரட்டிää வாயை மூடு வாயை மூடு என்றனர். அப்போது நபி (ஸல்) அருகில் வா என்றார்கள். அவரும் அருகில் வந்து அமர்ந்தார். நபி (ஸல்) அவர்கள் உன் தாயிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்புவாயா? எனக்கேட்க அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இல்லை என்று கூறினார். அப்போது நபியவர்கள் (பிற)மக்களும் தன் தாயிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்பமாட்டார்கள் என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உன் தாயிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்புவாயா? எனக்கேட்க அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இல்லை என்று கூறினார். அப்போது நபியவர்கள் (பிற)மக்களும் தன் தாயிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்பமாட்டார்கள் என்றார்கள்.
பின்பு நபி (ஸல்) அவர்கள் உன் மகளிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்புவாயா? எனக்கேட்க அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இல்லை என்று கூறினார். அப்போது நபியவர்கள் (பிற)மக்களும் தன் மகள்களிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்பமாட்டார்கள் என்றார்கள்.
பின்பு நபி (ஸல்) அவர்கள் பின்பு நபி (ஸல்) அவர்கள் உன் சகோதரியிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்புவாயா? எனக்கேட்க அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இல்லை என்று கூறினார். அப்போது நபியவர்கள் (பிற) மக்களும் தன் சகோதிகளிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்பமாட்டார்கள் என்றார்கள்.
பின்பு நபி (ஸல்) அவர்கள் உன் தந்தையின் சகோதரியிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்புவாயா? எனக்கேட்க அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இல்லை என்று கூறினார். அப்போது நபியவர்கள் (பிற) மக்களும் தன் தந்தையின் சகோதரிகளிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்பமாட்டார்கள் என்றார்கள்.
பின்பு நபி (ஸல்) அவர்கள் உன் தாயுடன் பிறந்த சகோதரியிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்புவாயா? எனக்கேட்க அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இல்லை என்று கூறினார். அப்போது நபியவர்கள் (பிற)மக்களும் தாயுடன் பிறந்த சகோதரிகளிடம் அதனை (விபச்சாரத்தை) விரும்பமாட்டார்கள் என்றார்கள். பின்னர் தன் கையை அவரின் நெஞ்சின் மேல் வைத்து இறைவா! இவரின் குற்றத்தை மன்னித்துää இவரின் உள்ளத்தை தூய்மைப் படுத்திää இவரின் மறைவிடத்தை பாதுகாப்பாயாக! என்று கூறினார்கள். இதன் அவர் எதன் பக்கமும் திரும்ப வில்லை (அஹ்மத் : 22211)
B 4.  சொல்லுக்கு செயல் ஒத்திருத்தல்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ (2) كَبُرَ مَقْتاً عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ (الصف : 02 - 03)
عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُجَاءُ بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ فَتَنْدَلِقُ أَقْتَابُهُ فِي النَّارِ فَيَطْحَنُ فِيهَا كَطَحْنِ الْحِمَارِ بِرَحَاهُ فَيَجْتَمِعُ أَهْلُ النَّارِ عَلَيْهِ فَيَقُولُونَ: أَيْ فُلَانُ مَا شَأْنُكَ؟ أَلَيْسَ كُنْتَ تَأْمُرُنَا بِالْمَعْرُوفِ وَتَنْهَانَا عَنِ الْمُنْكَرِ؟ قَالَ: كُنْتُ آمُرُكُمْ بِالْمَعْرُوفِ وَلَا آتِيهِ وَأَنْهَاكُمْ عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ ". مُتَّفق عَلَيْهِ
மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி 'இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு அவர் 'நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால்இ அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால்இ அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்" என்று கூறுவார்.


B5. அழைப்பாளரே இறை நம்பிக்கைக்கு உரியவர்.
عن أبي سعيد رضي الله عنه قال سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ». مسلم : 49
உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அவர் அதனை தன் கரத்தால் தடுக்கட்டும். அது அவருக்கு முடியாவிடில் தன் நாவால் தடுக்கட்டும். அதுவும் அவருக்கு முடியாவிடில் தன் உள்ளத்தால் (வெறுக்கட்டும்) இதுவே ஈமானின் மிகவும் பலவீனமான நிலையாகும்.              


C எப்படி அழைக்க வேண்டும்.
C 1.  حكمة  (மதிநுட்பத்துடன்) அழைக்க வேண்டும்.
ادْعُ إِلى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ (النحل : 125)
ஹிக்மா விற்கு பல பொருள்கள் உண்டு
Ø  கல்வி மற்றும் அறிவின் மூலம் சத்தியத்தை அடைவது.
Ø  சிறந்த அறிவின் மூலம் சிறந்ததை அறிவதுää அடைவது.


C 2 . ஒருவரின் தனிமையைப் பயன்படுத்திக் கொள்வதும் حكمة  தான்.
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ، وَقَالَ: «يَا مُعَاذُ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ»، فَقَالَ: " أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ تَقُولُ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ "،  د : 1522
நபி (ஸல்) அவர்கள் என் கரத்தைப் பற்றிக் கொண்டு முஆதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக  நான் உன்னை நேசிக்கின்றேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக  நான் உன்னை நேசிக்கின்றேன்.
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ  என்று சொல்வதய் நீ விட்டுவிட வேண்டாம் என உனக்கு நான் உபதேசிக்கிறேன் என்று கூறினார்கள்.


C 3 .அன்புடன் சொல்வதும் حكمة தான்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ» وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ» صحيح البخاري : 6416
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்றுஇ அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள்.


(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர்(ரலி) எனக்கு உபதேசித்தார்கள்)

'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு'
என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.
C 4 .பொறுமை .
عن أبي سَعِيدٍ الخُدْرِيَّ، يَقُولُ: بَعَثَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اليَمَنِ بِذُهَيْبَةٍ فِي أَدِيمٍ مَقْرُوظٍ، لَمْ تُحَصَّلْ مِنْ تُرَابِهَا، قَالَ: فَقَسَمَهَا بَيْنَ أَرْبَعَةِ نَفَرٍ، بَيْنَ عُيَيْنَةَ بْنِ بَدْرٍ، وَأَقْرَعَ بْنِ حابِسٍ، وَزَيْدِ الخَيْلِ، وَالرَّابِعُ: إِمَّا عَلْقَمَةُ وَإِمَّا عَامِرُ بْنُ الطُّفَيْلِ، فَقَالَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ: كُنَّا نَحْنُ أَحَقَّ بِهَذَا مِنْ هَؤُلاَءِ، قَالَ: فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلاَ تَأْمَنُونِي وَأَنَا أَمِينُ مَنْ فِي السَّمَاءِ، يَأْتِينِي خَبَرُ السَّمَاءِ صَبَاحًا وَمَسَاءً»، قَالَ: فَقَامَ رَجُلٌ غَائِرُ العَيْنَيْنِ، مُشْرِفُ الوَجْنَتَيْنِ، نَاشِزُ الجَبْهَةِ، كَثُّ اللِّحْيَةِ، مَحْلُوقُ الرَّأْسِ، مُشَمَّرُ الإِزَارِ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اتَّقِ اللَّهَ، قَالَ: «وَيْلَكَ، أَوَلَسْتُ أَحَقَّ أَهْلِ الأَرْضِ أَنْ يَتَّقِيَ اللَّهَ» قَالَ: ثُمَّ وَلَّى الرَّجُلُ، قَالَ خَالِدُ بْنُ الوَلِيدِ: يَا رَسُولَ اللَّهِ، أَلاَ أَضْرِبُ عُنُقَهُ؟ قَالَ: «لاَ، لَعَلَّهُ أَنْ يَكُونَ يُصَلِّي» فَقَالَ خَالِدٌ: وَكَمْ مِنْ مُصَلٍّ يَقُولُ بِلِسَانِهِ مَا لَيْسَ فِي قَلْبِهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَمْ أُومَرْ أَنْ أَنْقُبَ عَنْ قُلُوبِ النَّاسِ وَلاَ أَشُقَّ بُطُونَهُمْ» قَالَ: ثُمَّ نَظَرَ إِلَيْهِ وَهُوَ مُقَفٍّ، فَقَالَ: «إِنَّهُ يَخْرُجُ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمٌ يَتْلُونَ كِتَابَ اللَّهِ رَطْبًا، لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ»، وَأَظُنُّهُ قَالَ: «لَئِنْ أَدْرَكْتُهُمْ لَأَقْتُلَنَّهُمْ قَتْلَ ثَمُودَ»                               
BUKHARI 4351 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
அலீ(ரலி) (யமனிலிருந்து) நபி(ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ(ரலி)இ உயைனா இப்னு பத்ர் அல் ஃபஸாரீ(ரலி)இ பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ(ரலி) மற்றும் பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரி(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும கோபமடைந்துஇ 'நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டுவிடுகிறாரே" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்இ 'இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களின் உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்" என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்தஇ கன்னங்கள் தடித்திருந்தஇ நெற்றியோரங்கள் உயர்ந்திருந்தஇ அடர்த்தியான தாடி கொண்டஇ தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன் வந்துஇ 'முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்களின் விஷயத்தில் அல்லாஹ் என் மீது நம்பிக்கை வைத்திருக்கஇ நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அப்போது வேறொருமனிதர் இப்படி (குறை சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் இப்னு வலீத்(ரலி) தாம் என்று நினைக்கிறேன் அவரை நபி(ஸல்) அவர்கள் (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள். (குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள்இ 'இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து .. அல்லது இவரின் பின்னே - ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் எத்தகையவர்களாயிருப்பார்கள் என்றால்இ அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால்இ அது அவர்களின் தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்தப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவணக்கம் புரிபவர்களைவிட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் 'ஆத்' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்" என்று கூறினார்கள .      


D . அழைப்பு பணியின் பலன்
D 1 . அழைப்பாளருக்கு இரு கூலி உண்டு.
  عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ دَعَا إِلَى هُدًى، كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ، كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا» مسلم : 2674 
நேர்வழியின் பக்கம் அழைப்பவருக்கு அதனை பின்பற்றியவரின் நன்மைகள் போன்ற நற்கூலி உண்டு. எனினும் அவர்களின் (பின்பற்றியவர்களின்) கூலிகளிலிருந்து எதுவும் குறைக்கப்படாது… (முஸ்லிம் : 2674)

D 2 . அழைப்பாளர் இவ்வுலகில் அல்லாஹ்வின் தண்டையிலிருந்து காக்கப்படுகின்றார்.
فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ (165) سورة الاعراف
மூன்று கூட்டம் .1வது மீன் பிடிக்க சதி செய்தது 2 வது.கடைசி வரை தடுத்து கொண்டே இருந்துச்சு  3வது ஒரு கட்டம் தடுத்து பின்பு தடுக்கும் செயலை நிறுத்தி விட்டனர் .இதில் முதல் கூட்டம் மட்டுமே தண்டனை.மற்ற இரண்டையும் காப்பாத்தினான்  ஏனெனில் மூன்றவது கூட்டம் மனதால் வெறுத்தார்கள் என்பதை அவர்களின் اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا சொல் மூலம் தெரியுது (இப்னு கதீர(
عن العُرْسِ ابن عَمِيرَةَ الكِندي، عن النبيَّ -صلَّى الله عليه وسلم- قال: "إذا عُمِلَت الخطيئةُ في الأرض كان من شَهدها فكَرهَها كان كمن غابَ عنها، ومن غابَ عنها فَرضيها كان كمن شَهدها
பூமியில் ஒரு குற்றம் செய்யப்படும் போது அதனை வெறுத்த நிலையில் அங்கிருந்தவர் அங்கில்லாதவரைப் போலாவார். ஆதனை பொருந்திக் கொண்டவர் அங்கில்லாவிட்டாலும் (பாவத்தில்) அங்கிருந்தவரைப் போலாவார்.
D 3  . யாரும் எப்படியும் இருக்கட்டும் . நாம் ஒழுங்காக இருந்தால் போதும் . என்று எண்ணாதே  .
وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (25) سورة الانفال

عن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَثَلُ القَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالوَاقِعِ فِيهَا، كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ، فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلاَهَا وَبَعْضُهُمْ أَسْفَلَهَا، فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِنَ المَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ، فَقَالُوا: لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقًا وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا، فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا، وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا، وَنَجَوْا جَمِيعًا "
2493. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள்விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.  என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 47. கூட்டுச் சேருதல்



C 4 . துஆ ஏற்கப்படும் .
عَنْ حُذَيْفَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ عِنْدِهِ ثُمَّ لَتَدْعُنَّهُ وَلَا يُسْتَجَاب لكم» . رَوَاهُ التِّرْمِذِيّ
என் உயிரை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நல்லதை ஏவி தீயதை தடுத்திடுங்கள். அல்லது அல்லாஹ் தன் வேதனை அனுப்பக்கூடும். பின்னர் நீங்கள் பிரார்த்திப்பீர்கள். எனினும் அது அங்கீகரிக்கப்படாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.